07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 26, 2009

வருக வருக ஆதவா

அன்பின் பதிவர்களே

27 சூலை துவங்கும் வாரத்திற்கு - வலைச்சர ஆசிரியர் வருகிறார் அருமை நண்பர் ஆதவா அவர்கள். இவர் 25 வயது இளைஞர். திருப்பூரில் இருக்கிறார். குழந்தை ஓவியம் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் இட்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, இலக்கியம், அனுபவம், காதல் மற்றும் சினிமா என்ற பல்வேறு பகுதிகளில் எழுதி வருகிறார்.

இவரை வருக வருக - இடுகைகளைத் தருக தருக - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வலைச்சரம் சார்பினில் வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் ஆதவா

சீனா
------

10 comments:

 1. சோதனி மறுமொழி

  ReplyDelete
 2. வருக ஆதவா..வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவேற்ற வாழ்த்துக்கள் !!

  வாய்ப்பளித்தமைக்கு நன்றி சீனா ஐயா...

  ReplyDelete
 3. ஆதவாவை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் ஆதவா.....

  ReplyDelete
 5. வாருங்கள் ஆதவா

  கலக்குங்க‌

  ReplyDelete
 6. அன்பு நண்பர்களுக்கு நன்றி!!!

  ReplyDelete
 7. புதிய பதவி ஏற்று எங்களுக்கு பல் வேறு வலைத்தளங்களுக்கு வழிநடத்தப் போகும் எங்கள் அன்புத் தம்பி, வருங்கால பிரதமர் வாழ்க வாழ்க!
  இவன்,
  ஆதவா மற்றும் யாத்ரா இரசிகர் மன்ற கொ.ப.செ. (ச்சே!)

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ஆதவா!

  ReplyDelete
 9. வாங்க ஆதவா...உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது