கவிதை கேளுங்கள்
➦➠ by:
கவிதை கேளுங்கள்,
கோமதிஅரசு
கவிதை எழுதத் தெரியாது எனக்கு. ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும்.
இந்தப்பதிவில் பகிர்ந்து உள்ள கவிதைகள் தாயிடம் அன்பு, தந்தையிடம் உள்ள அன்பு, பேரனிடம் உள்ள அன்பு, தாய் மகளிடம் உள்ள அன்பு பற்றிய கவிதைகள்; காதல்,நட்பு பற்றிய கவிதைகள்;இயற்கையை (பஞ்சபூதங்களையும்)போற்றும் கவிதை; சிறு வயதில் குழந்தைக்கு சிறு வயதில் விளையாடப் பொம்மை கொடுக்காமல் பின்னால் வருந்தும் அம்மா பற்றிய கவிதை; ஆங்கிலப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் கவிதை; மனிதநேயம் காக்கச் சொல்லும் அருமையான கவிதை, பொங்கலோ பொங்கல் என்று உற்சாகக் குரல் கொடுக்கும் கவிதை.
கவிதைகளை முழுமையாகப் படித்து மகிழுங்கள்.
1. தாய்மை
//ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா!//
வழங்கியவர் :வாணிகல்கி வனிதா
வலைத்தளம் :” ஒரு நாள் ஒரு கவிதை”.
2. தாய்மை
//பிள்ளைக்காக வாழுகின்ற
புனிதமான தாய்மைக்கு
தலை தாழ்ந்து வணங்கி
திருவடிகள் போற்றி//
யூத்ஃ புல் விகடனில் வெளியான கவிதை.
வழங்கியவர்: பிரபாகர்;
வலைத்தளம் - "வாழ்க்கை வாழ்வதற்கே”
3 தந்தை
//ஞாலம் நம்மை என்றும் போற்றிட
பாலமாக இருப்பவர் தந்தையே.//
வழங்கியவர் : கவிஞர். பால இளங்கோவன் .
வலைத்தளம்: ”தமிழ் கூடல்"

4 முகவரி தந்த தந்தை
//எத் துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்//
வழங்கியவர்: ஹாசிம் .
வலைத்தளம் -"ஈகரை தமிழ் களஞ்சியம்"
5.தமிழில் குறும்பூ
//அப்பா ஒன்று.

அம்மா ஒன்று.
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து.//
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து.//
வழங்கியவர் :கோவை கவி.
வலைத்தளம்: "வேதாவின் வலை"
வலைத்தளம்: "வேதாவின் வலை"
//நிற்க நடக்க
சிறகு விரித்து பறக்க மட்டுமல்ல
உன்னை பாதுகாத்துக் கொள்ளவும்
கற்றிட வேண்டும்கண்ணே!//
வழங்கியவர் : ராமலக்ஷ்மி.
வலைத்தளம்: முத்துச்சரம்.
7.கர்வக் காதல்
கள்ளத்தனமில்லாமல்
கர்வமாயத்தான் இருக்கிறது
காதல்...
வழங்கியவர் தென்காசித் தமிழ்ப் பைங்கிளி வலைச்சரம் தென்காசித் தமிழ்ப் பைங்கிளி.
8. தானேயழிந்தாலும் தாங்கிடும் நட்பு !

//அன்பென்றே உயிர்வாழும் ஆருயிர் நட்பு
ஆணிவேராய் தாங்குமெனில் அதுவே நட்பு
இதயத்தை நம்பியே நாணயமான நட்பு
ஈகையேயென்னாளும் அதுவுயிர் நட்பு ! //
வழங்கியவர்: சசிகலா .
வலைத்தளம்: ”தென்றல்”
9. இயற்கை தரும் இனிமை
//பொறுமைக்கு மண்ணாம் நல்ல
பெருமைக்கும் பேற்றுக்கும்
நற்கருணைக்கும் நல் அன்னையாம்//
இப்படிப் பஞ்சபூதங்களையும் போற்றிப் பாடுபவர்: இளமதி .
வலைச்சரம் :இளையநிலா.
10. காலங் கடந்த பின்பு
//மழலையின் பிறந்த நாளுக்குப்
பரிசாய்க் கிடைத்த பொம்மை
அழுக்காகி விடுமென்று பயந்து
குழவியிடமிருந்து பிடுங்கிக்
காட்சிக்கு வைத்த அம்மாக்களில்
நானும் ஒருத்தி.//
வழங்கியவர் :கலையரசி. வலைத்தளம் :” ஊஞ்சல்”.
(20/02/2012 உயிரோசை இணைய இதழில் எழுதியது)
11. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
//புத்தாண்டு என்றொரு நாளை எதிர்பார்த்து
காத்திருக்கும் காலப் பெருந்தகைகளே!
நல்லதை நினைப்போம் உதவிகள் செய்வோம்
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்!//
வழங்கியவர் : சுஷ்ருவா. வலைத்தளம் : சுஷ்ருவா
12. பொங்குக பொங்கல்
//பொங்கிவரும் பாலில்
புத்தரிசி, வெல்லமிட்டு
"பொங்கலோ பொங்கல்" என
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ச்சியில் ஆழ்ந்திடுவோம்!//
வழங்கியவர் : சேஷாத்திரி. வலைத்தளம் :காரஞ்சன்(சேஷ்)

காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம், அப்பா!
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை
பாட்டினிலே காதலைத்தான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே.
----மகாகவி பாரதியார்.
வாழ்க வளமுடன்.
---------------------------------