07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 14, 2007

சித்திரை திருநாள்

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வலைச்சரம் சார்பாக எங்கள் ஆசிரியர் குழுவினரின் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

சென்ஷி

7 comments:

 1. ஆசிரியர் சென்ஷி அண்ணே.. வலைச்சரம் ஆசிரியர் குழவுக்கு உங்கள் மூலமா எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்குறேன்.. ஒரு 3, 4 நாளா உங்களை வந்து பார்க்க முடியல. கோபிக்க வேண்டாம்.. என் மண்டகப்படியைச் சமாளிக்கவே எனக்கு நேரம் சரியாயிருந்துச்சு.. நாளைலேர்ந்து கரெக்ட்டா வந்திருவேன்..

  ReplyDelete
 2. மண்டகப்படின்னா அது கிட்டத்தட்ட 13, 14 வரைக்கும் இருக்குமே..
  அவ்ளோ நாள் அர்ச்சனை செய்யப்போறீங்களா.. ?

  ReplyDelete
 3. தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உங்களுக்கும் எனதினிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சென்ஷி.

  ReplyDelete
 5. சென்ஷி! சிந்தாநதி!
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் உறவுகளே

  ReplyDelete
 7. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது