வருந்துகிறோம்.
➦➠ by:
வருந்துகிறோம்
வலைச்சரத்தை தொடங்கிவைத்து பல பதிவர்களின் ரசனைகளை பகிர இடமாக்கி வைத்தவர். தமிழ்கணிமை மற்றும் சாப்பிடவாங்க தளங்களை நிர்வகித்தவருமான சிந்தாநதி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். நம்பவே முடியாத இச்செய்தியை சற்று முன்தான் உறுதிப்படுத்திகொண்டேன்.
அவருக்கு எங்கள் அஞ்சலிகள்.
மேலும் விவரங்கள் ...