07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 21, 2015

நல்வருகை! மூத்த பதிவர் அய்யா G.M.பாலசுப்பிரமணியம், மீண்டும் வருக! நண்பர் கார்த்திக் சரவணன் ஸ்கூல் பையன்அன்பின் சக பதிவர்களே ! 


இன்றுடன் இனிதே முடிவுறும்  வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப்படுத்திய  வலையுலக நண்பர்  கார்த்திக் சரவணன், ஸ்கூல் பையன் அவர்களை பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் தனது வலைச்சர வாரத்தில் மனதைத் தொட்ட பல பதிவர்களின் இடுகைகள்  பலவற்றை  நமக்கெல்லாம் பகிர்ந்தளித்து சுமார் 135 மறுமொழிகளும்,  53 தமிழ் மணம் வாக்குகளையும் 1500 மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.

தனது வலைச்சர வாரத்தை அழகாக தொடுத்த  நண்பர் கார்த்திக் சரவணன், ஸ்கூல் பையன்,  அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க தற்போது பெங்களூரில் வசிக்கும் மூத்த பதிவாளர்  திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார். இவரது வலைப்பூ "gmb writes"  என்பதாகும்.
சுமார் 5 ஆண்டுகள் வலைப் பூவில் எழுதி வருகிறார். திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆகி இனிதே வாழ்வினை பிறர் போற்றும்படி வாழ்ந்து வரும்  அய்யா G.M.B அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

"உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜெயிக்கும்" 

-என்கிற இவரது உன்னதமான உயிர்ச் சொற்களைப் போலவே இவரது பதிவுகளும், அறிமுகங்களும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.

G.M.பாலசுப்பிரமணியம் அவர்களை இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.


நல்வாழ்த்துக்கள் நண்பர் கார்த்திக் சரவணன், ஸ்கூல் பையன் 
நல்வாழ்த்துக்கள் மூத்த பதிவாளர்  திரு G.M.பாலசுப்பிரமணியம்


நட்புடன்,
புதுவை வேலு

34 comments:

 1. அன்பின் ஐயா..
  அவர்களுக்கு நல்வரவு!..

  தங்களின் பணியில் வலைச்சரம் மேலும் சிறப்புறட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் குழுவினர் சார்பில்
   அருள்நெறி அய்யா அவர்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும்
   நன்றி பாராட்டுகிறோம்.
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  2. நன்றி !
   வலைச்சரம் குழுவினர் .

   Delete
 2. இந்த வாரம் முழுதும் சிறப்புடன் வலைச்சரத்தை நடத்திய -
  திரு. கார்த்திக் சரவணன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரம் முழுதும் சிறப்புடன் வலைச்சரத்தை நடத்திய - நண்பர் திரு. கார்த்திக் சரவணன் அவர்கள் சார்பாக
   வலைச்சரம் குழுவினரின் சார்பில், தங்களது வருகைக்கு,பக்தி மணம் கமழும் அருளாளருக்கு, துரை செல்வராஜூ அய்யாவுக்கு அன்பு நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 3. இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய கார்த்திக் சரவணன் அவர்களுக்கு நன்றியும், நாளை முதல் பொறுப்பேற்கும் பாலசுப்ரமணியம் அய்யா அவர்களை வணக்கத்துடன் வரவேற்கிறேன்.
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. நன்றி நவில்தலும், வரவேற்பு வாசித்தலும், தங்களது கருத்து பின்னுட்டத்தால் அழகுற அழகுற செய்த,
   நண்பர் S.P.செந்தில் குமார் அவர்களுக்கு வலைச்சரம் குழுவினர் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 4. "உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்து வலைச்சரத்தின் உயர் சிறப்பினை உண்மையில் ஜெயிக்க வைக்க வாருங்கள் G.M.B அய்யா! பதிவுகள் சிறப்புறட்டும்!அறிமுக நட்சத்திரங்கள் ஜொலிக்கட்டும்! நன்றி!
  நண்பர் கார்த்திக் சரவணன் அவர்கள் அனைவரும் போற்றும் வகையில் சிறந்த ஆசிரியராக பணியினை நிறைவு செய்தமைக்கு பாராட்டுக்கள்.
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 5. ஜிஎம்பி அவர்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த பதிவர் அய்யா G.M.B அவர்களை,
   மூத்த பதிவரும், முனைவருமான அய்யா!
   பழனி. கந்தசாமி அவர்களே முன்வந்து வாழ்த்தி வரவேற்பதை வலைச்சரம் குழுவினர்நன்றி கூறி வரவேற்கிறோம் அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 6. G.M.பாலசுப்பிரமணியம் ஐயாவிற்கு வணக்கங்கள்... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வார்த்தைச்சித்தர் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வணக்கம்!
   வலைச்சரத்தில் என்றும் மணக்கும்!
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 7. வலைச்சரக் குழுவில் புதிதாக இணைந்திருக்கும் யாதவன் நம்பி - புதுவை வேலு அவர்களுக்கு முதற்கண் எனது நல் வாழ்த்துக்கள்!

  சென்றவார வலைச்சர ஆசிரியராக இருந்து நல்லதொரு பணிசெய்து விடைபெற்றுச் செல்லும் கார்த்திக் சரவணன் ( ஸ்கூல் பையன்) அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  நாளை முதல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் அய்யா G.M.B அவர்களை வருக, வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. அருமை நண்பர் தி.தமிழ் இளங்கோ அவர்களே!
   தங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்களின் அன்பும், ஆதரவும், ஆசியுமே!
   என்னையும், எனது தளமான குழலின்னிசையையும் இதுபோன்ற நிலையினை எட்டி பிடிப்பதற்கு உற்ற உறுதுணையாக இருந்துள்ளது என்பதை எள் அளவும் நான் மறவேன். வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன் நண்பரே!
   நண்பர் கார்த்திக் சரவணன்,
   அய்யா G.M.B அவர்களை தாங்கள் சிறப்பு செய்தமைக்கு வலைச்சரம் குழுவினர் சார்பில் மனமார்ந்த நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 8. அருமையான அறிமுகம் வேலு சார்..... உமது பணி தொடர்க....

  ReplyDelete
  Replies

  1. உக்கமளித்து ஆக்கத்தை வரவேற்கும் அருமை நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 9. ஸ்கூல்பையன் பதிவை தொடர்ந்து வாசித்தேன்... ஆனால் மறுமொழிகள் பகிரவில்லை. ஆனால் அலைபேசியில் அழைத்து பாராட்டினேன்..

  ReplyDelete
  Replies
  1. வலையுலக நண்பர் கார்த்திக் சரவணன் சார்பில் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 10. Replies
  1. மூத்த முன்னணி பதிவர் அய்யா G.M.B அவர்களது சார்பில் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 11. ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா GMB அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா GMB அவர்களது சார்பில் தங்களது வாழ்த்துக்கு நன்றி
   நண்பர் பரிவை சே.குமார் அவர்களே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 12. எழுத்துலக வேந்தர் ஐயா ஜியெம்பி அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்....

  -கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. எழுத்துலக வேந்தர் அய்யா G.M.B அவர்களுக்கு தேவக்கோட்டையார் கில்லர்ஜி அவர்கள் விரித்த சிவப்பு நிறக் கம்பளம் வரவேற்பிற்கு, வலைச்சரம் குழுவினர் சார்பில் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 13. ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா GMB அவர்களுக்கு வாழ்த்துக்கள். வருக ஐயா தொடர்க பணி!

  ReplyDelete
 14. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா GMB அவர்களுக்கு வாழ்த்து வழங்கி சிறப்பித்த நண்பர் தியாகராஜா சிவநேசன்(தனிமரம்) அவர்களுக்கு வலைச்சரம் குழுவினர் சார்பில் நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 15. Replies
  1. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா GMB அவர்களுக்கு வாழ்த்து வழங்கி சிறப்பித்த
   நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு வலைச்சரம் குழுவினர் சார்பில் நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 16. அனைவருக்கும் வணக்கம்
  ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா GMB அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்கும் ஐயா GMB அவர்களுக்கு வாழ்த்து வழங்கி சிறப்பித்த
   நண்பர் அ. பாண்டியன் அவர்களுக்கு வலைச்சரம் குழுவினர் சார்பில் நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 17. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வலைச்சரக் குழுவில் புதிதாக இணைந்திருக்கும் யாதவன் நம்பி - புதுவை வேலு அவர்களுக்கு முதற்கண் எனது நல் வாழ்த்துக்கள்!

  சென்றவார வலைச்சர ஆசிரியராக இருந்து நல்லதொரு பணிசெய்து விடைபெற்றுச் செல்லும் கார்த்திக் சரவணன் ( ஸ்கூல் பையன்) அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  நாளை முதல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்க வரும் அய்யா G.M.B அவர்களை வருக, வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

  மேற்கண்ட திருமிகு இளங்கோ அவர்களின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்!

  ReplyDelete
 19. சார் இன்றுதான் வலைப்பக்கம் வர முடிந்தது! திரு ஜம்புலிங்கம் ஐயா அவர்களும், திரு துரைசெல்வராஜு ஐயா அவர்களும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி, எங்களது தளம் வலைச்சரத்தில் தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுளது என்பதை அறிந்தோம். தாங்கள் தான் இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் என்பதையும் அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி சார். தொடர்கின்றோம். வாழ்த்துகள் சார்...(எங்கல் குறும்படத்தில் ப்ரிவ்யூ நிகழ்விற்காக சென்றிருந்ததால் வலைப்பக்கம் கடந்த ஒரு வாரமாக வர இயலவில்லை சார்...இனி தொடர்கின்றோம்....)

  ReplyDelete
 20. வலைச்சரக் குழுவில் புதிதாக இணைந்திருக்கும் யாதவன் நம்பி - புதுவை வேலு அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  ஸ்கூல் பையான் கார்த்திக் சரவணன் அவர்களின் வலைச்சர பதிவுகளுக்கு முதலில் வருகை தர முடிந்து பின்னர் பிரயாணத்தினால் வர இயலவில்லை. என்றாலும் அவர் செவ்வனே பணி செய்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை. அவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது