07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 19, 2009

நட்பிற்கு நன்றி!.....வலைச்சரத்தில்

நட்பிற்கு நன்றி!.....வலைச்சரத்தில்

வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்
சூலை 13ம் நாள் - திங்கள் முதல் - 19 - ஞாயிறு இன்று வரை நான் உங்களோடு செய்துகொண்ட அறிமுகங்களின் மகிழ்ச்சியோடு நன்றிகள்.. மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சினா மத்தவங்கள மகிழ்விற்கின்றது. (இது பாக்கியராஜ் சாரோட பொன்மொழி) இப்படி என்னால நீங்களும், உங்களால நானும் கண்ட மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த வலைச்சரம் பொருப்பாசிரியர் சீனா ஐயா அவர்களுக்கு நாம எல்லோருடைய சார்பிலும் நன்றியை சொல்லிகிறோம். பணியின் அழுத்தம் அதன் பின் சோம்பலின் காரணமான வேத்தியன் போன்ற பதிவர்களையும், அறிமுகப்படுத்த முடியாமல் போனதிற்கு வருந்துகின்றேன்...

பல்வேறு பணியின் அழுத்தம் காரணமாக என்னால் இந்த பணியை செய்ய முடியாத நிலையிலும் உங்களின் ஊக்கங்கள் எனக்கு மருந்தானது. இப்படிப்பட்ட ஊக்கங்களை வழங்கிய நட்புகளுக்கு வலைச்சரம் சார்ப்பாக நன்றிகள் கோடி..... இதுபோல பணிகளை தொடர்ந்து செய்ய வலைசரத்திற்கும் அதன் பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துகள் சொல்லி என் பணியை நிறைவு செய்கின்றேன் மக்களே!!!!!!............

என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

26 comments:

 1. செய்த பணியை செவ்வனே செய்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. // S.A. நவாஸுதீன் said...

  செய்த பணியை செவ்வனே செய்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி நண்பா..

  ReplyDelete
 3. மிக நிறைவாகச் செய்திருக்கிறீர்கள். நல்வாழ்த்துக்கள் ஞானசேகரன்!

  ReplyDelete
 4. // ராமலக்ஷ்மி said...

  மிக நிறைவாகச் செய்திருக்கிறீர்கள். நல்வாழ்த்துக்கள் ஞானசேகரன்!//

  நன்றிகளுடன் வாழ்த்துகள்

  ReplyDelete
 5. பெருமை கொள்ளத்தக்க முயற்சி. நானும் அறிமுகப்படுத்தலாம் என்று சிந்திக்கிறேன். ஆக்கபூர்வமான வழிகாட்டலுக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ....

  ReplyDelete
 6. // ஸ்ரீ.... said...

  பெருமை கொள்ளத்தக்க முயற்சி. நானும் அறிமுகப்படுத்தலாம் என்று சிந்திக்கிறேன். ஆக்கபூர்வமான வழிகாட்டலுக்கு மிக்க நன்றி.

  ஸ்ரீ....//

  மிக்க நன்றி நண்பா,..
  முயற்சியுங்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
 7. பாராட்டுக்கள்
  (இப்பதான் வர முடிந்தது)

  ReplyDelete
 8. // பிரியமுடன் பிரபு said...

  பாராட்டுக்கள்
  (இப்பதான் வர முடிந்தது)//

  மிக்க நன்றிகளுடன் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 10. //திகழ்மிளிர் said...

  நல்வாழ்த்துகள்//

  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 11. வலைச்சரத்தில் கொடுத்த வேலையை ஒரு வார காலம் செவ்வனே செய்து புதிய பதிவர்களை அறிமுக படுத்தி இன்றுடன் வலைச்சர பணியை முடிக்கும் நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 12. // Suresh Kumar said...

  வலைச்சரத்தில் கொடுத்த வேலையை ஒரு வார காலம் செவ்வனே செய்து புதிய பதிவர்களை அறிமுக படுத்தி இன்றுடன் வலைச்சர பணியை முடிக்கும் நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .//

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 13. பாராட்டுக்கள் நல்ல பணி.

  ReplyDelete
 14. // டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

  பாராட்டுக்கள் நல்ல பணி//

  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 15. பாராட்டுக்கள்

  ReplyDelete
 16. // sakthi said...

  பாராட்டுக்கள்//

  நன்றிங்க சக்தி

  ReplyDelete
 17. நிறைய மெனக்கட்டு நல்ல பதிவுகள் இட்டுருக்கிறீர்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 18. // ச.பிரேம்குமார் said...

  நிறைய மெனக்கட்டு நல்ல பதிவுகள் இட்டுருக்கிறீர்கள். வாழ்த்துகள்//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 19. முதலில் வாழ்த்துக்கள் நண்பா (இவ்வளவு லேட்டா வந்துட்டு வீம்ப பாரு!!) வேலை பளு காரணமாக பதிவுபக்கம் வருவதற்கு முடியாமை சூழல். ஆதலாலே வலைச்சரத்தின் ஆசிரியரானதும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல தவறிவிட்டேன் மண்ணிக்கனும்!. மற்றபடி அவ்வபோது உங்கள் அறிமுகத்தை பார்த்தேன் சிறப்பானதே. வாழ்த்துக்கள் ஞானசேகரன்

  ReplyDelete
 20. //ஆ.முத்துராமலிங்கம் said...

  முதலில் வாழ்த்துக்கள் நண்பா (இவ்வளவு லேட்டா வந்துட்டு வீம்ப பாரு!!) வேலை பளு காரணமாக பதிவுபக்கம் வருவதற்கு முடியாமை சூழல். ஆதலாலே வலைச்சரத்தின் ஆசிரியரானதும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல தவறிவிட்டேன் மண்ணிக்கனும்!. மற்றபடி அவ்வபோது உங்கள் அறிமுகத்தை பார்த்தேன் சிறப்பானதே. வாழ்த்துக்கள் ஞானசேகரன்//

  முதலில் வேலை பிறகுதான் எல்லாமே..
  மிக்க நன்றிங்க நண்பா

  ReplyDelete
 21. மிகச் சிறப்பாக பணியை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. // உமா said...

  மிகச் சிறப்பாக பணியை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க உமா

  ReplyDelete
 23. நன்றாகச் செய்தீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. கிடைத்த வாய்ப்பை சிறப்புற செய்து, பல பதிவர்களை எங்களுக்கு அறிமுகம் அதுவும் வித்தியாசமான முறையில் செய்த தங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. // அமுதா said...

  நன்றாகச் செய்தீர்கள். வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றிங்க அமுதா

  ReplyDelete
 26. // குடந்தை அன்புமணி said...

  கிடைத்த வாய்ப்பை சிறப்புற செய்து, பல பதிவர்களை எங்களுக்கு அறிமுகம் அதுவும் வித்தியாசமான முறையில் செய்த தங்களுக்கு வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி நண்பா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது