2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
மூன்றாம் திருநாள்
03.06.2015
7] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி-4
கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்-5
புதுமை புதுமை கொண்டாட்டம்-6
8. யாதோ திரு. S V ரமணி அவர்கள்
வலைத்தளம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா
ஆயாசம்
சிறுகதை விமர்சனப்போட்டி ... தொடர்பாக
வலையுலகில் அனைவரும் அறிந்த
மிகச்சிறப்பாக எழுதும் பிரபலமான பதிவர்.
இவர், பெரும்பாலான பிற பதிவர்களுக்கு
அளிக்கும் பின்னூட்டங்கள் மிகுந்த
ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடியவை.
9. திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்
வலைத்தளம்: ரிஷபன்
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்
சூர்யா
இவர் என் எழுத்துலக மானஸீக குருநாதர்
எனச்சொல்லிக்கொள்வதில் நான்
மிகவும் பெருமைபடுகிறேன்.
என்னுடைய எழுத்துலக
வளர்ச்சிகளிலும், வெற்றிகளிலும்
இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு
10. திருச்சி திருமழபாடி திரு
தி. தமிழ் இளங்கோ
அவர்கள்
வலைத்தளம்: எனது எண்ணங்கள்
http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html
எங்கெங்கும் எப்போதும் என்னோடு
- வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)
திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்
என்னுடன் மிகவும் பாசத்துடன் பழகி வரும்
இனிமையான + அருமையான நண்பர்.
11. திரு. ரவிஜி அவர்கள்
வலைத்தளம்: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!
வாத்தியார் கொடுத்த விருதுகள்
விடாமுயற்சிக்களுக்கும், நகைச்சுவைக்கும்,
நல்ல நட்புக்கும் இலக்கணமானவர்
மீண்டும் நாளை சந்திப்போம் !
என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]
மேலும் வாசிக்க...
2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
இரண்டாம் திருநாள்
02.06.2015
1] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்:
மணிராஜ்
நான் சென்ற ஆண்டு (2014)
என் வலைத்தளத்தினில் நடத்திய
‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’
பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில்
முதலிடமும்
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்
’இரண்டாம் இடமும்
பெற்றுள்ளவர்கள் இவரே
என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும்
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
-oOo-
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு-1

கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச்சாரல்-3
மூன்றாம் கோணம்
ஐந்து லட்சம் ஹிட்ஸ் போட்டியில்
முதல் பரிசுக்குத்தேர்வான கட்டுரை
2. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்
வலைத்தளம்: கதம்ப உணர்வுகள்
முதன்முதலாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது,
என் ஒருவனின் வலைத்தள அறிமுகத்திற்கு மட்டுமே,
ஒரு முழுநாள் ஒதுக்கி சிறப்பித்திருந்தவர்
என் அன்புக்குரிய மஞ்சு
அதற்கான இணைப்பு இதோ:
பிறரின் பதிவுகளை ரஸித்து ருசித்துப் படித்து
மிக நீண்ட பின்னூட்டம் அளிப்பதில் வல்லவர்
மற்றும் நல்லவர் .... நம் மஞ்சு !
நேசத்தின் நிழல்
அதீத அன்பு
காதலாய்
நீ மட்டுமே வேண்டும்
சொல்லிவிடு
திருமதியாக்கி விடேண்டா...

3. திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்
வலைத்தளங்கள்:
கை மணம்
முத்துச்சிதறல்
புதிய வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி அதில் நான் எழுத வேண்டும் என
என்னை வற்புருத்தி, ஓர் தூண்டுகோலாக இருந்தது மட்டுமல்லாமல்
என் முதல் பதிவுக்கு வருகை தந்து, முதல் பின்னூட்டமிட்டு சிறப்பித்த
என் அன்புக்குரியர் இவர்கள்.
எதைத்தான் சாப்பிடுவது ?
எதைத்தான் இங்கே நான் குறிப்பிடுவது?
இவரின் பதிவினில் அனைத்தும் முத்துக்களே!
உதவி எனப்படுவது யாதெனில்
நார்த்தங்காயும் பல்வலியும்
இதெற்கென்ன தீர்வு ?

4. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
வலைத்தளங்கள்:
கோவை2தில்லி
சாப்பிட வாங்க
ரசித்த பாடல்
இன்று நான் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்க
மிகவும் தூண்டுதலாக அமைந்தது இவர்கள்
இந்த மேற்படி பதிவுக்குக் கொடுத்துள்ளதோர் பின்னூட்டமே எனச்சொல்லலாம்.
http://kovai2delhi.blogspot.in/2015/04/blog-post_6.html
சிறுதான்யப் பாயஸம்
மார்கழிக் கோலங்கள்
எல்.கே.ஜி. அட்மிஷன் என்றால் சும்மாவா!!!
பிடி கொழுக்கட்டை
இவரின் பதிவுகளில் முன்பெல்லாம் அவ்வப்போது
நல்ல மணமுள்ள ’கதம்பம்’ கிடைத்து வந்தன.
அது ஒரு சீசன் போலிருக்கு !
5. திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம்: கீதமஞ்சரி
நான் சென்ற ஆண்டு (2014) என் வலைத்தளத்தினில் நடத்திய
‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பலவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில்
’முதலிடம்’
பெற்றுள்ள
’விமர்சன வித்தகி’
இவரே என்பதைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும்
இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
http://geethamanjari.blogspot.in/2013/08/blog-post_7.html
ஆசை
http://geethamanjari.blogspot.in/2015/04/blog-post_19.html
அழைப்புமணி
பெரிய மனுஷியாகிவிட்டாளாம்
சிவப்பி

என் மூச்சும் பேச்சும்
என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும்
எண்ணத்தின் வீச்சுமதுவே!
என்று சொல்லும் இவரே
இன்றைய தேதியில்
மிகவும் அருமையான
முன்னனி எழுத்தாளராகத் திகழ்ந்து வருபவர்.
-oOo-
இவருடைய வலைத்தளத்தினில்
‘ஒண்டவந்த பிடாரிகள்’
என்ற தலைப்பினில்
மிகவும் சுவாரஸ்யமான
தொடர்பதிவுகளையும் காணலாம்.
http://geethamanjari.blogspot.in/2015/02/1.html
-oOo-
இவரின் சமீபத்திய நூல் வெளியீடு
என்றாவது ஒருநாள்
(மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய
காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்)
மூல ஆசிரியர் – ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா)
தமிழில் – கீதா மதிவாணன்
பதிப்பகம் – அகநாழிகை --- விலை – ரூ.150/-
கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS complex,
சைதாப்பேட்டை,
சென்னை - 600015.
இவர் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டுள்ள இந்த நூலினை
‘என்றாவது ஒரு நாள்’
வாங்கிப்படிக்க வேண்டும் என நான்
என் மனதினில் நினைத்திருந்தேன்.
அதற்குள் அதனை அவர்கள் அன்பளிப்பாகவே
அன்புடன் அனுப்பி அசத்தியுள்ளார்கள் ! :)
’விமர்சன வித்தகி’
திருமதி. கீதா அவர்களின் அன்புக்கு
என் இனிய நன்றிகள்.
நீடூழி வாழ்க !

[Serial Nos: 2 to 5 above]
இவர்கள் நால்வருக்குள்ளும்
ஒருசில ஒற்றுமைகள் உள்ளன.
அவற்றைப்பற்றி மற்றொருநாள் சிறப்பித்துப்
பேசலாம் என்று நினைத்துள்ளேன்.
மீண்டும் நாளை சந்திப்போம் !
மேலும் வாசிக்க...