07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 28, 2008

வழி அனுப்புதல் - வரவேற்றல்

அன்பின் பதிவர்களே !

ஒரு வார காலம் ஆசிரியப் பொறுப்பினை சிறப்பாகச் செய்து - கொடுத்த பணியினை சீராக நிறைவேற்றி - பணியின் அழுத்தம் காரணமாக விடை பெறுகிறார் அருமை நண்பர் சேவியர்.

அவர்களும் ஏழு பதிவுகள் - சுய அறிமுக முன்னுரை, பல படிக்க வேண்டிய கவிதைப்பூக்களின் அறிமுகம், அறிவியலில் தமிழ் - வலைப்பூக்களின் அறிமுகம், காதல், புரட்சி, பெற்ற தாய் பற்றிய பல புதிய பதிவுகளின் அறிமுகம் என அரிய பதிவுகளைப் படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர்களுக்கு வலைச்சரம் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து நல் வாழ்த்துகளுடன் விடை அளிக்கிறோம்.

அடுத்து 29ம் நாள் துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் ஜோசப் பால்ராஜ். இவர் மாரநேரி என்னும் வலைப்பூவினையும் மூன்றாம் கண் என்னும் வலைப்பூவினையும் நிர்வகித்து வருகிறார். பல நல்ல பதிவுகள் இட்டிருக்கிறார். சிங்கையில் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்.

அவர் பல நல்ல படிக்க வேண்டிய பதிவுகளை அறிமுகப் படுத்த இருக்கிறார். கேட்பவர்களுக்கு கொடுக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். அவரை வருக வருக - பதிவுகளைத் தருக தருக என வரவேற்கிறேன்.

சீனா

6 comments:

 1. சோதனையோட்டம் வெற்றி...

  சேவியர் அண்ணனுக்கும் ஜோசப் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சேவியர் அண்ணனுக்கு நன்றிகள்! ஜோசப் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஜோசப் அண்ணே...

  கலக்குங்க...

  ReplyDelete
 4. சேவியர் அண்ணனுக்கு நன்றிகள்! ஜோசப் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வாய்ப்பளித்த சீனா அய்யாவிற்கும், வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் வாழ்த்துக்களோடு என் பணியை சிறப்பாக முடிப்பேன் என நம்புகிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது