பெண்களே...உலகம் உங்களுக்காகவும்....
➦➠ by:
நிகழ்காலம்- எழில்
பெண்களே... உலகம் உங்களுக்காகவும்....
பெண்களும் ரோஜாக் கூட்டம்தானே....
வலைச்சரம் 7
மன அழுத்தம் போக்கும் வழிகள்
** மெலடியான இசையை ரசிக்கலாம்
** மனம் விட்டுப் பாடலாம்
** அடுத்தவரைப் பற்றி புறம் பேசுதல் தவிர்த்தல்
** உங்களை நேசியுங்கள்
** கவலைப்படுவதால் எதுவுமே நிகழாதென்பதை உணர்தல்
** ஈகோவை (தான் எனும் எண்ணம்) விடுத்தல்
** நாமும் சிரித்து மற்றவரையும் சிரிக்க வைக்கலாம்
** குறைந்தது 7 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் தேவை
** துன்பங்களை மனதிற்குள்ளாக புழுங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
** பரிதாப நிலையை உருவாக்க முயற்சிக்கக் கூடாது
** தாழ்வு மனப்பான்மையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்
** மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்ததல்ல மனம் சார்ந்தது என உணர வேண்டும்
** பயம் விலக்க வேண்டும்
** சந்தேகம் விலக்க வேண்டும்
** மற்றவரை மன்னிப்பதால் மனது இலேசாகும்
** எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும்
** கோபம் தவிர்க்க வேண்டும்
** பொறாமை தவிர்க்க வேண்டும்
** புதிய சூழலுக்கு பயணம் செய்யலாம்
** நடனம் ஆடுவது அல்லது ரசிப்பது
** செடி கொடிகள் வளர்க்கலாம்
** வீட்டு விலங்குகள் வளர்க்கலாம்
** பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
வலையுலகத்தில் பல்வேறு விதத்தில் கலக்கும் பெண்களின் வலைதளங்கள்
பல்சுவை கலவை காணாமல் போன கனவுகள்-ராஜி
ஆவேசத்தின் எதிரொலி பூச்சரம்
தென்றலாய் கவிதைகள் தென்றல்-சசிகலா
குட்டிக் கவிதைகள் அன்புத்தோழி
க்விலிங் இளைய நிலா-இளமதி
ஆன்மீகப் பதிவுகள் குலம்தரும்- ஷைலஜா
அனுபவப் பதிவுகள் கண்மணி அன்போடு
பல்சுவை பதிவுகள் கதம்ப உணர்வுகள்-மஞ்சுபாஷிணி (ஃபேஸ்புக்கில் அருமையான கவிதைகளை இங்கும் தொகுக்கலாம்)
அனுபவப் பகிர்வுகள் கோவை2தில்லி-ஆதிவெங்கட்
வாழ்த்துக்கள் பெண்களே !!!!
போய் வருகிறேன் நட்புக்களே.....

என்னுடைய
வலைச்சர வாழ்க்கை இன்றோடு முடிவடைவதில்லை..ஏனெனின் நான் இணைந்துள்ள
பெரும்பாலான வலைதளங்கள் வலைச்சரத்தின் மூலம் அறிமுகமானவையே... அதனால்
தொடர்ந்து அதனுடன் இணைந்திருக்கத்தான் போகிறேன் பின்
தொடர்பவளாக....என்னுடன் ஏழு நாள் இணைந்திருந்து ஊக்கமளித்த அத்துணை
நட்புகளுக்கும் என் நன்றிகள். இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சர ஆசிரியர் குழு
சீனா ஐயா, தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
போய் வருகிறேன் நட்புக்களே.....