07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 21, 2008

தாமிராவிற்கு நன்றி - வெயிலானுக்கு வரவேற்பு

அன்பின் சக பதிவர்களேஒரு வார காலம் அருமை நண்பர் தாமிரா பல்வேறு தலைப்புகளில் பல பதிவுகள் இட்டு மறுமொழிகளையும் பெற்ரிருக்கிறார். பல சுட்டிகள் கொடுத்து பல பதிவுகளைத் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது டாப்10 மொக்கைகள் உண்மையிலேயே பிரமாதம். நல்ல முறையில் கொடுத்த பணியினைச் சிறப்பாக செய்து முடித்த தாமிரா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.அடுத்த் 22ம்நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் வெயிலான் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். விருதுநகரில் பிறந்து திருப்பூரில் ஒரு தனியார் நிறூவனத்தில் பணி புரிகிறார். தனக்குப் பிடித்தவைகள் பற்றி தன்னுடைய சுய அறிமுகத்தில் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.நல்வாழ்த்துகள் வெயிலான் - நல்ல பதிவுகளைத் தருவதற்கு.

5 comments:

 1. தாமிராவுக்கு நன்றிகள்!
  வெயிலானுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வெயிலானுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வெயிலானுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தாமிராவுக்கு நன்றிகள்!
  வெயிலானுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்களுக்கு நன்றி! தமிழ் பிரியன்,டிவிஆர், கபீஷ்,ச்சின்னப்பையன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது