07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 22, 2009

புதிய பதிவர்களும் விடைபெறுதலும்..!

வலையுலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் நண்பர்களுக்கான
அறிமுகத்துடன் இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியை மனமகிழ்வுடன் நிறைவு
செய்கிறேன்.

ஒரு வாரம் முழுதும் பொறுமையாக பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும், இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

வலைச்சர பொறுப்புடன் நின்று விடாமல்,என்னுடைய தனிப்பட்ட வலைதளமான
மழைக்கு ஒதுங்கியவையிலும் புதிய பதிவர்களையும் குறிப்பிடத்தக்க
பதிவுகளையும் அறிமுகம் செய்யலாமென்ற ஆவலும் இருக்கிறது.உங்களின்
ஆதரவுடன் ..!!

சமீப காலங்களில் தம் அதிரடி பதிவுகளால் வலையுலகை
கலக்கி வரும் பதிவர்கள்:


1.ஹூஸைனம்மா

2.ஷஃபி

3.நாஞ்சில் பிரதாப்

4.லெமூரியன்

5.ஸாதிகா

*****************

6 comments:

  1. Anbin Seyyathu - Sorry - No tamil font

    God Job - Keep it up = CONGRATS

    ALL THE BEST

    Cheena

    ReplyDelete
  2. வலைச்சரத்தின் மிகச்சிறப்பான வாரமாக அமைந்தது. அருமையான முன்னுரைகளுடன் நல்ல பல தளங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆசிரியப்பணியை செவ்வனே நிறைவேற்றிய செய்யதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கெடு முடிஞ்சதா?

    நல்ல தகவல் பரிமாற்றம், அறிமுகங்கள்..

    வாழ்த்துக்கள் அ.மு.செய்யது

    ReplyDelete
  4. வாழ்த்துகள்.. செய்யது..!

    ReplyDelete
  5. செய்யது,

    கிடைத்த வாய்ப்பில் தன்னை மட்டும் பிரதானப்படுத்தாமல் புதியவர்களுக்கும் வழிகாட்டும் பண்பில் உங்கள் பெருந்தன்மை தெரிகிறது.

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  6. நல்லா செய்தீங்க செய்யது, நமக்கு தான் அதிகம் வர இயலவில்லை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது