07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 14, 2009

இன்றைக்கும் பாடம் இருக்கு

நேத்து பாடம் நடத்தினது ஓரளவுக்கு நல்லா இருந்து இருக்கும் என்ற நம்பிக்கையிலே இன்றைக்கும் பாடம் நடத்த வந்து இருக்கேன்.பொன்னியின் செல்வன் புகழ் பெற்ற நாவல், அதே பெயரில் வலையுலகிலேயும் ஒருவர் இருக்கிறார், அவரோட சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு

பொன்னியின் செல்வன் ஒன்று

பொன்னியின் செல்வன் ரெண்டு

பொன்னியின் செல்வன் மூன்று

பொன்னியின் செல்வன் நான்கு

பொன்னியின் செல்வன் ஐந்து

இப்ப நான் சொல்லப்போறவர் வாலிப புள்ளைன்னு பல வருசமா சொல்லிக்கிட்டு இருக்காரு, நிறைய அறிவியல் தகவல் தரக்௬டியவர், அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.

வேத்தியனின் பக்கம் ஒன்று

வேத்தியனின் பக்கம் ரெண்டு

வேத்தியனின் பக்கம் மூன்று

வேத்தியனின் பக்கம் நான்கு

வேத்தியனின் பக்கம் ஐந்து

அடுத்து வரப்போரவரும் எழுத்திலே புல்லட் வேகம் கொண்டவர், சில புல்லட் உங்களுக்கு

புல்லட் பாண்டி ஒன்று

புல்லட் பாண்டி ரெண்டு

புல்லட் பாண்டி மூன்று

புல்லட் பாண்டி நான்கு

புல்லட் பாண்டி ஐந்து

இப்ப நான் சொல்லப்போறவர்க்கு என்னோட அறிமுகம் தேவை இல்லை, அவரோட அறிமுகம் தான் எனக்கு வேணும், அவரோட வலையுலக படைப்புகள் உங்களுக்காக

படித்துறை ஒன்று

படித்துறை ரெண்டு

படித்துறை மூன்று

படித்துறை நான்கு

படித்துறை ஐந்து

அடுத்து நான் சொல்லப்போரவங்களுக்கும் என்னோட அறிமுகம் தேவை இல்லை, இவங்களோட பதிவுகளில் சில

சித்திரக்கூடம் ஒன்று

சித்திரக்கூடம் ரெண்டு

சித்திரக்கூடம் மூன்று

சித்திரக்கூடம் நான்கு

சித்திரக்கூடம் ஐந்து

இன்று இதோடு முடித்து கொள்கிறேன், மீண்டும் நாளை சந்திக்கலாம்

11 comments:

 1. ஆசிரியருக்கு

  வாழ்த்துகள்

  ReplyDelete
 2. படி-த்துறையில் படித்தது கம்மி தான்

  மற்றவர்கள் நல்ல அறிமுகம் உண்டு.

  ReplyDelete
 3. வேத்தியனுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. பொன்னியின் செல்வன் கார்த்திகைபாண்டியனுக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. அருமையான அறிமுகங்கள் நசரேயன்

  பாதி தெரியும் - மீதி பார்த்து விடுகிறேன்

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அந்த பதிவுகள் ஏன் படிச்சதுன்னு ஒரு அறிமுகம் கொடுத்திங்கன்னா!
  ஆர்வத்துடன் போக வசதியாக இருக்கும்!

  இல்லைனா ரெண்டு பதிவு பார்த்துட்டு எஸ்ஸாகிடுவோம்!

  இப்படிக்கு
  உண்மையை சொல்லுவோர் சங்கம்
  ஈரோடு கிளை!

  ReplyDelete
 7. நல்ல அறிமுகங்களைத் தந்திருக்கிறீர்கள்...நன்றி! எனது இடுகைகளையும் சுட்டியமைகு நன்றி! :-)

  ReplyDelete
 8. ரொம்ப நன்றி நசரேயன்... பதிவுகளை எல்லாம் தேடி பிடிச்சு போட்டு இருக்கீங்க.. :-)
  நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 10. அறிமுகங்கள் அனைத்தும் அருமை
  பல நல்ல அறிமுகங்களைக் கொடுத்த
  நசரேயன் அவர்களுக்கும் நன்றி!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது