07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 28, 2008

பாதரசம்வறுமை தீயை அணைக்க
விறுவிறுப்புடன் வேலை பார்த்தான்

தீப்பெட்டி தொழிற்சாலையில்
குழந்தை தொழிலாளிஇளகு மனமுடையவர்கள் ஒளித்துண்டை பார்க்க வேண்டாம்.

குழந்தைகள் என்னென்ன வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என தெரியவேண்டுமானால் - குழந்தைகள்.

எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் அடிக்கடி அந்த போன் நம்பரை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டால், "ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய அர்ச்சனாவுக்கு போன் போடு" என்று சொல்வீர்களானால், அர்ச்சனா ஸ்வீட்ஸ் போன் நம்பர் உங்களின் நினைவுப் பகுதியில் நிரந்தரமாக இனித்துக் கொண்டிருக்கும். (இதைத்தான் sweet memories-னு சொல்றாங்க போலிருக்கு)

முத்துராமனின் - உங்களுக்குள்ளே சில புதிர்கள் - மறதி

வீதியில் நடந்து போகும் போது, அழகான வீட்டை கடக்க நேர்கையில், கட்டினால் இது போலத் தான் கட்டணும், அப்படினு ஒரு எண்ணம் வருமே? ச.ந. கண்ணன் வலைத்தளத்தை பார்க்கும் போதும், அதே எண்ணம் எனக்குத் தோன்றும். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தளம்.

புலிக்கலைஞன் – தமிழின் மிகச்சிறந்த சிறுகதை – அசோகமித்திரன்


36 வலைப்பூக்கள் வைத்திருக்கும் மூத்த வலைப்பதிவர் சந்தரவதனா


கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு மாறும் அனுபவங்களை சொல்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை.....நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்... - முதல் பகுதியிலிருந்து...

ஸ்பென்சர் பிளாசா - பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன... - இரண்டாம் பகுதியிலிருந்து...

பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு - மூன்றாம் பகுதியிலிருந்து...

சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். - நான்காம் பகுதியிலிருந்து...

பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். - ஐந்தாம் பகுதியிலிருந்து

கையெழுத்தை போட்டுவிட்டு "இந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் எங்கேயோ இதை தொலைத்து விடப்போகிறீர்கள்" என்றார் சாபுசிரில் சிரித்துகொண்டே.. – ஆறாம் பகுதிவடுவூர் குமார்உணர்ச்சிகள்லேகா - பல புத்தக விமர்சனங்கள்


பாரிஸ் - தமிழ் மணத்திலிருந்து.....விகடனுக்கு
மனோதத்துவ மருத்துவர் ருத்ரன் அவர்களின் வலைத்தளம் நமக்கு தெரியும்.

இன்னொரு மனோதத்துவ மருத்துவரின் வலைத்தளம் – அதில்
கமலஹாசனைப் பற்றி எழுதிய பதிவு.


திரைப்படமெடுக்கும் வலைப்பதிவர் - அருண்

குறும்படங்கள் இயக்கிய இவரின் முதல் திரைப்படம்.


செவ்வாய்கிழமை கவிதைகள் - மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி
வானவில் வீதி - ஒரு சின்ன விசயத்தைக்கூட அக்கா என்ற அழகான பதிவாக்கியிருக்கிறார்.

வாரம் ஒரு முறை தான் கணிப்பொறி பக்கம் வருகிற ராம் சாக்கடை
மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். தாய்மையைப் பற்றி சிறு பதிவு
எழுதியிருக்கிறார்.

திருநெல்வேலியிலிருந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் கார்த்திகாவின் வலைத்தளம்.5 comments:

 1. கண்ணைக்கட்டுற மாதிரி சுட்டிகள் குடுத்தா என்னண்ணன் செய்ய...

  கலக்கல் சுட்டிகள்...:)

  ReplyDelete
 2. // கண்ணைக்கட்டுற மாதிரி சுட்டிகள் குடுத்தா என்னண்ணன் செய்ய... //

  எல்லாத்தையும் குறிச்சு வச்சுக்கோங்கண்ணே! நேரமிருக்கும் போது படிக்கலாம்ல...

  ReplyDelete
 3. இதை மிஸ் பண்ணிட்டேன் வெயிலான்..நல்ல தொகுப்பு..புக்மார்க்கிட்டேன்! நீங்க படிக்கற வலைப்பூக்கள்/பதிவுகளை பத்தி இதே மாதிரி ஒரு வரி உங்க பதிவுகளில் போட்டீங்கன்னா உபயோகமாயிருக்கும்..வலைச்சரம் ஒரு வாரம் தானே!

  ReplyDelete
 4. // நீங்க படிக்கற வலைப்பூக்கள்/ பதிவுகளை பத்தி இதே மாதிரி ஒரு வரி உங்க பதிவுகளில் போட்டீங்கன்னா உபயோகமாயிருக்கும்..//

  நல்ல யோசனை. அப்படியே செய்கிறேன். நன்றி சந்தனமுல்லை!

  ReplyDelete
 5. ரொம்ப நன்றிங்க வெயிலான்.
  :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது