07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 3, 2007

விடைபெறல்







வலைச்சரத்தின் மூலமாய் என் பார்வைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆரம்ப பதிவில் சொன்னது போல சமீபமாய் படிக்க துவங்கியிருப்பதால் பெரும்பாலான பதிவர்களை இன்னும் கண்டறியவில்லை.என் ஒற்றைப் பார்வையில் இவ்வுலகில் தட்டுப்பட்ட இடுகை மற்றும் பதிவர்களை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.பதிவுகளை படித்த நபர்களின் எண்ணிக்கை எனக்கு திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பின்னூட்டமிட்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும் (குறிப்பாய் மின்னுதுமின்னல்) எழுதப் பணித்த வலைச்சரம் ஆசிரியர் பொன்ஸ் க்கும் மிகுந்த அன்பும் நன்றிகளும்.

திட்டமிட்டபடி ஐந்து இடுகைகளை பதிவிக்க முடிந்தது.செறிவாய் வந்திருந்ததா என தெரியவில்லை.ஐந்து இடுகைகளும் ஒற்றை சாளரமுறையிலே எழுதப்பட்டது ஒரு குறையாகப் படுகிறதெனக்கு இருந்தும் திட்டமிட்டபடி செயலாற்றியதில் மகிழ்ச்சி.

எதிலேயும் திருபதியடையா சிக்கலான மனதின் நீட்சி இன்னும் செறிவாய் எழுதியிருக்கலாமோ என விடைபெறும் கணங்களில் யோசிக்கத் தவறவில்லை.

11 comments:

  1. வலைப்பதிவு உலகிற்கு என்னை மீண்டும் வரவழைத்ததற்கு நன்றி அய்யனார்.

    ReplyDelete
  2. நன்றி சித்தார்த்

    வாங்க!வாங்க!! வெற்றிடம் நிறைய இருக்கு இங்க..:)

    ReplyDelete
  3. நன்றி அய்யனார். உங்களை அறிமுகம் செய்த பொன்சுக்கும் நீங்கள் அறிமுகம் செய்த பதிவுகளுக்கும் நன்றி...

    ReplyDelete
  4. //எதிலேயும் திருபதியடையா சிக்கலான மனதின் நீட்சி இன்னும் செறிவாய் எழுதியிருக்கலாமோ என விடைபெறும் கணங்களில் யோசிக்கத் தவறவில்லை//

    உண்மையெல்லாம் வெளிப்படையா சொல்றீங்க கவிஞரே. இது தான் உங்க கவிதையை விட உங்ககிட்ட பிடிச்ச விசயம்.

    ReplyDelete
  5. நன்றி சிந்தா நதி

    நொந்தகுமாரா ஏன் இந்த கொலவெறி
    :(

    ReplyDelete
  6. நொந்தகுமாரா ஏன் இந்த கொலவெறி
    :(

    நான் இந்த நிலைமைக்கு வரக்காரணம் பதிவர்கள் தான். என் வாக்குமூலத்தை என் பிளாக்-ல பாருங்க!

    ReplyDelete
  7. /நான்
    நல்லவங்களுக்கு கெட்டவன்
    கெட்டவங்களுக்கும் கெட்டவன்/

    அடப்பாவி நீ கெட்டவன்..கெட்டவன்..
    ஹிட் லிஸ்ட ல நான் இருக்கனா :)

    ReplyDelete
  8. // ஹிட் லிஸ்ட ல நான் இருக்கனா :) //

    வலையுலகில் அதுவும் புரியாத :) கவிதைகள் எழுதுகிற நீங்கள் தான் v.v.i.p ஆச்சே! நீங்க இல்லாமலா?

    விடாது தொடர்வேன். அடுத்த முறை புரியாத ஒரு கவிதையை டைப் செய்யும் செய்யும் பொழுது என் ஞாபகம் கண்டிப்பா வரும். வரணும்.

    ReplyDelete
  9. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. நிறைவான தொகுப்பு, அய்யனார்!

    மீண்டும் ஒருமுறை நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது