07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 29, 2010

நல்வாழ்த்துகள் கதிர் - வருக வருக பெயர் சொல்ல விருப்பமில்லை

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஈரோடு கதிர், தான் ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி, ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 130க்கும் மேலான மறுமொழிகள் பெற்று, நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவர் துறை வாரியாக அறிமுகங்கள் செய்தது நன்று.

அன்பின் கதிரினை நல்வாழ்த்துகள் கூடிய நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் மன்னார்குடியினைச் சார்ந்த நண்பர் "பெயர் சொல்ல விருப்பமில்லை". இவர் "வந்துட்டான்யா வந்துட்டான்" என்ற பதிவினில் எழுதி வருகிறார். பெற்றோரைப் போற்றும் பெருங்குணமிக்கவர். அன்னாரை வருக ! வருக ! என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பெயர் சொல்ல விருப்பமில்லை
நட்புடன் சீனா

9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் பெ.சொ.வி

  விஜய்

  ReplyDelete
 3. நல் வாழ்த்துக்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை இந்த வலைச்சரத்திலாவது பெயர் சொல்வீர்களா?

  ReplyDelete
 4. நல் வாழ்த்துக்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை.


  வாழ்த்துக்கள் KATHIR அண்ணா.

  ReplyDelete
 5. வாங்க நண்பா! வாங்க! உங்க பணி செம்மையா நடக்க வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. நல் வாழ்த்துக்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் கதிர்...

  நல்வரவு "பெயர் சொல்ல விருப்பமில்லை"

  ReplyDelete
 8. Welcome "பெயர் சொல்ல விருப்பமில்லை" !!

  ReplyDelete
 9. வாங்க தல, கலக்குங்க

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது