07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 4, 2007

வெட்டிப்பயல், அய்யனார், இராம்

நேரமின்மையால் முந்தைய வாரத்தில் அறிமுகப்பதிவு எழுத விட்டுப்போய்விட்டது. அய்யனார் மன்னிக்க :)

வெட்டிப்பயல் மே 21ஆம் தேதி தொடங்கும் வாரம் நிறைந்த வேலைச் சுமைகளுக்கிடையிலும் நிறைவான வாரமாக சரம் தொடுத்திருந்தார். பொருளடக்கம்வாரியான பரிந்துரைகள் என்றில்லாமல், பதிவர் வாரியான இடுகைகளாக பரிந்துரைத்ததில் பதிவர்களாக இருந்த எழுத்தாளர்கள் வரைக்கும் எழுதி பல்வகைப்பட்ட இடுகைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்.

படிமக் கவிதைகள், ஆங்கிலப்படங்கள் என்று கலக்கிக் கொண்டு பாசக்காரக் குடும்பத்தில் பங்காளியாக இருக்கும் அடர்கானகப் புலி அய்யனாரை வலைச்சரம் தொடுக்க அழைத்த முதற் காரணமே, அவரது பரந்துபட்ட வாசிப்பே. எங்கள் கணிப்பை மெய்ப்பிப்பது போலவே, திரட்டிகளில் இல்லாத பல்வேறு பதிவுகளையும், இடுகைகளையும் பல்வகையாகப் பிரித்துப் படைத்து ருசிகரமான விருந்தாக படைத்துவிட்டார்.

அடுத்து இந்த வார வலைச்சர ஆசிரியராக வரவிருப்பது வ.வா.சங்கம் புகழ் மதுரைக்காரர் இராம். ரசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் புதிய இணைய பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொணரவும் இராமை வருக வருக என்று அழைக்கிறோம்..

7 comments:

 1. வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் / அய்யனார் / இராம்...~!!!

  ReplyDelete
 2. பரிவட்டம் கட்டியவுடன் முதல் ஆப்பு நீங்க கொடுக்கறீங்களா?

  சபாஷ்!

  ReplyDelete
 3. /வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் / அய்யனார் / இராம்...~!!!//

  நன்றி கொ.வெ.ப தலைவரே... :)


  //பரிவட்டம் கட்டியவுடன் முதல் ஆப்பு நீங்க கொடுக்கறீங்களா?

  சபாஷ்!//

  தள,

  எம்மேலே எனிந்த கொலைவெறி???? :(

  ReplyDelete
 4. //தள,

  எம்மேலே எனிந்த கொலைவெறி//

  பாஸ்! அதுக்குப் பேரு கொலை வெறி இல்லையாம்! பாசம்னு சொல்லச் சொன்னாரு!

  ReplyDelete
 5. //வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் / அய்யனார் / இராம்...~!!!//

  ரிப்பீட்டே!!

  ReplyDelete
 6. நேரமின்மையால் முந்தைய வாரத்தில் அறிமுகப்பதிவு எழுத விட்டுப்போய்விட்டது. அய்யனார் மன்னிக்க :)
  ///

  அய்ஸுக்கு அறிமுகம் எதுக்கு...?

  பேர சொன்னாலே எல்லாரும் அலறி ஓடுவாங்க....

  அவ்வளவு பிரபலம்...:)


  MR.X

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் இராம்,அய்யனார்,வெட்டிப்பயல்....!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது