மொழிக்குள் விழுந்து, மொழிக்குள் புதைந்து, மொழிக்குள் தொலைந்து போவது பிடித்துப்போனதிலிருந்து எழுதுவது சுகமாகிப்போனது. மாடு மேய்க்கிற பள்ளி விடுமுறை நாட்களில், கம்யூனிச புத்தகங்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா என் தோழர். அவரின் தேடலில் என்னையும் இழுத்து, புத்தகங்களுக்குள் விழ வைக்க, அவர் பட்ட சிரமமும், இருக்கிற காசுக்கு புத்தகங்கள் வாங்கிவிட்டு திருநெல்வேலியிலிருந்து திருட்டுத்தனமாக, ரயிலில் ஊருக்கு வந்த காலங்கள் மறைந்து போகாமல் இன்னும் மனதுக்குள் இருக்கிறது.
அவரது தோழமையிலேயே சில எழுத்தாளர்களின் சந்திப்பும் அறிமுகமும் கிடைத்தது. அவர்களுக்காக வாங்கப்படுகிற சாராயத்திலும், விருந்தினர்களுக்காக உயிர்விடத் தயாராக இருக்கிற, வீட்டுக் கோழிகளின் பிரியாணியிலும் வளர்ந்தது என் வாசிப்பு ஆர்வமும் எழுத்தார்வமும்.
பதினாறு வயதில் திக்கி திக்கி தொடங்கிய எழுத்து இன்னும் போதை மாறாமல் இருக்கிறது. வாசிக்க கிடைக்கிற ஏதாவது ஒன்றைப் பொருத்து போதை மாறுகிறது அல்லது ஏறுகிறது.
தினமும் ஒரு ரகசியத்தைச் சொல்லிப்போகும் மொழியின் கைகளில் நான் ஒரு குழந்தை. அதன் விளையாட்டில் பயணிக்கும் இந்த வழித்தடத்தில், அறிந்தும் அறியாமலும் இருக்கிற கணினியின் நட்பு கிடைத்த பின், எழுத்துக்கு அடிமையாகிப் போன அவஸ்தை, உங்களைப் போலவே எனக்கும் ரசனையாகவே இருக்கிறது.
வலைப்பதிவு பற்றி பேசுகின்ற/ எழுதுகின்ற நண்பர்களின் அறிமுகத்துக்குப் பிறகு எனக்குள்ளும் விதையொன்று விழுந்து ஆக்கிரமிக்க, ஆரம்பமானது
ஆடுமாடும் கடனாநதியும்.
பிரியமான புத்தகத்தின் சில குறைகளை எழுதியதற்காகவே எனது புத்தகத்தை பிரித்து மேய்ந்த நண்பர்களிடம் கற்ற இலக்கிய அரசியலுக்குப் பிறகு, ஆடுமாடுக்குள் அடங்கிக்கொண்டு கிராமத்தையும் ஆடுமாடுகளைப் பற்றியும் அது தொடர்பானதையும்தான் எழுத வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது. என் ஆரம்ப பதிவில் இதை கண்டிருக்க முடியும். ஆனால் இப்போது மனமும் எழுத்தும் அதை மாற்றிப்போட்டிருக்கிறது.
அரைமணி நேரமோ/ஒரு மணிநேரமோ ஓசியில் கிடைக்கின்ற இணையத்துக்குள் என்னால் முடிந்தளவுக்கு வாசித்திருக்கிறேன். சில சுவாரஸ்யங்களையும் சுகங்களையும் தந்த அந்த பதிவுகளை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் கர்வமும் இருக்கிறது.
வணக்கத்துடன் ஆடுமாடு.
மேலும் வாசிக்க...
வலைச்சரம் சீனா சாரின் அனுபவத்தில் மிளிர்ந்தது . வாரம் முழுதும் கடவுள் வாழ்த்து என்று ஆரம்பித்து படித்தது பின்னூட்டமிட்டது , என்று வரிசைப்படுத்தி பதிவுகளை அள்ளித்தந்தார். ஆன்மீகச்சரம் தான் தன் வயதொத்தும்.. கும்மிப்பதிவர்களைக் காணலை என்று நானும் இளையவனே என்றும்..கவிதைகளும் என்று அவர் தொடுத்த ஒவ்வொன்றும் நன்றாக இருந்தது. அனுராதாவின் வலைப்பூ என்றும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள் என்றும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பதிவுகளையும் குறிப்பிட்டார்.
இன்னும் கூட தொடுக்க ஆசையாக இருக்கிறார்.. மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கவேண்டும் போல அவருக்கு.. :) நன்றி திரு சீனா..
-----------------------------------------------------------------------------------------
தன் பெயரே வித்தியாசமாக வைத்திருக்கும் ஆடுமாடு தான் இந்த வார வலைச்சரம் தொடுக்க இருக்கிறார். இது கிராமத்து சகதி என்கிறார் அவருடைய பதிவினை, மண்வாசனையோடான பதிவுகள் மிக சுவாரஸ்யமானவை.அவருடைய ரசனைக்குகந்த வலைப்பதிவுகள் எவை எவை என்பதை நம்முடன் பகிரவருகிறார்
மேலும் வாசிக்க...
அன்பு நட்புவட்டங்களே!
ஒரு வார காலம் வலை வீசி, மீன் பிடித்து, கருத்துகளை கையிலெடுத்தேன். அவை என்னிடம் கண்சிமிட்டிப் பார்த்தன. கும்மி அடித்த சத்தம் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எழுத நினைத்து, ஆசைப்பட்டு, நேரமின்மை காரணமாக விட்டுப்போனவை ஒரு சில. அவைகளில் முதன்மையானது சகோதரி துளசியின் துளசி தளம் பற்றி விரிவாக எழுத நினைத்தது. பல கருத்துகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மறுபடியும் அவை என் பதிவில் எட்டிப் பார்க்கும்.
மற்றொன்று - லிவிங்ஸ்மைல் வித்யா பற்றியது. அவரது பதிவுகளிலும் பல செய்திகள் உள்ளன. படித்து, மறு மொழிகள் பல இட்டிருக்கிறேன். ஒரு விரிவான பதிவு சீக்கிரமே என் சொந்த வலைப்பூவில் எழுத ஆசை. பார்க்கலாம்.
வாய்ப்பளித்த நிர்வாகத்திற்கு நன்றி.
வந்து சென்ற நட்பிற்கு நன்றி.
மறுமொழியிட்ட உள்ளங்களுக்கு நன்றி.
அடுத்து வரும் ஆசிரியருக்கு அன்பு வாழ்த்துகள்.
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே சென்ற பதிவினில் சில தட்டச்சுப் பிழைகள் இருந்தன. சரி பார்க்க நேரம் இல்லை. 10 மணித்துளிகளில், தட்டச்சு செய்யப்பட்டு, பதிவிடப்பட்ட பதிவு அது. பதிவிட்ட வுடன் கோவை கிளம்பி விட்டேன். 24 மணி நேரம் கழித்து இப்போது தான் வருகிறேன். சிறு தட்டச்சுப் பிழைகளை சரி செய்து விட்டேன். பொதுவாக என்னுடைய பதிவுகள் சிந்தித்து, தட்டச்சு செய்யப்பட்டு, சரி பார்க்கப் பட்டு, சரி செய்யப் பட்டு, துணைவியிடம் காண்பிக்கப்பட்டு, அவர் சொல்லும் மாற்றங்கள் எல்லாம் பொறுமையாகக் கேட்டு ( மாற்றங்கள் ஏற்கப்பட்டனவா - பரம ரகசியம் - கூறுவதோடு அவர்கள் கடமை முடிந்தது) பின்னர் தான் பதியப்படும். இப்பதிவு ஒன்று தான் மேலே கூறிய எதுவுமே செய்யாமல் ( சிந்திக்காமல் கூட) பதிவிடப் பட்டது. 086க்க்குப் பிறகு 097 - இது தட்டச்சுப் பிழைதான். இப்போதுதான் பார்த்தேன். சரி செய்ய வில்லை. இருந்து விட்டுப் போகட்டும் என விட்டு விட்டேன். சேதுக்கரசியின் பெயர் அடிக்கடி படிப்பதாலும், பார்ப்பதாலும், அவரது பெயர் இங்கு சேர்க்கப்பட்டு விட்டது. அவர் ஒரு வலைப்பூ வைத்திருந்தாலும், அங்கு பதிவுகள் எதுவும் போடப்பட வில்லை என நினைக்கிறேன். ஆனால் பல பதிவுகளிலே, அவருடைய மறு மொழி ஒரு ஐம்பதாவது படித்திருப்பேன். அவற்றிற்கு மறு மறு மொழி இட்டிருப்பேன். ஆகவே அவரது பெயர் இங்கே சேர்த்திருப்பது பொருத்தமே.123 அபி பாப்பா - அடிக்கடி பதிவுகளிலே படிக்கும் பெயர் இது . அவசரத்தில் குட்டீஸ் கார்னரில் இருக்கும் என நினைத்துப் போடப்பட்டது. அவ்வளவு தான்.097 சாம் தாத்தா - இது சாம் ஜார்ஜ் என்ற தருமி இல்லை. அவரது போலியும் இல்லல. அவரின் வயதை ஒத்த சாம். தாத்தா சாம்சன் என்பவரின் வலைப்பூ இது. இவர் சென்னையிலே வசிக்கிறார். ஓய்வு பெற்றவர். கட்டைப் பிரமச்சாரி. இளா மற்றும் விவசாயி என இரு முறை வந்துள்ளது. இருவரும் ஒருவரே.
சரி சரி -ம் சும்மா பில்டப்பு எல்லாம் வேண்டாம் - தொடருங்க அடுத்த லிஸ்டே ன்னு ரசிகன், குசும்பன், அபி அப்பா எல்லாம் சத்தம் போடுறாங்க. அதனாலே அடுத்த லிஸ்ட் இதொ:
126 மதுமிதா
127 முதுவை ஹிதாயத்
128 புலம்பல்கள்
129 குப்பைஉலகம்
130 ரவிசங்கர்
131 தேசிகன்
132 கோபி
133 பினாத்தல் சுரேஷ்
134 முத்து தமிழினி
135 வற்றாயிருப்பு சுந்தர்
136 நாமக்கல் சிபி
137 இட்லி வடை
138 மோகன்தாஸ்
139 பொன்ஸ்
140 பொட் டீ கடை
141 ராமச்சந்திரன் உஷா
142 A & N My lens
143 நல்லடியார்
144 இம்சை அரசி
145 நண்பன்
146 இரண்டாம் சாணக்கியன்.
147 சந்தோஷ்
148 ஐகாரஸ் பிரகாஷ்
149 செந்தழல் ரவி
150 தெகா
151 பொடிச்சி
152 மு.ச்ந்தரமூர்த்தி
153 விக்கி பசங்க
154 அப்பாவி ஆறுமுகம்
155 மாதங்கி
156 அண்ணா கண்ணன்.
157 லோகேஷ்
158 மயிலாடுதுறை சிவா
159 சந்திரவதனா
160 சுகுணா திவாகர்
161 தமிழச்சி
162 தமிழ் சசி
163 சாலை ஜெயராமன்
164 ச்சின்னப்பையன்
165 இளையகவி
166 ரிஷான் ஷெரீப்
167 இப்னூஜூபைர்
168 இறக்குவானை நிர்ஷன்
169 மதுரை சொக்கன்
170 பனிமலர்
171 ரத்னேஷ்
172 வினையூக்கி
173 மார்த்தாண்டம் கவிதைகள்
174 இ.கா.வள்ளி
175 K.R.அதியமான்
176 PRINVENRSAMA
177 டெல்ஃபைன்
178 புபட்டியன்
179 பீம்பாய் ஈரோட்
180 ராதா ஸ்ரீராம்
181 ஜாலி ஜம்பர்
182 மா.சிவகுமார்
183 அரை பிளேடு
184 Doctor Bruno
185 மலைநாடான்
186 K4Karthick
187 தமிழ் மணம்
188 வந்தியத்தேவன்
189 ஆயில்யன்
190 கால்கரி சிவா
191 - 200 : மேலே குறிப்பிடப்பட்ட பதிவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள்
அப்பாடா - நேரமில்ல – இன்னும் இரண்டு மணி நேரத்துல அடுத்த ஆசிரியர் வந்துடுவாரு அதனாலே சீக்கிரமே முடிச்சிட்டேனே!
மேலும் வாசிக்க...
இனிய நண்பர்களே . இதுவரை பல வலைப்பூக்களின், பதிவுகளைப் படித்து, பொறுமையாக மறுமொழியும் இட்டிருக்கிறேன். அவ் வலைப் பூக்களைத் தொகுத்துத் தருகிறேன். வரிசை ஒன்றும் அகர வரிசையோ, தர வரிசையோ, கருத்து வரிசையோ, பதிவு எண்ணிக்கை வரிசையோ அல்ல. கைக்கு வந்த வரிசை தான். நான் முதல் முதலில் படித்த பதிவு எது ? யாருக்கு நினைவு இருக்கிறது. இன்றைய தினம் தேவைப் படுமென்று அன்றே தெரிந்திருந்தால் நாட்குறிப்பாவது எழுதி வைத்திருக்கலாம். எழுத வில்லை.
எழுதும் பழக்கமும் இல்லை.
நான் இணையத்திற்கு வந்து, வலைப்பூ பார்க்க ஆரம்பித்த காலத்தில் தமிழ் மணத்தைக் கண்டு பயந்து போய், இணையத்தை விட்டே விலகி விடலாமா என நினைத்து, பின்னர் தேன்கூட்டில் இணைந்தேன். பின் சிறிது காலம் கழித்து, தமிழ் மணத்திலும் இணைந்து விட்டேன்.
இதோ நான் படித்த பதிவர்கள்:
000 இரா.முருகன்
001 தருமி
002 இளவஞ்சி
003 முத்துக்குமரன்
004 லிவிங் ஸ்மைல் வித்யா
005 பால பாரதி
006 துளசி
007 சேதுக்கரசி
008 நானானி
009 நளாயினி
010 பாசமலர்
011காட்டாறு
012 திவ்யா
013 களவாணி வித்யா
014 கண்மணி
015 சிந்தாநதி
016 முத்துலட்சுமி
017 புதுகைத் தென்றல்
018 சதங்கா
019 அருணா
020 லக்கி லுக்
021 அனு ராதா
022 குசும்பன்
023 ரசிகன்
024 அபி அப்பா
025 சர்வேசன்
026 சற்று முன் பாஸ்டன் பாலா
027 சேவியர்
028 சிவ பாலன்
029 சிவ முருகன்
030 கபீரன்பன்
031 ஜீவி
032 ஜீவா
033 கலை அரசன்
034 சின்னக் குட்டி
035 கானா பிரபா
036 ராம்
037 ஜி.ராகவன்
038 குமரன்
039 மங்களூர் சிவா
040 நாகை சிவா
041 இம்சை
042 பவன்
043 நிலா
044 நந்து
045 சஞ்ஜெய்
046 பிரபு ராஜ துரை
047 மக்கள் சட்டம் - சுந்தர் ராஜன்
048 அடுப்படி
049 வவ்வால்
050 இளா
051 விவசாயி
052 நவீன் பிரகாஷ்
053 திகழ் மிளிர்
054 புகாரி
055 ஆசிப் மீரான்
056 ஜமாலன்
057 ஆடுமாடு
058 சென்ஷி
059 டிபிசிடி
060 கோவி கண்ணன்
061 கண்ணபிரான் ரவி ஷங்கர்
062 செல்வி ஷங்கர்
063 நா.கணேசன்
064 பத்ரி
065 சுப்பையா
066 வசந்தம் ரவி
067 பிரியமுடன் கேபி
068 தமிழ் பித்தன்
069 குழலி
070 குட்டிப் பிசாசு
071 சிறில் அலெக்ஸ்
072 ஓசை செல்லா
073 வி எஸ் கே - ஆத்திகம்
074 மதுரையம்பதி மௌளி
075 தஞ்சாவூரான் ராஜா
076 மணிக்கூண்டு
077 கைலாஷி
078 என். கண்ணன்
079 கீதா சாம்பசிவம்
080 வல்லி சிம்ஹன்
081 தி ரா ச
082 ஞான வெட்டியான்
083 ரசிகவ் ஞானியார்
084 பிரியா (எ) செண்பகவல்லி
085 நவன்
086 ட்ரீம்ஸ்
097 சாம் தாத்தா
098 வேதா
099 பி.கே.சிவகுமார்
100 சக்தி
101 சதீஷ்
102 அமிர்தன்
103 இப்னு ஹம்துன்
104 நிலா ரசிகன்
105 சகாரா
106 நாடோடி இலக்கியன்
107 இராகவன் என்ற சரவணன் மு
108 பிரேம் குமார்
109 ஷைலஜா
110 அருட்பெருங்கோ
111 நம்பிக்கை பாண்டியன்
112 என்றும் அன்புடன் பாலா - பாலாஜி
113 ஜோஹன் பாரீஸ்
114 ஜோதி ராமலிங்கம்
115 ஆஷ் அம்ருதா
116 .:: மை ஃபிரண்ட் ::.
117 அப்ரா
118 சுரேஷ்
119 அந்தோணி முத்து
120 விக்கி பையன்
121 இரண்டாம் சொக்கன்
122 டி.பி.ஆர் ஜோசப்
123 அபி பாப்பா
124 அம்பி
125 இலவசக் கொத்தனார்
கை வலிக்குதுங்கோ - அப்புறமா பாக்கலாமா - அடுத்து இன்னும் எத்தனை பேரு இருக்காங்களோ தெரிலயே - மண்டையே சொரியணும்
பாப்போம்
மேலும் வாசிக்க...