மாலை வணக்கம்.வலைச்சரத்தில் விடிவெள்ளியாக மலர்ந்த தேன்துளிகளை சமர்ப்பிக்கின்றேன்

ஆத்திகம் : நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!! வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே! 'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - அருளும் தளம்.
தக்குடு >> கொஞ்சம் குறும்பு! கொஞ்சம் நக்கல்!
கடம்பவன பூங்கா வாசித்தல் என் மூச்சு. ஆன்மிகம் என் ஆத்மா என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்?
என்ன தகுதியிருக்கிறது??
ஒரு பரதேசியின் பயணம் - வெள்ளியங்கிரி அழைத்து செல்கிறார் "palaapattarai" அருமையாக. சென்றுதான் பாருங்களேன்.
பதிவாளர்களின் கவனத்திற்கு >> தேன் சிட்டு வளையத்தில் இணைக்க விரும்பும் ஒவ்வொரு வலைப்பூவும் தனித்தனியாக உள்ளீடு செய்யப்படுதல் வேண்டும்.
இனியது கேட்கின்! >> தமிழ்ப் பாக்களோ இனிமை! அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது
இன்னும் இனிமை! வாரணம் ஆயிரம் பாடலை முருகனுக்காகப் பாடி உள்ளம் கொள்ளை கொள்கிறார்.
பாகீரதி >> என் உயிரின் மூலம் எல். கே வின வலைப் பூ.
ஆஞ்சநேய ஜெயந்திஜகத்குரு -10 -கோவிந்த பாகவத் பாதர் அருமை.
உறவுகள் >> உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும். சாதாரணன் இராமாயணம். பதிவு அருமை.
அம்பாளடியாள் >> தமிழ்ப் பற்று, இந்தக் காதல்தான் கவிதையாக, பாடலாக, கதைகளாக மலர்ந்துள்ள தளம்.

மேலும் வாசிக்க...
வலைச்சரம் வெள்ளிக் கிழமையான இன்று ஆன்மீக வரமருளும் தளங்களைத் தரிசிப்பதாக தொடர்கிறது.

அபிராமி அந்தாதி அருமையான தளம். அபிராமி அந்தாதி பாடல்கள் இனிமையாக இசையுடன் கேட்கலாம்.
T.V.ராதாகிருஷ்ணன் -
மகாபாரதம் கதைகள்
கற்க கசடற... நாம் அறிய வேண்டிய சில முக்கிய தகவல்கள். என்ற மிகப் ப்யனுள்ள தளங்கள்.

எண்ணங்கள்...
abi appa, ambi, Anuratha, Free Mason, Jaggu, kaipulla, Kannan KRS, mani prakash, Manipayal, mazalais, mkarthik, Mouli, nagai siva, nunippul usha, porkodi, raam, Rathnesh, sishyan, sk, skm, syam, thulasi, trc, vallisimhan, veda, Vishy, ஜெயஸ்ரீ/சநாதனம், திவா எல்லாமே .....
துளசி கோபால்...
சாமிக்கு முன்னுரிமை (திருமலைப் பயணம் மினித் தொடர் எல்லாமே அருமையானவை.
பொருனைக்கரையிலே >>நிழலின் அருமை, காலைக் காற்று, சூழும் இசை என்றும் வேண்டும். எங்க வீட்டு லைப்ரரி.. முதுமை எப்போது ஆரம்பம் இரண்டும் தவறாமல் படிக்க வேண்டியவை.
ஸ்ரீவில்லிபுத்தூர்... ரத்னவேல் நடராஜன் அவர்கள் முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - பொருள் உதவி, ஆலோசனை, .... அறிவிக்கிறார். தேவையானவர்கள் பயன்ப்டுத்திக்கொள்ள உதவலாம். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம்
அருமையான படங்களுடன் படிக்கலாம்.

அடைப்புக்குள் தேடிடும் ஞானம், விரிந்திட வியாக்கியானம் ஓயும் என்று அறிவிக்கும்
மெய்ஞானமே தவம் தளம் ஆன்மீக அருளாளர்களின் அற்புத வரலாறுகள் பாடல்கள் கொண்டவை.
மூன்றாம் கோணம் வலைப் பத்திரிக்கையில் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்கள்..கட்டாயம் பார்க்கலாம்.
பக்தி மலர் >> "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்" செல்லப்பா சுவாமிகளால் கவரப்பட்ட யோகநாதன்.


>
> மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்திட்டம மிக அருமையான நூல்களின் அணி வகுப்பு.


>> உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. அவர்களுடையது. நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.. கவர்ந்தது. முதிர்ந்த வாசகருக்கான கருத்தும் நடையும் கவர்கிறது.

பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன், அருட்கவி
சிவகுமாரன் கவிதைகள்என இரு அருமையான மனம் கவர்ந்த தளங்கள்.
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தில் வியத்தகு வியாழனில் மாலை வணக்கம்.


>> மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்.
* * தஞ்சை.வாசன் * * >> மலர் பேசும் வார்த்தைகள்... மலர்போல் மணம் வீசும்.
Kavinger Thamarai கவிஞர் தாமரை யின் வலைத்தளம்.

>>சங்கவி.. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றுமுண்டோ" என்னும் பாரதியின் வரிகளை நேசிக்கும் உங்களில் ஒருவன்... என்கிறார் சங்கவி... இவரது அஞ்சறைப்பெட்டி
பல கருத்துக்களுடன் சுவைக்கிறது.
சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு... அழைத்துச் செல்லும் தளம்.
கலைடாஸ்கோப்- வண்ணமயமாய் வரவேற்கிறது.
வெங்கட் நாகராஜ் தளம் பலா மரத்தின் கதையைச் சொல்ல தூண்டில் போட்டு இழுக்கும்.
போஜனம் செய்ய வாருங்கள் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது ரசித்த பாடல் கோவை2தில்லி.
கதம்ப மாலை...
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?. என்று அதிர்ச்சியூட்டுகிறார். உஷாராக இருப்பது நல்லது.
மர்மயோகி >> நாம் தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்கிறார். எதில் என்று பாருங்கள்.
நான் பேச நினைப்பதெல்லாம் >> நினைப்பதெல்லாம் பேச முடியுமா? கலக்கல் பதிவுகள்.
நிகழ்ந்தவைகளையும், நிகழ்பவைகளையும், நிகழ்த்தியவர்களை பற்றியும் சக,சுக, சிநேக மனிதர்களை பற்றியும் அறம், புறம் பற்றியதுமான பலவகை பல்சுவை பரிணாம படைப்பு. வழங்குகிறார் ஆ யு த எ ழு த் து A.R.ராஜகோபாலன் >> என் மகள், பாட்டி...முதுமையின் அழகு, நண்பனின் தற்கொலை முயற்சி, திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - சிறப்பாக இருக்கின்றன.
!பனித்துளி சங்கர்! - 1500 பாலோவர்களுடன் 11 லட்சம் ஹிட்ஸ்களுடன் வெற்றிகரப் பதிவருக்கு புதுமுகப் பதிவர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

>> அமானுஷ்யன்- தொடர் படிக்க ஆரம்பித்திலிருந்து திங்கள் கிழமைக்காக காத்திருப்பேன். பல்சுவை அள்ளித்தரும். அருமையான தளம். நேயம் குழுவில மடைதிறந்து பேசியிருக்கிறார்.
கடிநெல்வயல் வேம்புடையார் எங்கள் குல தெய்வம்.... ச.இமலாதித்தன் !தமிழ்வாசல்! இமலாதித்தனின் கிறுக்கல்கள் இரண்டு வலைத்தளங்கள்.. படிக்கலாம்.

>>ஜீவதர்ஷன் -- நான் என்ன பண்ணுவன் ஏது பண்ணுவன்ணு சொல்லீட்டு பண்ணுறதில்ல, அது பண்ணும் போதுதான் தெரியும்.. யாரப்பா அங்க முறைக்கிறது? என்கிற இவரின் வலைதளம் எப்பூடி... சாய்பாபா...பற்றிய பகிர்வு யதார்த்தமாக இருக்கிறது.
கவி அழகன்>> உன்னையே நீ மறந்திடுவாய் கனமான கவிதைகளின் தளம்.
கைபேசி உலகம்...... கைபேசிக்கான சில தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்துதல்.
மேலும் வாசிக்க...