07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 5, 2009

நன்றி!!! வணக்கம்!!!!

என்னால் இயன்ற அளவு , இந்த ஒரு வார காலத்தில், கிடைத்த நேரத்தில் மனதில் நின்ற சில பதிவுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். இம்முயற்சியில் மீண்டும் பதிவுகளை வாசிக்கும் இன்பமும், மேலும் சில நல்ல பதிவுகளின் வாசிப்பும் கிடைத்தது. வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

வலைச்சரத்தில் பதிவுகளைப் படித்த, வாழ்த்திய, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வலைச்சர வாய்ப்பும் பின்னூட்டங்களும் மேலும் ஊக்கம் அளித்துள்ளது.

மீண்டும் எனது நன்றிகளையும் வணக்கத்தையும் அனைவருக்கும் தெரிவித்து விடை பெறுகிறேன். நன்றி!!!! வணக்கம்!!!

6 comments:

 1. சிறப்பாகத் தொகுத்து வழங்கினீர்கள் அமுதா! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 2. பாராட்டுகள்... அமுதா

  ReplyDelete
 3. நன்றிகள் பல உங்களின் கடின முயற்சிக்கும் பல நல்ல அறிமுகங்களுக்கும்....

  ReplyDelete
 4. வெளியூர் பயனத்தால் இன்றுதான் பார்க்க முடிந்தது. சிறப்பாகவே தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

  :)

  ReplyDelete
 5. சிறப்பான தொகுப்பு அமுதா..வாழ்த்துகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது