07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 26, 2007

தொடரும் கொண்டாட்டம்

'எனக்கு சரம் தொடுக்கவெல்லாம் தெரியாது' என்று சொல்லிக் கொண்டு சரவெடியாக தொடுத்து விட்டார் சிநேகிதி. இயல், இசை, நாடகம் தாண்டி நடனம், ஓவியம், கவிதை, தாயக கீதங்கள் என்று கலைநயமிக்க வாரமாக வடித்துக் கொடுத்த சிநேகிதிக்கு எங்களின் நன்றிகள். பல புதிய பதிவுகள், பதிவர்களையும் அறிமுகப்படுத்தி ஒரு முன்மாதிரி வலைச்சர வாரமாக ஆக்கிவிட்டார்.

அடுத்தபடியாக வலைச்சரம் தொடுக்க வருபவரைப் பற்றிச் சொல்லுமுன், முதலில் பெரிய கும்பிடோடு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும் கொண்டாட்டமாக, நட்சத்திர வானில் மின்னிக் கொண்டிருந்தவரை வலைச்சரத்துக்குக் கடத்திக் கொண்டுவர திட்டமிட்டிருந்தோம். என் கவனக்குறைவால் இடையில் ஒரு நாள் விட்டுப் போய்விட்டது.

ஆம்.. இந்த வார வலைச்சர ஆசிரியர் போனவாரம் தமிழ்மண நட்சத்திரமான சயந்தன் தான்... 'இந்திய நேரம்தவறாமை' விதிப்படி ஏற்பட்டுவிட்ட இந்தத் தாமதத்தை, மன்னித்து மறந்து தலைமை தாங்கி சிறப்பிக்க சயந்தனைக் கேட்டுக் கொள்கிறோம் ;)

1 comment:

  1. பொன்ஸ் இது நியாயமா தர்மமா அடுக்குமா?? இப்பிடிச் சதி செய்திட்டிங்கிளே :-) சயந்தனண்ணா எவ்வளவு ஆவலா முதல்பதிவு போட காவல் இருந்தவர் நீங்கள் என்னடாவெண்டால் இப்பத்தான் ஆடி அசைஞ்சு கொண்டு வாறீங்கள் அறிமுகப்பதிவு போட.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது