07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 4, 2009

புதியன விரும்பு

தொகுப்பூ
புதிதாக சிந்தித்து உருவாகும் சுவாரசியமான விஷயங்கள் தான் தொகுக்கப்படுகின்றன. வலைச்சரத்தில் இன்று சில சரங்களின் அறிமுகம். சுவாரசியமான சில பதிவுகளைத் தொகுத்துள்ள சுட்டிகள் சில:

அடுத்த தலைமுறையினர் திண்ணையில் இளைப்பாறுவரா என்று தெரியவில்லை. திண்ணை பற்றிய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து சுட்டியை இங்கு பின்னூட்டத்தில் பதிந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் "பத்து கேள்விகள்" வலையைக் கலக்கியது. சிலவற்றை "புதுகைத் தென்றல்" Top 10/10 என்று தொகுத்து உள்ளார்.

"பெண்கள் பதிவுகள்" என்ற வலைப்பூவில் பெண்களின் வலைப்பூக்களை சின்ன விமர்சனங்களோடு தொகுத்து தருகிறார் வினிதா

யோசிப்பூ

வழக்கமான பாதையில் அல்லாமல் கொஞ்சம் வித்யாசமா யோசிச்சா நம்ம கவனத்தை ஈர்க்கும் இல்லையா? அப்படி "வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள்" தொடர் பதிவுல , கொஞ்சம் வித்யாசமாக, இந்த சொற்களும், அதுசார்ந்த நம் வழக்கங்களும் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் கணினிதேசம் தொடுத்துள்ள பதிவு

ஹேமாவின் கவிதைகளில் சொல்லாக்கம் மிக அருமையாக இருக்கும். இவரும் வழக்கொழிந்த தமிழ்ச்சொற்களை வித்யாசமாக "கூட்டாஞ்சோறு உறவு" என்ற கவிதையாக எழுதி, கவிதையில் ஒரு அழகான வாழ்க்கையைக் காட்டிவிட்டார்.

"ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது, இதையெல்லாம் சேர்த்து எனக்கு தோன்றிய கவிதைள்" என்ற அபுஅஃப்ஸரின் "வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை" மாறுபட்ட சிந்தனை தான்.

தானும் யோசிச்சு மத்தவங்களையும் யோசிக்க தூண்டும் புதிர்கள் நிறைந்த சில வலைப்பூக்கள்:
"யோசிங்க"
"இலவசம்"

3 comments:

  1. அறிமுகங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  2. வினிதாவின் எடுத்து கொண்டது நல்ல முயற்சி.

    அபுஅஃப்ஸர்,ஹேமாவைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ??

    அறிமுகப்படுத்துவர்களுக்கே அறிமுகங்கள்.

    வாழ்த்துக்கள் அமுதா.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது