07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 8, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்

2வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

எட்டாம் திருநாள்

08.06.201537. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

வலைத்தளம்: மணிராஜ்


ஸ்ரீ ரங்கநாதர் ஜாலி அலங்காரம்-19 லயிக்க வைக்கும் லங்காவி-20

பாசப்பறவைகள்-21

38. திருமதி.  அன்புடன் மலிக்கா அவர்கள்
வலைத்தளம்:  
நீரோடை (கவிதைகள்)
இனிய பாதையில்
இஸ்லாமியப் பெண்மணி
கவிக்கூடு
கலைச்சாரல்
 

சமமாக வேண்டுமடி சகியே!

காவலெதுக்கு? !39. திருமதி. லக்ஷ்மி அவர்கள்
வலைத்தளங்கள்: 
குறை ஒன்றுமில்லை

தமிழ்விரும்பி 

சமையல் பக்கம்

 


சிங்கப்பூர் பயணக்கட்டுரை நிறைவுப்பகுதி40. திருமதி. ஷக்திப்ரபா  அவர்கள்
வலைத்தளம்:  மின்மினிப்பூச்சிகள்
 

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கைகேயி [ஒரு அலசல்]41.  திருமதி. கோமதி அரசு அவர்கள்
வலைத்தளம்: திருமதி பக்கங்கள்


மெளனம்

கூடு செல்லும் பறவைகள்

சின்னஞ்சிறு தோட்டம் .. சிங்காரத்தோட்டம்

மீண்டும் நாளை சந்திப்போம் !


என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

64 comments:

 1. இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்

  - கில்லர்ஜி

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 3. அறிமுகம் ஸ்பெஷல் சிறப்பு அய்யா!
  அனைவருக்கும் பாராட்டுடன் இணைந்த வாழ்த்துகள்!
  சிறப்புமிகு பதிவுகளுக்கு சென்று வந்தேன்! மிக சிறப்பு!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 4. இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
  திருமதி. ஷக்திபிரபா அவர்களின் கைகேயி ( ஒரு அலசல் )
  மட்டும்தான் வாசித்தேன். மிக மிக அருமை.
  மற்றைய பதிவுகளை படித்துவிட்டு பிறகு வருகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. G Perumal Chettiar Mon Jun 08, 04:30:00 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.//

   அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

   //திருமதி. ஷக்திபிரபா அவர்களின் கைகேயி ( ஒரு அலசல் )
   மட்டும்தான் வாசித்தேன். மிக மிக அருமை. //

   இராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களைப் படிப்பதில் தங்களுக்குத்தான் தனி ஆர்வம் உண்டே :) மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அன்பின் “ஷக்திபிரபா” எனக்கு மிகவும் பிடித்தமான மிகச்சிறந்த ஷக்திமிக்க எழுத்தாளர்.

   //மற்றைய பதிவுகளை படித்துவிட்டு பிறகு வருகிறேன்..//

   வாங்கோ, மிக்க நன்றி. :)

   Delete
 6. அம்மன்கள் புகழ் ஓங்கட்டும். அவர்கள் அருளாலே தரணி செழிக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி Mon Jun 08, 05:03:00 AM

   வாங்கோ வணக்கம் ஐயா.

   //அம்மன்கள் புகழ் ஓங்கட்டும். அவர்கள் அருளாலே தரணி செழிக்கட்டும்.//

   குறிப்பாக நம் தரணி செழிக்க வேண்டி மட்டும், :) தாங்கள் அளித்துள்ள தனிச்சிறப்பான கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

   Delete
 7. அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும்
  அறிமுகம் செய்த தங்களுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அன்புடன் மலிக்கா, ஷக்திப்பிரபா வலைப் பக்கம் சென்றதில்லை. லக்ஷ்மி அம்மா பதிவுகள் எழுதி கன காலம் ஆச்சு!

  கோமதி அரசு மேடம், விருந்தினர்கள் வருகையால் பதிவுலகம் திரும்ப, இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்!

  இன்றைய சரத்தில் தொடுக்கப் பட்டிருப்பவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. @ஸ்ரீராம்.

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   தாங்கள் சொல்வதெல்லாம் எனக்கும் தெரிகிறது. நேற்று நம் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் பின்னூட்டத்திற்கு, நான் எழுதியுள்ள பதில்களைப்படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். குறிப்பாக என் இரண்டாம் பதில் :)

   http://blogintamil.blogspot.in/2015/06/7.html

   நம் அன்புக்குரிய திருமதி. கோமதி அரசு அவர்கள், இந்த நேரம் இங்கு வருகை தராமல் இருப்பது எனக்கும் ஓர் ஏமாற்றமாகவேதான் உள்ளது. என்ன செய்வது? பிராப்தம் அதுபோல அமைந்துள்ளது.

   //இன்றைய சரத்தில் தொடுக்கப் பட்டிருப்பவர்களுக்கு வாழ்த்துகள்.//

   அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 9. inRaiya arimugangal anaivarukkum vaazhthukkal.

  ReplyDelete
 10. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) மிக்க நன்றி Mr DD Sir :)

   Delete
 11. திருமதி ராஜேஸ்வரி கோமதி அரசு இருவரின் பதிவுகளையும் அறிவேன். மற்ற இருவரும் புதியவர்கள். அவர்களின் தளத்தைச் சென்று பார்த்தேன். தங்களது பதிவில் முகுந்தன் மனதில் நின்றார். வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam Mon Jun 08, 06:47:00 AM

   வாங்கோ, வணக்கம்.

   //திருமதி இராஜராஜேஸ்வரி + கோமதி அரசு இருவரின் பதிவுகளையும் அறிவேன். மற்ற இருவரும் புதியவர்கள். அவர்களின் தளத்தைச் சென்று பார்த்தேன்.//

   சந்தோஷம். :)

   //தங்களது பதிவில் முகுந்தன் மனதில் நின்றார்.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.//

   தங்களின் அன்பு வருகைக்கும் மற்ற அனைத்துக்குமே :) என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முனைவர் ஐயா.

   Delete
 12. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. @கரந்தை ஜெயக்குமார்

   :) மிக்க நன்றி :)

   வலைச்சர வளர்ச்சிக்காக மட்டுமே தாங்கள் வலைச்சரத்திற்கு அளித்துள்ள தமிழ்மண வாக்குக்கும் மிக்க மகிழ்ச்சி.

   Delete
 13. இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களின் எட்டாக்க(ன்)னிகள் மற்றும் முன்னெச்செரிக்கை முகுந்தன் கதைகளை படித்தேன். இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி Mon Jun 08, 07:47:00 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

   அவர்கள் அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனம் கனிந்த இனிய அன்பு நன்றிகள்.

   //தங்களின் எட்டாக்க(ன்)னிகள் மற்றும் முன்னெச்செரிக்கை முகுந்தன் கதைகளை படித்தேன். இரசித்தேன்!//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி சார்.

   Delete
 14. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! இதில் மிகவு மிஸ் பண்ணுவது லக்ஷ்மி அம்மாவைத்தான்! அவர்கள் எழுதுவதை நிறுத்தி சில காலம் ஆகி விட்டாலும் மறந்து விடாமல் அவர்களை இங்கு இழுத்துப்பிடித்து கொண்டு வந்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் இனிய நல்வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன் Mon Jun 08, 08:16:00 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! //

   அவர்கள் அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனம் கனிந்த இனிய அன்பு நன்றிகள்.

   //இதில் மிகவும் மிஸ் பண்ணுவது லக்ஷ்மி அம்மாவைத்தான்! அவர்கள் எழுதுவதை நிறுத்தி சில காலம் ஆகி விட்டாலும் மறந்து விடாமல் அவர்களை இங்கு இழுத்துப்பிடித்து கொண்டு வந்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் இனிய நல்வாழ்த்துக்களும்!//

   அவர்கள் மட்டுமல்ல .... என்னால் அடையாளம் காட்டப்பட்டு வரும் மேலும் சிலர் இப்போது ஏனோ வலைத்தளத்தில் எழுதாமல், எங்கோ தங்களை ஒளித்துக்கொண்டுள்ளார்கள். அவர்களில் ஓரிருவரையாவது திரும்ப வலைத்தளங்கள் பக்கம் இழுக்க நானும் இந்த வலைச்சர வாய்ப்பினை உபயோகித்து வருகிறேன். என் இந்த முயற்சிகளுக்கு சிறிய அளவிலாவது வெற்றி கிட்டுமா என நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

   தங்களின் அன்பு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 15. இன்றைய வலைச்சரப் பூக்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. @துரை செல்வராஜூ

   :) மிக்க நன்றி :)

   Delete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. காலேல வந்து ஆஜர் சொல்லிட்டு போனேன். அது எங்க?????
  எல்லாருடய பதிவும் பார்த்து படித்து பின்னூட்டமும் போட்டாச்சு.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் Mon Jun 08, 10:06:00 AM

   வாங்கோ, பூந்தளிர் ... காலை வணக்கங்கள்.

   //காலேல வந்து ஆஜர் சொல்லிட்டு போனேன். அது எங்க?????//

   அதெல்லாம் எனக்குத்தெரியாதூஊஊஊஊ. காக்கா ஊஷ் ஆகியிருக்குமோ என்னவோ ! :) இரவு விடிய விடிய கண் விழித்து பல வேலைகள் பார்த்ததால், இப்போதான் லேட்டா எழுந்திருந்தேன். இங்கே பார்த்தால் இந்த இரண்டு பூந்தளிர் Profile Photos மட்டுமே காட்சியளிக்கின்றன. அதிலும் ஒரேயொரு பின்னூட்டம் மட்டுமே உள்ளது. மன்றொன்றைத் தாங்களே ரிமூவ் செய்துவிட்டு, காணோம் காணோம் என்று புகாரும் அளிக்கிறீர்கள். என்னவோ போங்கோ !

   இப்போதும் எனக்கு ஒரே சோர்வாகவும் தூக்கக்கலக்கமாகவும் உள்ளது.

   //எல்லாருடய பதிவும் பார்த்து படித்து பின்னூட்டமும் போட்டாச்சு.//

   வெரி குட். சமத்தூஊஊஊ. சர்க்கரைக்கட்டி ... நீங்க மட்டுமே :)

   பிரியமுள்ள கோபு

   Delete
 18. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நானும் லஷ்மி அம்மாவை தேடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. @Asiya Omar

   :) மிக்க நன்றி, மேடம் :)

   தேடுங்கோ, தேடுங்கோ ! :)

   Delete
 19. அன்புடன் மலிக்கா, ஷக்திப்ரபா ஆகியோரது பதிவுகளை படித்ததில்லை. இன்று உங்கள் வலைச்சரம் மூலம்தான் அறிமுகம். சென்று பார்க்க வேண்டும்.

  லக்ஷ்மி அம்மா மற்றும் சகோதரி கோமதி அரசு ஆகியோரது பதிவுகளைப் படித்து இருக்கிறேன்.

  மீண்டும் நாளை வருகிறென். நன்றி.

  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. @தி.தமிழ் இளங்கோ

   வாங்கோ, சார். வணக்கம். வலைச்சரத்துக்கு தமிழ்மண வாக்கு உள்பட அனைத்துக்கும் மிக்க நன்றி, சார். நாளை சந்திப்போம்.

   அன்புடன் VGK

   Delete
 20. அன்புடன் மலிக்கா, கோமதி அரசின் பதிவுகளை அறுசுவை.காமில் படித்திருக்கிறேன்.

  ஆனா இந்த லக்‌ஷ்மி அம்மா என்ன ஆனாங்க.

  இன்று அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya Mon Jun 08, 12:00:00 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //அன்புடன் மலிக்கா, கோமதி அரசின் பதிவுகளை அறுசுவை.காமில் படித்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //ஆனா இந்த லக்ஷ்மி அம்மா என்ன ஆனாங்க. //

   அதுதான் தெரியவில்லை. நானும் முன்பெல்லாம் மெயில் + போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சி செய்து பார்த்து அலுத்துப்போய் விட்டுவிட்டேன்.

   அவர்களின் போன் நம்பரைத்தேடி உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன். நீங்கதான் BSNL இல் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஆச்சே ! தங்களுக்கு அவர்களைத் தொடர்புகொண்டு பேச ஒருவேளை எளிதாக இருக்கக்கூடும். பேசிப்பாருங்கோ. எங்கள் அனைவரின் அன்பான விசாரிப்புகளையும் அவர்களிடம் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

   //இன்று அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   அவர்கள் அனைவர் சார்பிலும் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு என் மனம் கனிந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 21. அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. @புலவர் இராமாநுசம்

   :) மிக்க நன்றி, ஐயா :)

   Delete
 22. Congratulations to those who were introduced today!!! Our master VGK always rocks!!! thank you
  with love MGR

  ReplyDelete
 23. Congratulations to those who were introduced today!!! Our master VGK always rocks!!! thank you
  with love MGR

  ReplyDelete
  Replies
  1. @RAVIJI RAVI

   :) மிக்க நன்றி, வாத்யாரே ! :)

   அன்புடன் VGK

   Delete
 24. @Chitra

  :) மிக்க நன்றி, சித்ரா :)

  ReplyDelete
 25. indriya valaisara padukallukku sella pogiren. Nalla arimugam.
  Ungal padivukalai erkanave patithirukkiren. viji

  ReplyDelete
  Replies
  1. viji Mon Jun 08, 01:51:00 PM

   வாங்கோ விஜி. செளக்யமா, சந்தோஷமா இருக்கீங்களா? தாங்கள் இந்தப்பக்கம் வரக்காணோமே என இப்போதுதான் நினைத்துக்கொண்டே இருந்தேன்.

   நினைத்தேன் வந்தாய் ....... நூறு வயது ! :)

   //indriya valaisara padukallukku sella pogiren. Nalla arimugam.
   Ungal padivukalai erkanave patithirukkiren. viji இன்றைய வலைச்சர பதிவுகளுக்கு செல்லப்போகிறேன். நல்ல அறிமுகங்கள். உங்கள் பதிவுகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். விஜி//

   :) மிகவும் சந்தோஷம், மிக்க நன்றி, விஜி :)

   பிரியமுள்ள கோபு

   Delete
 26. இன்றைய அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 27. அறிமுகத்துக்கு மிக்க நன்றி வை.கோ அவர்களுக்கு. அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அன்புடன், ஷக்தி

  ReplyDelete
  Replies
  1. Shakthiprabha Mon Jun 08, 04:41:00 PM

   அன்புள்ள ஷக்தி, வாங்கோ, வணக்கம்.

   செளக்யமா, சந்தோஷமா நல்லா இருக்கீங்களா? தங்களை வலையுலகில் நான் பார்த்து பலநாட்கள் ஆச்சு.

   //அறிமுகத்துக்கு மிக்க நன்றி வை.கோ அவர்களுக்கு. //

   தங்கள் வலைத்தளம் இன்று வலைச்சரத்தினில் காட்சியளிப்பது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அன்புடன், ஷக்தி//

   அனைவர் சார்பிலும் தங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 28. மிக அருமையான பதிவுகளின் அறிமுகம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. @RAMA RAVI (RAMVI)

   :) மிக்க நன்றி, மேடம் :)

   Delete
 29. இன்றைய அறிமுகங்களில் கோமதி அரசு தவிர மற்றவர்கள் புதியவர்கள். நேரங்கிடைக்கும் போது சென்று பார்க்கிறேன். எல்லோருக்கும் பாராட்டுக்கள்! த.ம. வாக்கு 10.

  ReplyDelete
  Replies
  1. Kalayarassy G Mon Jun 08, 06:06:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய அறிமுகங்களில் கோமதி அரசு தவிர மற்றவர்கள் புதியவர்கள். நேரங்கிடைக்கும் போது சென்று பார்க்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //எல்லோருக்கும் பாராட்டுக்கள்!//

   எல்லோருடைய சார்பிலும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   // த.ம. வாக்கு 10.//

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிமையான கருத்துக்களுக்கும், வலைச்சரத்தின் வளர்ச்சிக்காகத் தாங்கள் அளித்துள்ள பொன்னான வாக்கிற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நன்றியுடன் கோபு

   Delete
 30. அன்புள்ள கோபு சார்! வணக்கம்! சில நாட்களாக வலையகத் துறவறம் இருந்தமையால் தாங்கள் வலைச்சர ஆசிரியர் ஆனதும் பதிவர்களை ஒருவாரமாக அறிமுகம் செய்து வருவதும் அறிய முடியவில்லை! மொபைல் போனில் உங்கள் மேசேஜ் வந்தும் படிக்க முடியவில்லை! தமிழ் எழுத்துரு அது சப்போர்ட் செய்யவில்லை! கடந்த மே 20ம் தேதிக்கு பின் இன்றுதான் மீண்டும் வலைப்பக்கம் வந்தேன்! இடையில் ஒரு நாள் வந்தும் யாருடைய வலைப்பக்கமும் செல்லவில்லை! இன்றைய அறிமுகங்கள் சிறப்பு! சிலர் எனக்கு புதியவர்களும் கூட நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்! தங்களுடைய பிற பதிவுகளையும் இந்த வாரத்தில் நேரம் ஒதுக்கி படித்து கருத்திடுகின்றேன்! மெயில் மூலம் தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி! தொடரட்டும் தங்களின் இந்த சாதனைப் பயணம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ‘தளிர்’ சுரேஷ் Mon Jun 08, 07:04:00 PM

   //அன்புள்ள கோபு சார்! வணக்கம்!//

   வாங்கோ, வணக்கம்.

   //சில நாட்களாக வலையகத் துறவறம் இருந்தமையால் தாங்கள் வலைச்சர ஆசிரியர் ஆனதும் பதிவர்களை ஒருவாரமாக அறிமுகம் செய்து வருவதும் அறிய முடியவில்லை!//

   அதனால் பரவாயில்லை. நானும் 01.04.2015 முதல் என் வலைத்தளத்திலிருந்து துறவரம் மேற்கொள்ள நினைத்துத்தான் முயற்சித்து வருகிறேன் :)

   இருப்பினும் இந்த வலைச்சரம் என்ற என் நெடுநாள் காதலியுடன் என்னை நானே கட்டுண்டு இணைத்துக்கொள்ள நேர்ந்த சுவாரஸ்யத்தை என் முதல் நாள் சுய அறிமுகப்பதிவினில் விபரமாக எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள். தெரியவரும். இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/blog-post.html

   //மொபைல் போனில் உங்கள் மேசேஜ் வந்தும் படிக்க முடியவில்லை! தமிழ் எழுத்துரு அது சப்போர்ட் செய்யவில்லை! கடந்த மே 20ம் தேதிக்கு பின் இன்றுதான் மீண்டும் வலைப்பக்கம் வந்தேன்! இடையில் ஒரு நாள் வந்தும் யாருடைய வலைப்பக்கமும் செல்லவில்லை!//

   அதனால் பரவாயில்லை. வலைச்சரத்தில் நான் தொடர்ந்து யார் யாரை அடையாளம் காட்டி சிறப்பிக்க உள்ளேனோ, அவர்களில் யார் யாருடைய மின்னஞ்சல் முகவரிகள் எனக்குக் கிடைத்தனவோ, அவர்களுக்கு மட்டுமே நான் 31.05.2015 அன்று ஒரே ஒருநாள் தகவல் அனுப்பியிருந்தேன். அதில் தாங்களும் ஒருவர் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   //இன்றைய அறிமுகங்கள் சிறப்பு! சிலர் எனக்கு புதியவர்களும் கூட நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்!//

   சந்தோஷம். அது தங்கள் செளகர்யம் போல மட்டுமே.

   //தங்களுடைய பிற பதிவுகளையும் இந்த வாரத்தில் நேரம் ஒதுக்கி படித்து கருத்திடுகின்றேன்! //

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //மெயில் மூலம் தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி! தொடரட்டும் தங்களின் இந்த சாதனைப் பயணம்! நன்றி!//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் என் நன்றிகள்.

   Delete
 31. இன்றைய வலைச்சரமும் அழகான மலர்களால் தொ(டு)(கு)க்கப்பட்டு
  மனம் வீசியது...
  அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர ஆசிரியர் குழுவில் இன்னும் ஓர் அங்கத்தினர்!!!
   நன்று!
   இணையவிருக்கும் புதிய( பதி)வருக்கு வாழ்த்துகள்...

   Delete
  2. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
   Mon Jun 08, 08:56:00 PM

   //இன்றைய வலைச்சரமும் அழகான மலர்களால் தொ(டு)(கு)க்கப்பட்டு ம ண ம் வீசியது...
   அனைவருக்கும் வாழ்த்துகள்...

   வாருங்கள், வணக்கம்.

   தங்களின் அன்பு வருகைக்கும் மணம் வீசிடும் கருத்துக்களுக்கும் அனைவர் சார்பிலும் என் இனிய அன்பு நன்றிகள்.

   வலைச்சர வளர்ச்சிக்காக தினமும் [தனியே குறிப்பிட்டு எடுத்துச் சொல்லாமலேயே] தங்களின் பொன்னான தமிழ்மண வாக்கினைத் தவறாமல் அளித்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் :)

   இறை நாட்டத்தோடு இனிதே வாழ்க, நண்பா ! :)

   அன்புடன் VGK

   Delete
 32. இன்றைய பதிவர்கள் அனைவரும் அறிந்தவர்களே...அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் தனித்துவமிக்கப் பதிவுகள் எழுதுவதில் சிறப்பானவர்கள். அவர்களை அழகாக அடையாளங்காட்டி சிறப்பிக்கும் தங்களுக்குப் பாராட்டுகள் கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. @கீத மஞ்சரி

   வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 33. ராஜி, மலீக்கா, கோமதி மேடம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

  லெக்ஷ்மி, ஷக்தி ப்ரபா இவர்கள் தளம் எனக்குப் புதிது. சிறப்பான அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது