07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 8, 2009

வருந்துகிறோம்.


வலைச்சரத்தை தொடங்கிவைத்து பல பதிவர்களின் ரசனைகளை பகிர இடமாக்கி வைத்தவர். தமிழ்கணிமை மற்றும் சாப்பிடவாங்க தளங்களை நிர்வகித்தவருமான சிந்தாநதி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். நம்பவே முடியாத இச்செய்தியை சற்று முன்தான் உறுதிப்படுத்திகொண்டேன்.
அவருக்கு எங்கள் அஞ்சலிகள்.

மேலும் விவரங்கள் ...

59 comments:

 1. அவர்கள் குடும்பத்தினருக்கு சாந்தி நிலவ எமது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 2. மிகவும் வேதனையாக இருக்கிறது.

  அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 3. வாட்டும் இந்த செய்தி வலிக்கிறது...அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம்.....

  ReplyDelete
 4. :’(

  வருத்தம் தரும் செய்தி.

  அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 5. மிக வருத்தமான செய்தி. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 6. வருந்துகிறேன். சமீபத்தில்தான் நீங்கள் வலைச்சரத்தை இவர் தொடங்கிய விவரங்களைப் பாராட்டி சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.

  ReplyDelete
 7. வருந்துகிறேன் :(
  அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 8. வருத்தம் தரும் செய்தி.

  அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 9. ப்ச்....
  போங்கப்பா மனசே சரியில்லை.

  ஆழ்ந்த இரங்கல்கள்.

  ReplyDelete
 10. ஐயோ.. இந்த செய்தி மிகவும் வேதனையாக இருக்கின்றது.

  அவர்களின் குடும்பத்திற்கு
  எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்திப்போம்.....

  ReplyDelete
 11. பல முறை அவருடன் ஆன்லைனில்சாட்டிங் செய்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் என் வலைப்பூவை அமைக்க அவர் பெரிதும் உதவியுள்ளார்.

  அன்னாரின் ஆன்மா சாந்தி என் பிரார்த்தனை :((

  ReplyDelete
 12. அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

  ReplyDelete
 13. வருந்துகிறேன். :-(

  ReplyDelete
 14. நண்பர் சிந்தாநதி இறந்துவிட்டார் என்ற துக்ககரமான செய்தியை நம்பமுடியவில்லை. மிகவும் நல்லமுறையில் எளிமையாக பழகிவந்த நண்பரின் இந்த அகாலமரணம் மிகவும் வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 15. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது..

  சாகின்ற வயதா நண்பருக்கு..?

  அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!

  ReplyDelete
 16. :(( ஆழ்ந்த இரங்கல்கள்!

  ReplyDelete
 17. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...

  ReplyDelete
 18. ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா ஷாந்தி ஆடைய ப்ரார்த்தனைக்கள்

  ReplyDelete
 19. :-( எனது அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
  அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 20. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 21. பிரிவால் வாடும் அவர் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 22. வருந்துகிறேன்..

  ReplyDelete
 23. அவரது குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும் பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 24. வருந்துகிறேன்.

  ReplyDelete
 25. அதிர்ச்சி தரக்கூடிய செய்தி !!
  ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 26. மிக வருத்தமான செய்தி. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 27. ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 28. இறைவன் அவர் ஆத்மாவுக்கு அமைதியைக் கொடுக்கட்டும்.

  ReplyDelete
 29. அவரின் ஆன்மா சாந்தி
  அடைய வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 30. மிக வருத்தமான செய்தி......அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

  ReplyDelete
 31. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

  ReplyDelete
 32. அவருடைய ஆன்மா சாந்தி நிலையை அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இறைவனடி சேர்ந்த அவருக்கு என்னுடைய வணக்கங்கள்.

  ReplyDelete
 33. :(((((

  ஆழ்ந்த வருத்தங்கள்... நம்பமுடியாத தகவலாகவும் இருக்கிறது.. :(

  ReplyDelete
 34. அதிர்ச்சி தரக்கூடிய செய்தி !!
  ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 35. ஆழ்ந்த கண்ணீர் ஆஞ்சலி.. அவரது குடும்பதினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,,,

  ReplyDelete
 36. நெஞ்சில் நெருப்பு அள்ளி கொட்டிட்டீங்க!

  ReplyDelete
 37. அவரது ஆன்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன். குடும்பத்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் .

  ReplyDelete
 38. நானும் அவரது ஆன்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன்.

  ReplyDelete
 39. வருத்தம் தரும் செய்தி..

  அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 40. வேதனை தரும் செய்தி!

  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  ReplyDelete
 41. :(

  அண்ணாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்!

  ReplyDelete
 42. உண்மையில் மிகவும் வேதனைப்படுகின்றேன்.

  ReplyDelete
 43. அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 44. வருத்தம் தரும் செய்தி.

  அவர் இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 45. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்

  ReplyDelete
 46. துக்கத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

  ReplyDelete
 47. வருந்துகிறேன்..

  ReplyDelete
 48. மிக வருத்தமான செய்தி.அவரது குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும் பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 49. வலைச்சரத்தின் துவக்க கால நிர்வாகியான நண்பர் சிந்தாநதியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணுகிறது. அவர்து குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆத்மா சாந்தியடைவதாக் !!

  நட்புடன் ..... சீனா
  ------------------------------

  ReplyDelete
 50. ஆழ்ந்த இறங்கல்களுடன், அவரது ஆத்மா சாந்தியடைந்து இறைவனிடம் சேர பிராத்திக்கின்றேன்...!!!!

  ReplyDelete
 51. மிகவும் வேதனையாக இருக்கிறது.

  அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களும்,பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 52. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 53. சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது