07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 11, 2006

கதம்பம்

தமிழ் வலைப்பூ கதம்பம்

13 comments:

 1. புதிதாக தாங்கள் வலைப்பூ ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  என் அன்பான வாழ்த்துகள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 2. அன்பின் வை.கோ - வலைச்சரத்தின் மூலத்தினைத் தேடிப் பிடித்து - படித்து - மறுமொழியும் இட்டமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. வலைச்சரத்தின் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் .
  சுட்டி தந்து இங்கு அனுப்பி வைத்த சகோதரர் மணிக்கு நன்றி

  ReplyDelete
 4. வலைச்சரத்தின் இனிய பயணத்துக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வலைச்சரத்தின் புதிய பயணம் தொடர எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வலைச்சரத்தின் புதிய பயணம் இனிதே தொடர என் மனமுவந்த வாழ்த்துக்கள்!
  இந்த நற்செய்தியை ஒரு சிறந்த பதிவின் மூலம் கொடுந்த மணிக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்
  http://www.tamilaathi.com/2013/02/blog-post_26.html

  ReplyDelete
 7. நன்மை செய்து நன்மை அடையுங்கள் என்று சொல்லிய பிறகு பார்க்கம போவது எப்படி என் வலை பூவும் இங்கு அறிமுகம் படுத்த படுள்ள போது என் மனம் கனிந்த இனிய வாழ்த்தை ஏற்கனவே சொல்லிருந்தாலும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் கூறுகிறேன்
  வாழ்க வளர்க மென்மேலும் பலரையும் சிறப்பிக்க

  ReplyDelete
 8. வலைச்சரத்தின் முதல் பதிவுக்கு வந்து வாழ்த்துவதில் அகம்மிக மகிழ்வுறுகின்றேன். வாழ்த்துக்கள்!!!

  எத்தனை எத்தனை அறிஞர்களை ஆர்வலர்களை அறிமுகப்படுத்திய அற்புத சக்திவாய்ந்ததும் தேமதுரத் தமிழ்மொழியின் மணமிதனை உலகெல்லாம் பரப்புகின்ற அரும்பெரும் பொக்கிஷமான வலைச்சரம் என்றால் மிகையில்லை.

  இதனை இன்றுவரை நல்லமுறையில் நிர்வகித்து சிறப்புற இயக்கிவரும் அத்தனை வலைச்சர ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் என் மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

  வலைச்சரத்தின் முதல் பதிவிதனைச் சுட்டிக்காட்டிய அன்புச் சகோதரர் மணிக்கு என் அன்பு நன்றிகள்!

  ReplyDelete
 9. வலைச்சரம் மேன்மேலும் வளர‌ என் இனிய நல்வாழ்த்துக்கள்.
  இணைப்பு தந்து இங்கு இதை மீண்டும்சுடர்விடச்செய்த சகோதரர் "மாத்தியோசி மணி" அவர்கட்கு மனப்பூர்வமான நன்றிகள்.
  _ஷரண்யா.

  ReplyDelete
 10. நதி ஓ‌டி வரும்போது அதை ரசிக்கிறோம் நாம. நதியின் தோற்றுவாயை அறிஞ்சு அதைப் போற்ற ஒரு பெரிய மனசு வேணும். எனக்குப் பிடிச்ச ‘வலைச்சர’ நதியோட உற்பத்தி ஸ்தானத்தைக் காட்டிய அன்பு மாத்தியோசி மணிக்கு நிறைய நிறைய நன்றி. இந்தத் தீராத நதி என்றென்றும் வெள்ளமாய் பெருக்கெடுத்தோடி எங்களுக்கு மகிழ்வுதர (சுயநலத்தோடு கூடிய) மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. Congratulations, Good, keep going, best of luck!!

  ReplyDelete
 12. அன்பு நண்பர்கள் ஆஞ்செலின், மாத்தி யோசி மணி, பூங்கோதை, மலர்பாலன், இளமதி, ஷாயா, பாலகணேஷ், ஜெயதேவ் தாஸ் ஆகிய அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 75 மாதஙகளுக்கு முந்தைய - வலைச்சரத்தின் முதல் பதிவினைத் தேடிப் பிடித்து - படித்து - கருத்து கூறியமைக்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. வலைச்சரத்தின் முதல் பதிவுக்கு வந்து வாழ்த்துவதில் அகம்மிக மகிழ்வுறுகின்றேன். வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது