07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 3, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்

2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்

மூன்றாம் திருநாள்

03.06.20157] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி-4
 கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்-5
 புதுமை புதுமை கொண்டாட்டம்-6

8. யாதோ திரு. S V ரமணி அவர்கள்
வலைத்தளம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா


ஆயாசம்

சிறுகதை விமர்சனப்போட்டி ... தொடர்பாக

வலையுலகில் அனைவரும் அறிந்த 
மிகச்சிறப்பாக எழுதும் பிரபலமான பதிவர்.
இவர், பெரும்பாலான பிற பதிவர்களுக்கு 
அளிக்கும் பின்னூட்டங்கள் மிகுந்த 
ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடியவை.
9. திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள்
வலைத்தளம்: ரிஷபன்
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

சூர்யா

இவர் என் எழுத்துலக மானஸீக குருநாதர்
எனச்சொல்லிக்கொள்வதில் நான் 
மிகவும் பெருமைபடுகிறேன்.
என்னுடைய எழுத்துலக 
வளர்ச்சிகளிலும், வெற்றிகளிலும் 
இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு10. திருச்சி திருமழபாடி திரு 
தி. தமிழ் இளங்கோ 
அவர்கள்
வலைத்தளம்: எனது எண்ணங்கள் 
http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html

எங்கெங்கும் எப்போதும் என்னோடு 

- வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)

திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன்

http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html
வலைச்சரம் - ஓர் வேண்டுகோள்

என்னுடன் மிகவும் பாசத்துடன் பழகி வரும்
இனிமையான + அருமையான நண்பர்.
11. திரு. ரவிஜி அவர்கள்
வலைத்தளம்: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.VGK அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசு!

வாத்தியார் கொடுத்த விருதுகள்

விடாமுயற்சிக்களுக்கும், நகைச்சுவைக்கும்,

நல்ல நட்புக்கும் இலக்கணமானவர்


மீண்டும் நாளை சந்திப்போம் !
என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்] 


86 comments:

 1. கோபு அண்ணா

  முதலாவதாக வந்துட்டேன்னு நினைக்கிறேன்.

  இன்று அறிமுகமான அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya Wed Jun 03, 12:22:00 AM

   //கோபு அண்ணா, முதலாவதாக வந்துட்டேன்னு நினைக்கிறேன். இன்று அறிமுகமான அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் ஜெயந்தி ரமணி//

   ஆம். இன்றைய முதல்வர் என் அன்புக்குரிய ’ஜெ’ மட்டுமே. வாழ்த்துகள். :))))))

   நான் தான் தூங்குவதே இல்லை என்றால், நீங்களும் இன்னும் தூங்கவே இல்லையா ஜெயா ?

   அன்பான முதல் வருகைக்கு மிக்க நன்றி, ஜெயா. போய் நிம்மதியாத் தூங்குங்கோ, ப்ளீஸ்.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 2. அஹா அப்ப நான் ரெண்டாவதா.. ஹ்ம்ம் என்ன விஜிகே சார் இது..

  நான் தான் ஃபர்ஸ்ட் திரும்ப அழிச்சு எழுதுங்க பின்னூட்டத்த ரெண்டு பேரும். இது போங்காட்டாம் ஒத்துக்கமாட்டேன் :)

  ஹாஹா மிக அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி விஜிகே சார்.

  ஜெயந்தி ரமணியும் மிகச் சிறப்பான சிறுகதை எழுத்தாளர்தான்

  ராஜி, ரமணி சார், ரிஷபன் சார், இளங்கோ சார், ரவிஜி அனைவருக்கும் வாழ்த்துகள்.

  மூன்றாம் திருநாளும் சிறப்பான நாளே. :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan Wed Jun 03, 12:59:00 AM

   //அஹா அப்ப நான் ரெண்டாவதா.. ஹ்ம்ம் என்ன விஜிகே சார் இது.. நான் தான் ஃபர்ஸ்ட் திரும்ப அழிச்சு எழுதுங்க பின்னூட்டத்த ரெண்டு பேரும். இது போங்காட்டாம் ஒத்துக்கமாட்டேன் :)//

   ஜெயா + ஹனி இருவரும் இரு கண்போன்றவர்கள் அல்லவா எனக்கு!! இதில் எந்தக்கண்ணை நான் ஒஸத்தியாகச் சொல்ல முடியும்?

   நானும் அழிச்சு அழிச்சு மாற்றிவிடலாம் எனப்பார்த்தேன், ஹனி மேடம். அது என்னவோ கடைசிவரை சரிப்பட்டே வரலை.

   அப்புறம் அது ஏன் என்று யோசித்தேன். நம் “ஜெ” பெயர் ராசியோ என்னவோ, அவரை நம் யாராலும் அசைக்கவே முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். வாழ்க “ஜெ” + ஹனி இருவருமே!!

   //ஹாஹா மிக அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி விஜிகே சார். //

   மிகவும் சந்தோஷம், மேடம்.

   //ஜெயந்தி ரமணியும் மிகச் சிறப்பான சிறுகதை எழுத்தாளர்தான்//

   ஆமாம். ஜெயா மிகச்சிறப்பான எழுத்தாளர் மட்டுமல்ல ..... இன்னும் பலவிஷயங்களில் கில்லாடிதான். என்னிடம் ஒருவித தனி பாசமும், பிரியமும், செல்லமும், ஸ்வாதீனமும், உரிமையும் அவருக்கு உண்டு. மிகவும் துடிப்பான துடுக்கான சுறுசுறுப்பான ஆசாமி. மொத்தத்தில் ரொம்ப நல்லவங்க ! :)

   //ராஜி, ரமணி சார், ரிஷபன் சார், இளங்கோ சார், ரவிஜி அனைவருக்கும் வாழ்த்துகள்.//

   அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

   //மூன்றாம் திருநாளும் சிறப்பான நாளே. :)//

   நாலாம் நாள், ஆறாம் நாள் போன்ற இரட்டைப்படை எண்கள் கொண்ட திருநாட்கள் இன்னும் ‘சு ம் மா’ ஜொலிக்குமே ! :))))

   தினமும் வாங்கோ, ப்ளீஸ்.

   அன்புடன் VGK

   Delete
 3. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் சார்...தம 2

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri Wed Jun 03, 12:59:00 AM
   அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் சார்...தம 2//

   அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.

   Delete
 4. எல்லாப் பதிவர்களிற்கும்
  தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. kovaikkaviWed Jun 03, 01:27:00 AM
   எல்லாப் பதிவர்களிற்கும்
   தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.//

   என் சார்பிலும் மற்ற அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

   Delete
 5. நானும் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படியாக
  தளத்தில் (களத்தில் ) இருப்பதும்
  தங்கள் மனத்தில் இருப்பதும்
  மிக்க மகிழ்ச்சியளிக்கிறது

  சிறந்த பதிவர்களிடையில் எனக்கும்
  இடமளித்துக் கௌரவித்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. Ramani S Wed Jun 03, 03:24:00 AM

   //நானும் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படியாக தளத்தில் (களத்தில் ) இருப்பதும் தங்கள் மனத்தில் இருப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

   ஏதோ நான் செய்த பாக்யம் .... தங்களைப் போன்ற தலை சிறந்தவர்களை கடவுள் எனக்கு அடையாளம் காட்டி, என் மனதில் நான் சிறை பிடித்து வைத்துக்கொள்ள பிராப்தம் கிடைத்துள்ளது :)

   எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது, சார்.

   //சிறந்த பதிவர்களிடையில் எனக்கும் இடமளித்துக் கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றி.//

   உங்களைவிட ஓர் சிறந்த பதிவரா ? தங்களின் தன்னடக்கம் புல்லரித்து வியக்க வைக்கிறது என்னை ! :)

   தங்களின் அன்பான வருகைக்கும் பொடிவைத்த பொருத்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, My Dear Ramani Sir.

   அன்புடன் VGK

   Delete
 6. மூத்த பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அறிமுகம் செய்த தங்களுக்கும் பாராட்டுக்கள் கோபு ஐயா.

  ReplyDelete
  Replies
  1. @தனிமரம்

   (நிலையான தனி மரமாகினும்) தனியாகவே நகர்ந்து இங்கு வந்துள்ள தங்களின் அன்பான வருகைக்கு என் முதல் நன்றிகள். :)

   Delete
 7. மூத்த பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அறிமுகம் செய்த தங்களுக்கும் பாராட்டுக்கள் கோபு ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தனிமரம் Wed Jun 03, 03:25:00 AM

   //மூத்த பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அறிமுகம் செய்த தங்களுக்கும் பாராட்டுக்கள் கோபு ஐயா.//

   என் சார்பிலும் மற்ற அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள்.

   Delete
 8. அறிமுகம் செய்த திருமதி ராஜேஸ்வரி, திரு ரமணி, திரு ஸ்ரீனிவாசன், திரு தமிழ் இளங்கோ,திரு ரவிஜி ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி Wed Jun 03, 04:32:00 AM

   //இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள திருமதி இராஜ ராஜேஸ்வரி, திரு ரமணி, திரு ஸ்ரீனிவாசன், திரு தமிழ் இளங்கோ,திரு ரவிஜி ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

   என் சார்பிலும் மற்ற அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 9. பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவுலக நண்பர்களுக்கு பாராட்டுகள். ரவிஜி எனக்குப் புதியவர்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். Wed Jun 03, 06:25:00 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   //பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவுலக நண்பர்களுக்கு பாராட்டுகள்.//

   அனைவர் சார்பிலும் தங்கள் பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

   //ரவிஜி எனக்குப் புதியவர்!//

   அவர் ஒரு ’த னி ப் பி ற வி’ (MGR). பழக மிகவும் ஜாலியானவர்.

   சென்ற ஆண்டு முதன்முதலாக VGK-12 போட்டியில் இவர் கலந்துகொள்ள முயற்சிக்கும் வரை, எனக்கும் இவர் புதியவரே!

   VGK-12 க்கான இவரின் விமர்சனத்தை இவர் கஷ்டப்பட்டு மிகச் சிறப்பாக எழுதியும், எனக்கு அதனை கெடுதேதிக்குள் அனுப்பாமல் வேறு ஏதோ மின்னஞ்சல் முகவரிக்கு தவறுதலாக அனுப்பிவிட்டு ...... அதனாலேயே என்னுடன் மிகவும் நெருங்கிய நண்பர் ஆனவர்.

   பிறகு VGK-13 முதல் அவரைப்போட்டியில் கலந்துகொள்ள வைத்து, ஹாட்-ட்ரிக் போடுமளவுக்கு உற்சாகப்படுத்தினேன். 40 போட்டிகளில் சரிபாதி போட்டிகளில் மட்டும் கலந்துகொண்டு, நான்கு முறை ஹாட்-ட்ரிக் அடித்துள்ள திறமைசாலியாவார்.

   இவரைப்பற்றி மேலும் விரிவாக அறிய, நேரம் கிடைக்கும்போது இவர் எனக்கு எழுதியுள்ள ‘நேயர் கடிதம்’ படித்துப் பாருங்கோ. http://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html

   அன்புடன் VGK

   Delete
 10. இன்று அறிமுகமான அனைத்து வலைபதிவர்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்..!

  ReplyDelete
  Replies
  1. S.P. Senthil Kumar Wed Jun 03, 06:55:00 AM

   //இன்று அறிமுகமான அனைத்து வலைபதிவர்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்..!//

   அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கும், வணக்கங்களுக்கும் என் நன்றிகள்.

   Delete
  2. இன்று 03.06.2015 தங்களால் வெளியிடப்பட்டுள்ள தங்களின் நூறாவது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். :)

   தொடர்ந்து மேலும் பல வெற்றிகள் தங்களுக்குக் கிட்டட்டும் என வாழ்த்துகிறேன்.

   Delete
 11. வலைத்தளம் பக்கம் வருவதில்லை என்கிற உறுத்தல் அதிகமானது..இப்போது.

  ReplyDelete
  Replies
  1. ரிஷபன் Wed Jun 03, 07:24:00 AM

   //வலைத்தளம் பக்கம் வருவதில்லை என்கிற உறுத்தல் அதிகமானது..இப்போது.//

   வாங்கோ சார், வணக்கம். தங்களின் மிக அருமையான கதைகள் பலவற்றில் என்னை மிகவும் யோசிக்க வைத்த இரண்டை மட்டும் அனைவருக்கும் இங்கு அடையாளம் காட்டியுள்ளேன்.

   இந்த இரண்டில் ஏதாவது ஒன்றையாவது இன்று சிரத்தையாகப் படிக்க ஆர்வம் உள்ளவர்களே அதிர்ஷ்டசாலிகள். மற்ற அனைவரும் துரதிஷ்டசாலிகள் மட்டுமே :)

   தங்களின் அன்பான வருகைக்கும் என்னையும் உறுத்த வைத்த உருக்கமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

   பிரியமுள்ள
   வீ................ஜீ

   Delete
 12. மூத்த பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் Wed Jun 03, 07:31:00 AM
   மூத்த பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...//

   மூத்த பதிவர்கள் அனைவர் சார்பிலும் தங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

   Delete
 13. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் Wed Jun 03, 07:37:00 AM

   //இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.....//

   இன்றைய அறிமுகங்கள் அனைவர் சார்பிலும் தங்கள் நல்வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

   Delete
 14. இன்றைய வலைச்சரத்தின் (03/06/2015)
  நட்சத்திர பதிவாளர்கள் அனைவருக்கும்
  அன்பு நல்வாழ்துகள்.
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. yathavan nambi Wed Jun 03, 07:39:00 AM

   //இன்றைய வலைச்சரத்தின் (03/06/2015) நட்சத்திர பதிவாளர்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்துகள்.//

   அனைவர் சார்பிலும் தங்கள் அன்பு நல்வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

   என் வலைச்சர ஆசிரியர் பணிக்காக தாங்கள் அன்றாடம் மறைமுகமாக மேற்கொண்டுவரும் அருந்தொண்டுகளுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

   தங்களின் TIMELY HELPக்கு மிக்க நன்றி. :)

   Delete
 15. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam Wed Jun 03, 07:44:00 AM

   //அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

   ’அறிமுகப்பதிவர்கள்’ என்பதற்கு பதில் ’வலைச்சரத்தில் இன்று அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்ட பிரபல பதிவர்கள்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

   இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பதிவர்கள் எல்லோருமே ஏற்கனவே மிகப் பிரபலமான பதிவர்கள் என்பதால் இவர்களுக்கு புதிதாக ‘அறிமுகம்’ ஏதும் தேவையே இல்லை என்பது என் கருத்து.

   எனினும் தங்கள் வாழ்த்துகளுக்கு அவர்கள் சார்பில் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   // நாளை சந்திப்போம்.//

   மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக நாம் வலைச்சரத்தில் நாளையும் சந்திப்போம்.

   Delete
 16. இன்று சிறப்பிக்கப்பட்ட தளங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ Wed Jun 03, 07:59:00 AM

   //இன்று சிறப்பிக்கப்பட்ட தளங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க நலம்!..//

   இன்று என்னால் சிறப்பிக்கப்பட்டுள்ள தளங்கள் சார்பில் தங்கள் நல்வாழ்த்துகளுக்கு என் அன்பான நன்றிகள்.

   Delete
 17. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். மாயவரத்தான் ரவிஜி அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நான் விரும்பித் தொடரும் பதிவர்களே.. ரவிஜி அவர்களின் தளத்தைத் தொடர்வதற்குப் போனால் 'We're sorry, the site owner has blocked you from joining this site" என்று சொல்லி அனுப்பிவிட்டது. நின்று நிதானமாக அடித்து விளையாடுவதைப் போல் மிக அழகாக நேர்த்தியாக தொகுப்புகளை வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகள் கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரி! நான் block எதுவுமே செய்யவில்லையே! தயவு செய்து மீண்டும் முயற்சித்துப்பாருங்கள்! நன்றி! அன்புடன் மாயவரத்தான் எம்ஜிஆர்

   Delete
  2. கீத மஞ்சரி Wed Jun 03, 08:02:00 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.//

   தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு, அவர்கள் அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் இனிய நன்றிகள்.

   //மாயவரத்தான் ரவிஜி அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நான் விரும்பித் தொடரும் பதிவர்களே.. ரவிஜி அவர்களின் தளத்தைத் தொடர்வதற்குப் போனால் 'We're sorry, the site owner has blocked you from joining this site" என்று சொல்லி அனுப்பிவிட்டது.//

   அவரைப்போலவே அவர் தளமும் வேடிக்கை காட்டி விளையாடக்கூடியதோ என்னவோ. புரட்சித்தலைவர் MGR அவர்களை யாரும் நெருங்க முடியாது அல்லவா. அதுபோல இவரையும் இவர் தளத்தையும் நம்மால் லேஸில் நெருங்க முடியாதபடி, ஏதாவது பாதுகாப்பு வளையங்கள் வைத்திருப்பாரோ என்னவோ :)

   //நின்று நிதானமாக அடித்து விளையாடுவதைப் போல் மிக அழகாக நேர்த்தியாக தொகுப்புகளை வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுகள் கோபு சார். //

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. தலையையும் வாலையும் நீக்கிவிட்டால் நடுவே பெரும்பாலும் நாலோ அல்லது எட்டோ வீதம் மட்டுமே தினமும் தருவதாக உள்ளேன். :)

   அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 18. அருமையான பதிவர்களுடன் எமது பதிவுகள் சிலவற்றையும் சிறப்பித்துக் குறிப்பிட்டதற்கு மனம் நிறைந்த நன்றிகள்...!

  தகவல் தந்த ஆதி வெங்கட் அவர்களுக்கும் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி Wed Jun 03, 09:58:00 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான பதிவர்களுடன் எமது பதிவுகள் சிலவற்றையும் சிறப்பித்துக் குறிப்பிட்டதற்கு மனம் நிறைந்த நன்றிகள்...!//

   வலைச்சரப்பக்கமாவது தங்களின் தினசரி வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது. அதற்கு என் இனிய நன்றிகள்.

   //தகவல் தந்த ஆதி வெங்கட் அவர்களுக்கும் நிறைந்த நன்றிகள்.//

   இதுபோன்று அனைவருக்கும் தகவல் தருவதற்காகவே மூன்று பேர்களை தனியாக REQUEST செய்து நான் நியமித்துள்ளேன். அதில் திருமதி. ஆதி வெங்கட் அவர்களும் ஒருவர்.

   முன்பெல்லாம் தாங்கள் ஒருவரே முன்வந்து எனக்கு இதுபோன்ற உதவிகளை, நான் கேட்காமலேயே VOLUNTARY யாகச் செய்து உதவியுள்ளீர்கள். :) அவற்றையெல்லாம் என்னால் மறக்கவே முடியவில்லை.

   இன்று தங்கள் ஒருவருக்கு பதில் மூவரை நான் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

   மூவருமே தங்கமானவர்களாக எனக்கு இவ்வாறு அமைந்துள்ளதும், என் அன்பு வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றி வருவதும், என் அதிர்ஷ்டமே.

   அவர்களுக்கு, நானும், மீண்டும் இங்கு என் அன்பு நன்றிகளைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.

   Delete
 19. அற்புதமான அறிமுகப் பதிவர்களை இன்றும் சரமாக்கிய விதம் சிறப்புங்க ஐயா. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சசி கலா Wed Jun 03, 10:10:00 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அற்புதமான அறிமுகப் பதிவர்களை இன்றும் சரமாக்கிய விதம் சிறப்புங்க ஐயா. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! //

   தங்களின் அன்பான வருகைக்கும் சிறப்பான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   //தொடருங்கள்.//

   ஆஹா, தொடர்வேன். இந்த என் வலைச்சரத்தொடரில் என்றாவது ஒருநாள் இனிய ‘தெ ன் ற ல்’ வீசிடும் வரை நான் ஓயவே மாட்டேன். தினமும் வருகை தாருங்கள். :)

   Delete
 20. அறிமுகப் பதிவர்களுக்கும் தங்களுக்கும் சிறப்பான பகிர்வுக்கும் பாராட்டுக்களும் ! வாழ்த்துக்களும் ....!

  ReplyDelete
  Replies
  1. Iniya Wed Jun 03, 10:18:00 AM

   //அறிமுகப் பதிவர்களுக்கும் தங்களுக்கும் சிறப்பான பகிர்வுக்கும் பாராட்டுக்களும் ! வாழ்த்துக்களும் ....!//

   தங்கள் வாழ்த்துகளுக்கும், ‘சிறப்பான பகிர்வு’ என்ற பாராட்டுகளுக்கும் என் சார்பிலும் மற்ற அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 21. திருமதி இராஜராஜேஸ்வரி மற்றும் திரு தி.தமிழ் இளங்கோ ஆகியோரின் பதிவுகளை தொடர்பவன் நான். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்களது சுய அறிமுகத்தில் தந்துள்ள காதலாவது ...கத்திரிக்காயாவது, உடம்பெல்லாம் உப்பு சீடை ஆகிய சிறப்பு வாய்ந்த சிறுகதைகளை முனைவர் பழனி.கந்தசாமி ஐயா அவர்களின் பதிவின் மூலம் படித்து இரசித்திருக்கிறேன். இந்த நாளும் இனிய நாளே!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி Wed Jun 03, 10:55:00 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திருமதி இராஜராஜேஸ்வரி மற்றும் திரு தி.தமிழ் இளங்கோ ஆகியோரின் பதிவுகளை தொடர்பவன் நான்.//

   அது விஷயம் எனக்கும் தெரியும். மிக்க மகிழ்ச்சி :)

   //அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

   அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   //தங்களது சுய அறிமுகத்தில் தந்துள்ள காதலாவது ...கத்திரிக்காயாவது, உடம்பெல்லாம் உப்பு சீடை ஆகிய சிறப்பு வாய்ந்த சிறுகதைகளை முனைவர் பழனி.கந்தசாமி ஐயா அவர்களின் பதிவின் மூலம் படித்து இரசித்திருக்கிறேன்.//

   அதுவும் தெரியும். முனைவர் கந்தசாமி ஐயா அவர்களின் வலைத்தளத்திலேயே நானும் தங்களுக்கு நன்றி கூறி பின்னூட்டங்களும் இட்டுள்ளேன். :)

   // இந்த நாளும் இனிய நாளே! //

   மிகவும் சந்தோஷம். இனி வரப்போகும் நாட்களும், குறிப்பாகத் தங்களின் தொடர் வருகையினால் மேலும் இனிமையாகவே அமையட்டும் என பிரார்த்திக்கிறேன்.

   Delete
 22. தளத்தில் இருப்பதும், மனத்தில் இருப்பதும்.. ஆஹா, அருமை ரமணி சார்!

  தளத்தில் இருக்கிறோமோ இல்லையோ கோபு சார் மனத்தில் இருப்பது, இன்னும் விசேஷம்!....

  ReplyDelete
  Replies
  1. ஜீவி Wed Jun 03, 11:26:00 AM

   வாங்கோ சார், நமஸ்காரங்கள், வணக்கங்கள். தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   // தளத்தில் இருப்பதும், மனத்தில் இருப்பதும்.. ஆஹா, அருமை ரமணி சார்! //

   ரமணி சாரின் எழுத்துக்களைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அவை எப்போதுமே அருமை என்பது நாமும் நன்கு அறிந்தது அல்லவோ! ... அவர்தான் விமர்சனச் சக்ரவர்த்தி ஆச்சே !!

   //தளத்தில் இருக்கிறோமோ இல்லையோ கோபு சார் மனத்தில் இருப்பது, இன்னும் விசேஷம்!.... //

   அடாடா, தன்யனானேன்.

   தங்களின் ’இன்னும் விசேஷம்’ ஆன எழுத்துக்களைப் பார்க்கும் போது, நம் ரமணி சாரே தேவலாம் போலிருக்கு!

   இதுபோல பலரையும் நான் என் மனதில் ஏற்றி, ஆழமாக பதிய வைத்துக்கொண்டு விட்டதால் ..... என் மனம் இப்போது என் வசமோ என்னிடமோ இல்லையாக்கும். :)

   அன்பு வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 23. வணக்கம்.
  தங்களால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். தங்கள் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran Wed Jun 03, 11:46:00 AM

   //வணக்கம். தங்களால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். தங்கள் பகிர்வுக்கு நன்றி.//

   தங்களின் வாழ்த்துகளுக்கு அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் என் நன்றிகள்.

   Delete
 24. வாத்யாரே! வணக்கம்! எங்களின் வாத்தியார் வலைச்சரத்துக்கும் வாத்தியார்! ஆஹா! அடி பின்னுங்க! தயாரிப்பாளர் தள்ளாடுர நேரத்துல புது ஹிட் கொடுத்து தூக்கிவிடுற மாதிரியே இங்கயும்! யாருன்னே தெரியாத என்னை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு மீண்டும் மீண்டும் மீண்டும் என்னுடைய நன்றி! அதைவிட பெரும் பாக்கியம் வாத்தியாரோட இதயக்கனி ஆனதுதான்! உங்களின் 600 ஆம் இடுகையை என்னால் என்றுமே மறக்கமுடியாது! மீண்டும் வருகிறேன் வாத்தியாரே! என்றும் அன்புடன், உங்கள் எம்ஜிஆர்

  ReplyDelete
  Replies
  1. @RAVIJI RAVI

   //யாருன்னே தெரியாத என்னை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு மீண்டும் மீண்டும் மீண்டும் என்னுடைய நன்றி! அதைவிட பெரும் பாக்கியம் வாத்தியாரோட இதயக்கனி ஆனதுதான்! உங்களின் 600 ஆம் இடுகையை என்னால் என்றுமே மறக்கமுடியாது!//

   :) http://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-01-03-first-prize-winners.html :)

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அன்புடன் VGK

   Delete
 25. இன்று என்னோடு அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் எம்ஜிஆர்

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI Wed Jun 03, 12:10:00 PM

   //இன்று என்னோடு அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் எம்ஜிஆர்//

   தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் என் நன்றிகள். - VGK

   Delete

 26. மீண்டும் நாளை சந்திப்போம் !

  ReplyDelete
  Replies
  1. புலவர் இராமாநுசம் Wed Jun 03, 12:46:00 PM

   //மீண்டும் நாளை சந்திப்போம் !//

   சரி. மிக்க நன்றி ஐயா.

   Delete
 27. indru arimugapadhapatta anaivarukkum vaazhthukal..

  ReplyDelete
  Replies
  1. ADHI VENKAT Wed Jun 03, 12:51:00 PM
   indru arimugapadhapatta anaivarukkum vaazhthukal.. இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.//

   வாங்கோ, வணக்கம். அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு, என் இனிய நன்றிகள்.

   Delete
 28. ஆஹா அண்ணா அன்பு வணக்கங்கள்...

  இன்று அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் பதிவர்கள் எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா..

  ராஜேஸ்வரி, ரமணி சார், ரிஷபா, இளங்கோ சார், ரவிஜீ ( இவரை மட்டும் தான் தெரியாது எனக்கு ) மற்ற எல்லோருமே என் நட்பு வட்டத்தில் இருக்கும் அன்பு உள்ளங்கள்...

  எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..

  அசத்துங்கோ அண்ணா...

  லேட்கமர் (கட்)
  மஞ்சு :)

  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. Manjubashini Sampathkumar

   மஞ்சுவின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும், அனைவர் சார்பிலும், என் சார்பிலும் இனிய சந்தோஷங்கள்.

   லேட்கமர் (கட்) மஞ்சு :) பஞ்சுமிட்டாய் :) வாழ்க !

   Delete
 29. அனைவரும் நம் நண்பர்களே! அனைவருக்கும் வாழ்த்துகள்! தொடருங்கள் தங்கள் பணியை!!

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu Wed Jun 03, 03:07:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அனைவரும் நம் நண்பர்களே! அனைவருக்கும் வாழ்த்துகள்! //

   சந்தோஷம். அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   //தொடருங்கள் தங்கள் பணியை!!//

   ஆகட்டும். :)

   Delete
 30. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு பதிவாக போயி பார்க்கணும்

  ReplyDelete
  Replies
  1. அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 31. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வலைச்சரத்தில் தங்களது மூன்றாம் நாள் பதிவினில் எனது பதிவுகளையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. இந்த தகவலை ,எனது வலைத்தளம் வந்து தெரிவித்த சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கும் மற்றும் புதுவை வேலு அவர்களுக்கும் நன்றிகள்!
  இன்று அறிமுகம் ஆன மற்ற வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  இரண்டாம் நாளில் தாங்கள் அறிமுகம் செய்த ஆன்மீகப் பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களது பதிவுகளிலிருந்தே மீண்டும் இன்றும் அவரது பதிவுகள் சில அறிமுகம். அவர் தரும் ஆன்மீகச் செய்திகளும் படங்களும் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை.

  உங்களைப் போலவே ’யாதோ’ கவிஞர் ரமணி அவர்களும் வலைப்பதிவர்களின் எழுத்துக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுப்பவர். ஏனோ சில மாதங்களாக அவருடைய பின்னூட்டங்களையும் பதிவுகளையும் பதிவுகளில் காண முடியவில்லை.

  உங்கள் மானசீக குருநாதர் ரிஷபன் அவர்கள் தனது படத்தை, வலையுலகில் வெளியிட எப்போது சம்மதிப்பார் என்ற ரகசியத்தை கேட்டுச் சொல்லவும்.

  நீங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டவர், இந்த மாயவரத்தான் எம்.ஜி.ஆர் என்கிற இரவிஜி என்று நினைக்கிறேன்.

  த.ம.8

  ReplyDelete
 32. இன்று அறிமுகம் செய்திருக்கும் பதிவர் கள் எல்லாருமே எனக்கு புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னிக்கு நான் தான் லாஸ்ட் ல ஃபர்ஸ்டா???

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் Wed Jun 03, 03:56:00 PM

   வாங்கோ பூந்தளிர் ..... வணக்கம்மா.

   //இன்று அறிமுகம் செய்திருக்கும் பதிவர்கள் எல்லாருமே எனக்கு புதியவர்கள்.//

   இதைச்சொல்லவே ஓர் தைர்யம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. உண்மையை உண்மையாக ஓபனாகச் சொன்னதில் எனக்கு சந்தோஷமே.

   //அனைவருக்கும் வாழ்த்துகள்.//

   அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

   //இன்னிக்கு நான் தான் லாஸ்ட் ல ஃபர்ஸ்டா???//

   இல்லை. உங்களுக்குப் பிறகும் வந்திருக்கிறார்கள். அதனால் நீங்கதான் அழகோ அழகான CENTRE OF ATTRACTION ! :))))))

   பிரியமுள்ள கோபு

   Delete
 33. இன்று அறிமுகம் செய்யப்பெற்ற திருமதி.ராஜராஜேஸ்வரி, திரு.தமிழ் இள‌ங்கோ, திரு.ரிஷபன், திரு. ரவிஜி, திரு. ரமணி ஆகிய ஐவருக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன் Wed Jun 03, 06:14:00 PM

   வாங்கோ வணக்கம்.

   //இன்று அறிமுகம் செய்யப்பெற்ற திருமதி.ராஜராஜேஸ்வரி, திரு.தமிழ் இள‌ங்கோ, திரு.ரிஷபன், திரு. ரவிஜி, திரு. ரமணி ஆகிய ஐவருக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!//

   தங்களின் மனமார்ந்த இனிய வாழ்த்துகளுக்கு ஐவர் சார்பிலும் என் அன்பான இனிய நன்றிகள்.

   Delete
 34. இன்றைய அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
  கில்லர்ஜி

  ReplyDelete
 35. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 36. உங்கள் விமர்சனப்போட்டியில் கலந்து கொண்டதால் திரு ரவிஜி உட்பட எல்லோரையும் எனக்கு மிக நன்றாகத் தெரியும்! (விவேக் ஜோக் பாணியில்) ஆனால் அவர்களுக்குத் தாம் என்னைத் தெரியாது. இன்று சிறப்பிக்கப் பட்ட எல்லோருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Kalayarassy G Wed Jun 03, 07:08:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் விமர்சனப்போட்டியில் கலந்து கொண்டதால் திரு ரவிஜி உட்பட எல்லோரையும் எனக்கு மிக நன்றாகத் தெரியும்! (விவேக் ஜோக் பாணியில்) ஆனால் அவர்களுக்குத் தாம் என்னைத் தெரியாது.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! கரெக்ட் !

   இத்தனைக்கும் தங்கள் ராசியான கையால்தான் பரிசுப்பணங்களை எல்லோருக்கும் அளித்தீர்கள். உங்களைப்போய் அவர்கள் தெரியாமலோ அல்லது தெரிந்து கொள்ளாமலோ இப்படி இருக்கலாமா? .... மிகவும் மோசம் :)


   // இன்று சிறப்பிக்கப் பட்ட எல்லோருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகளுக்கும், எல்லோருடைய சார்பிலும் என் அன்பான நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   Delete
 37. மீண்டும் வலைச்சரம் இயங்குவது மகிழ்வு
  அருமையான அறிமுகங்கள்

  ReplyDelete
 38. 1) திருமதி இராஜராஜேஸ்வரி,
  2) திரு. எஸ். வி. ரமணி,
  3) திரு. ஆர். ஸ்ரீநிவாசன்,
  4) திரு தமிழ் இளங்கோ,
  5) திரு. ரவிஜி
  இவர்களோடு....
  திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின்
  (அடடா... அது நீங்கள்தான் சார்) சில சிறந்த
  பதிவுகளின் இன்றைய தொகுப்பும் பலே (போட வைத்துவிட்டது.) !!!

  ReplyDelete
  Replies
  1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

   //பதிவுகளின் இன்றைய தொகுப்பும் பலே (போட வைத்துவிட்டது.) !!!//

   பலே பலே .... நண்பரே. மிக்க நன்றி. :)

   Delete
 39. வணக்கம்
  மீண்டு வலைச்சரம் புத்துயிர் பெற்றமை மிக்க மகிழ்ச்சி ஐயா. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 40. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, சித்ரா

   Delete
 41. இன்று அடையாளம் காட்டப்பட்டு ச் சிறப்பிக்கப்பட்ட எல்லா பதிவர்களுக்கும், வாழ்த்துகளும்,அன்பும்.

  ReplyDelete
  Replies
  1. :) மிக்க நன்றி, காமாக்ஷி மாமி :)

   Delete
 42. மிகச்சிறப்பான அறிமுகங்கள்! இன்றைய இணைப்புக்களில் கொடுத்துள்ள பதிவுகள் சிலவற்றை ஏற்கனவே படித்து ரசித்துள்ளேன்! அதிலும் ரிஷபன் அவர்களின் வெங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட் சிறுகதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று! பஸ்ஸில் நடக்கும் ஓர் நிகழ்வை அருமையாக சிறுகதையாக்கித் தந்துள்ள அவரின் திறமையை பாராட்ட வார்த்தைகள் போதாது! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ‘தளிர்’ சுரேஷ் Mon Jun 08, 07:28:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மிகச்சிறப்பான அறிமுகங்கள்! இன்றைய இணைப்புக்களில் கொடுத்துள்ள பதிவுகள் சிலவற்றை ஏற்கனவே படித்து ரசித்துள்ளேன்! அதிலும் ரிஷபன் அவர்களின் ’செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்’ சிறுகதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று! பஸ்ஸில் நடக்கும் ஓர் நிகழ்வை அருமையாக சிறுகதையாக்கித் தந்துள்ள அவரின் திறமையை பாராட்ட வார்த்தைகள் போதாது! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும் திரு. ரிஷபன் அவர்களின் மிகச்சிறப்பானதோர் கதையைப் படித்ததாகச் சொல்லி மகிழ்ந்து பாராட்டியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது