07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label Guna - (பார்த்தது. Show all posts
Showing posts with label Guna - (பார்த்தது. Show all posts

Sunday, April 15, 2012

அறிமுகம் நான்கு

 இரண்டு நாட்களாக வேலை பளு காரணாமாக  அறிமுகம் கொடுக்க முடிய வில்லை 

 

நண்டு நொரண்டு வின்


"இயற்கை எதிர்பாளர்களை இயற்கை அழிக்கும்"... உறங்கிக்கொண்டிருப்பவன் எழட்டும் ...

 முரளியின் இனிமைத் தமிழ்மொழி எமது

 

சிற்பியின் உணர்வுகள்

 

திண்டுக்கல் தனபலனின்  அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது !

 

 தமிழ்   மீரானின்  என்னைக் கவர்ந்த சென்னைத் தமிழ்

 

எல்லைகள் வலைப்பூவில் உள்ள  அழிவுக்கு ஆளான கல்வெட்டுகள் !

அறிவியலை அனைவுக்கும் புரியும்படி எளிதாக எழுதும் சமுத்ராவின்

அணு அண்டம் அறிவியல்

 

ஆகியவற்றை இன்று அறிமுகம் செய்கிறேன் 

 

 

 

 

 

 

 

மேலும் வாசிக்க...

Thursday, April 12, 2012

அறிமுகம் மூன்று

இன்று  மின்சார தட்டுப்பாட்டிற்கு இடையில் சில அறிமுகங்கள் 

 

தமிழ் எழுதும் மகாவீரர்...மறந்து போன தமிழை நியாபகபடுத்தும் 

பெருநகர சிறுவாழ்வு...என்று செந்தில் எழுதிய ஒரு வாழ்கையின் மறுபக்கம் 

 

மாலதி அவர்களின்காதலில் பழங்கால பெண்கள்   

 

திரு. பாண்டியனின் இரண்டு வரி நச் வரிகள்  எழுதப்படாத நடைமுறைகள்! - கவிதை மாதிரி

 

திரு கணேசனின்  லூதர் கிங் வழியில் கோபத்தையும் பயன்படுத்தலாம்!

 

நான் ரசிக்கும் சீதாம்மாவின்  எட்டாய புற வரலாறு

 

 குருத்து வலைப்பூவில் உள்ள பெண்ணுரிமைப் போராளி!

 

தென்பாண்டி நாட்டானின் ஒரு சிறிய பயனுள்ள குறிப்பான சாடிஸ் - செலவில்லாமல் நீர் சுத்திகரிக்கும் முறை

 

 



மேலும் வாசிக்க...

Wednesday, April 11, 2012

அறிமுகம் இரண்டு

 முடியாதோ என்று நினைத்தேன்.. இதோ கிடைத்த முப்பது நிமிடங்களில் .. "browsing center"  தேடி.. பிடித்து.. இப்போது உங்களுக்கு சில அறிமுகங்கள்...

மாணவன்அவர்களின் வரலாற்று சுவடுகள் சொல்லும் 

ஷி ஹூவாங்டி (உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை) - வரலாற்று நாயகர்! 



"கீறல்கள் அழிவதில்ல" எழுதும் 

வெளிநாடு செல்லும் நம்மவர்கள் செய்யும் தவறுகள்!! பப்ளிக்-ல உம்மாவா?? ;



 உளறுவாயன்என்று பெயர் வைத்து  உறவுகளை உளறமால், சொல்வதை தெளிவாக சொல்லும்

காணாமல் போன சிட்டுக்குருவிகள்




"மழைகாகிதம்" பல இடுகைகள் அடையாளம் கண்ண்டுகொல்லாமலே போக... அவருக்கான ஏற்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு இடுகை
உன்னால் முடியும்!




ராகவன் அவர்களின்   


மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??

என்று சென்னையின் ஒரு பக்கத்தை புகைப்படத்துடன் தெரிவித்ததையும் 

 

மேலும் சென்னையை பற்றி பாகிரதியின்

மனம் போன போக்கில்

 

ஹாசினியின் தனித்துவமாக இருப்போம்.. 

ஆகியவற்றை பதிகிறேன்..

மேலும் வாசிக்க...

Tuesday, April 10, 2012

முதல் அறிமுகம்

 இன்று முதல் அறிமுகம்.. ஏழு நண்பர்களையும் அவர்களது இடுகைகளையும் அறிமுகபடுத்துவதில் மகிழ்ச்சி  அடைகிறேன்..

வரலாறு , அறிந்திராத செய்திகள் என்று தொடர்ந்து கொடுத்து வரும் கொழந்த அவர்களின்  அண்மைய அறிவியல் இடுகையான சாத்தானின் இசை(Blues): 1 - எங்கிருந்து தொடங்கியது ? படித்து பாருங்கள்

அறிய புகைப்படங்களை பார்க்க வேண்டுமெனில் ராம் அவர்களின் நினைவுப்பாதை வலைப்பூவை reference  ஆகா எடுத்து கொள்ளலாம்

மௌனி – இன்னும் சில புகைப்படங்கள்

 அறியபடாத எழுத்தாளரை அறிய வைக்க ஒரு பயனுள்ள இடுகை இட்டுள்ளார் துரோணா    அரசனின் கடல்நினைவுகள்

 நிறையபேர் கவிதை எழுதினாலும் சிலரது கவிதைகள் தெரியாமல் போய் விடுகின்றது அன்புடன் ஆனந்தி  எனை மீட்டுகின்ற உயிராய்... \என்று கவிதைகள் எழுதி வந்து கொண்டு இருக்கிறார்.. கவிதை பிரியர்கள் கவனிக்கலாம் 

  பிரபு கிருஷ்ணாவின்   விவாதத்திற்கு உண்டான அம்மா போல் மனைவி - ஆண்களின் குரூரம் படித்து உங்கள் கருத்துகளை பகிரலாம் 

 செம்மனிதர் நிலம் கனவுகளின் காதலன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வலை பூ .. மறந்து பன எனது காமிக்ஸ் புத்தககங்களை நினைவு படுத்துபவர் இவர்.. மீண்டும் காமிக்ஸ் தேடி என்னை அலையை வைத்தவர் இவர் ..

 கர்ணன் படத்தை மீண்டும் வெளிவிட்ட்ட போது அதை பற்றி  அவ்வளவாக யாரும் எழுத வில்லை.. அதை பார்த்த ஆதி தாமிர நம்மிடம் படத்தை பற்றி பகிர்ந்துள்ளார் .. 

 

மேலும் வாசிக்க...

Monday, April 9, 2012

அறிமுகம்

வலைபூ படித்து கொண்டு மட்டுமே இருந்து  எப்படியோ வலைபூ எழுத தொடங்கிய எனக்கு .. எழுதுவது சரிதானா? .. மற்றவர்கள் எழுதுவது போல் நம்மால் எழுத முடியுமா ? என்று பல கேள்விகள் ..

 சிலர் அறிவியல், அரசியல, கலை, இலக்கியம் ,ஓவியம், கதை, விளையாட்டு , சினிமா என்று தனி தனி துறையில் ஆழ்ந்து எழுதியதை படித்து நிறைய தெரிந்து கொண்டிருந்தேன் .. நம்மால் எதிலும் தனியாக கவனம் வைத்து ஒரு துறையை மட்டுமே எழுதி கொண்டு இருக்கும் அளவிற்கு அறிவு இல்லை என்பதை உணர்ந்து .. என்னென்ன தோணுகிறதோ அதை கிறுக்கி "போஸ்ட்" செய்வது என கிறுக்க ஆரம்பித்தேன் .  ஆனால் எழுதி முடிக்கும்போது சில  நன்றாக இருக்கிறது என்று நினைத்த  இடுகைகளுக்கு அடுத்தவர்களின் கவனம் குறைவாகவே இருந்தது ... சினிமாவை எழுதினால் மட்டுமே அதிகம் படிகிறார்கள என்று ஒரு சினிமா தலைப்பை கொடுத்து நான் நினைத்ததை அந்த தலைப்பில் எழுதும்போது நிறைய பேரின்  கவனம் ஈர்த்தது சற்று நெருடலாக இருந்தது ..  மேலும் விளையாட்டு எழுதினால்  சினிமவிர்ற்கு அடுத்து அதிகம் பேர் படிக்கின்றனர் ... அதனால் இந்த இடுகையில் சினிமா மற்றும் விளையாட்டு அல்லாத எனது இடுகைகளை முன்னோட்டமாக இடுகிறேன்.. அடுத்து வரும் நான் படித்த,, புதிய ,பழைய வலைப்பூ அறிமுகங்களும் பெரும்பாலும் சினிமா இல்லாத இடுகைகளாகவே இருக்கும்..

நான் இட்ட இடுகைகளில் அதிகம் கவனம் பெறாத இடுகைகள் இவை ..
  ( KPN  தவிற)

விவசாயம்

ஏன் வேலை கிடைக்காது - காரணம் கல்வியின் ஆசிரியர் முரண்பாடு

ஊத்திக்குற காதல்.

வெளிநாட்டு நண்பன்

மூன்று முட்டாள்கள் (3 IDIOTS)

பேருந்து பயணம்-1 ( bus travel) - ( கண்டக்டர், டிரைவர்)

KPN டிராவல்ஸ்

பிச்சையின் காட்சி

நேர்மையான நியூஸ் சேனலின் சேவை

அப்பாவின் பணி ஒய்வு - மகன்

துணை எதிர்பார்ப்பு - சொல்லுங்க தெரிஞ்சுக்குறோம்...

திருமண அன்பளிப்பு

தமிழகத்தின் தேர்தல் பிரச்சார கேவலம்


நாளை மாலை நான் படித்த சில கவனம் ஈர்த்த வலைப்பூக்களை பார்ப்போம்..
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது