07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள். Show all posts
Showing posts with label வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள். Show all posts

Friday, June 12, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்

2

வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

12ம் திருநாள்

12.06.2015


61. இறை வணக்க + 
இயற்கை வணக்க
 இடுகைகள்:

அகிலாண்டகோடி பிரும்மாண்ட நாயகி-31


கை வண்ணம் கலை வண்ணம்-32


அனுகூலங்கள் அருளும் அனுமன்-33



62. திருமதி.  சித்ரா (CHITRA) அவர்கள்
வலைத்தளம்: கொஞ்சம் வெட்டி பேச்சு




சித்ரா பெளர்ணமியன்று 

பாளையங்கோட்டையில் 

பிறந்த சித்திரம் இவர்.

இவரின் தந்தை, மிகப்பிரபலமான 
திரு.பொ.ம.ராசமணி அவர்கள்.


தன் தந்தையின் நகைச்சுவை உணர்வு மற்றும் 
கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவர்கள் நம் சித்ரா.



சிறப்பான சிரிப்பான எழுத்தாளர்.



 எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) 
சீரியஸ் பார்வையில் பார்க்காமல், 
’சிரி’யஸ் பார்வையில் பார்த்து போய்கிட்டு இருப்பவர்.

இவர் தற்சமயம் வாழ்வது அமெரிக்காவில்.

 She strongly believes in Jesus Christ, 
who made her as special as she is.

2009 முதல் 2011 வரை தன் எழுத்துக்களால்

வலையுலகினைக் கலக்கிக்கொண்டிருந்தவர். :)

சூழ்நிலை சரியில்லாததால் 2012 முதல் இவரின்

புதுப்பதிவுகள் ஏதும் வெளிவராமல் உள்ளன. :(

தம்பிக்கு எந்த ஊருங்கோ?

என் பேரைச்சொல்லவா? 

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு டூயட் பாடலாமா?

அமெரிக்காவிலும் தீபாவளித் திருநாள்


  




63. திருமதி.  அம்முலு  அவர்கள்
வலைத்தளம்: பிரியசகி


அசத்தலாமே சமையலில் - 1 and 2
மகிழ்ச்சியான தருணம்
பிரமிட் தேசத்தில்....
ஜெர்மனியில் திருவிழா



64.  திருமதி. அதிரா அவர்கள்

வலைத்தளம்: 

என் பக்கம் 

சந்தர்ப்பம்
இது எங்கட கார்டின் இல்லை :)
எங்களுக்கும் தெரியுமாக்கும்:)
குயின் அம்மம்மாவும் அதிராவும்:)
அனுபவம் புதுமை
பழகலாம் வாங்க!!.. வாங்க !!!:)

அட எதுக்கு இவ்ளோ கூச்சப் படுறீங்க... 

உள்ள வாங்க..:)..


தன் மழலை எழுத்துக்களால் மகிழ்ச்சி 

 பொங்கச்செய்யும் மகராஜி, நம்  

அதிரடி, 

அட்டகாச, 

அலம்பல், 

அதிரா !

(ஸ்வீட் சிக்ஸ்டீன்)


எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்கோ !

 

  
 





65. திருமதி. காயத்ரி தேவி அவர்கள்

வலைத்தளம்: என்னில் உணர்ந்தவை




கேன்சர் - சந்தித்த மனிதர்கள்

ஃபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை

நானும் என் பலவீனங்களும்




 





 66. திருமதி.    *இளமதி*  அவர்கள்

வலைத்தளம்: 

இளைய நிலா


அன்பும், பண்பும், 
அதிக அறிவும், 
தமிழ் ஆர்வமும்,
கவித்துவ ஆற்றலும் 
ஒருங்கே அமைந்துள்ள

 மிகச்சிறந்ததோர் 

 கவிதாயினி ! 

இவர்களின் ஆக்கங்களைப் படித்து நான் 
அடிக்கடி வியந்து மகிழ்ந்துள்ளேன் !

 சொக்க வைக்கும் 

 எழுத்துக்களுக்குச் 

 சொந்தக்காரர்!! 


 திருமதி. ’இளமதி’ அவர்களுக்கு 

 ஸ்பெஷல் நல்வாழ்த்துகள் !!! 

சங்கே முழங்கு
அழகென்றால்
இன்றோர் ஆண்டில்
சிரிக்கும் பூவே
நிழலாக நினைவுகளாக 
தமிழே!!! உயிரே!!! 
வாழும் காலம்


கவிதை என்ற பெயரில் எதை எதையோ, 
எப்படி எப்படியோ, யார் யாரோ எழுதிக்கொண்டு 
நானும் ஓர் ’கவிஞர்’ என்று சொல்லி 
 மார்தட்டித் திரிவோர் மத்தியில் 



தமிழ் இலக்கிய இலக்கணங்களை 
ஆர்வத்துடன் ஆராய்ந்து 
இப்படியும் தன் மிகத்தரமான 
எழுத்துக்களால் வைரமாக 


 

ஜொலித்திடும் ஓர் உன்னதப் படைப்பாளி 

 திருமதி. இளமதி அவர்கள்.

26 மாதங்களுக்குள் மிகத்தரமான 
62 பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள்.


வாழ்க! 
வாழ்க!! 
வாழ்க !!!



பிரான்ஸ் நாட்டு கம்பன் கழகத்தலைவர் 
கவிஞர் திரு. கி. பாரதிதாசன் ஐயா அவர்களே 
திருமதி. இளமதி அவர்களின் 
இன்றைய குருநாதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



 

 கவிஞர் ஐயா அவர்களுக்கு 
என் நன்றி கலந்த வணக்கங்கள் 






மீண்டும் நாளை சந்திப்போம் !






என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது