07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 3, 2008

மறு மொழி இடப்பட்ட பதிவுகள் - பதிவர்கள் - 2

அன்பின் பதிவர்களே

சென்ற பதிவினில் சில தட்டச்சுப் பிழைகள் இருந்தன. சரி பார்க்க நேரம் இல்லை. 10 மணித்துளிகளில், தட்டச்சு செய்யப்பட்டு, பதிவிடப்பட்ட பதிவு அது. பதிவிட்ட வுடன் கோவை கிளம்பி விட்டேன். 24 மணி நேரம் கழித்து இப்போது தான் வருகிறேன். சிறு தட்டச்சுப் பிழைகளை சரி செய்து விட்டேன். பொதுவாக என்னுடைய பதிவுகள் சிந்தித்து, தட்டச்சு செய்யப்பட்டு, சரி பார்க்கப் பட்டு, சரி செய்யப் பட்டு, துணைவியிடம் காண்பிக்கப்பட்டு, அவர் சொல்லும் மாற்றங்கள் எல்லாம் பொறுமையாகக் கேட்டு ( மாற்றங்கள் ஏற்கப்பட்டனவா - பரம ரகசியம் - கூறுவதோடு அவர்கள் கடமை முடிந்தது) பின்னர் தான் பதியப்படும். இப்பதிவு ஒன்று தான் மேலே கூறிய எதுவுமே செய்யாமல் ( சிந்திக்காமல் கூட) பதிவிடப் பட்டது.

086க்க்குப் பிறகு 097 - இது தட்டச்சுப் பிழைதான். இப்போதுதான் பார்த்தேன். சரி செய்ய வில்லை. இருந்து விட்டுப் போகட்டும் என விட்டு விட்டேன்.

சேதுக்கரசியின் பெயர் அடிக்கடி படிப்பதாலும், பார்ப்பதாலும், அவரது பெயர் இங்கு சேர்க்கப்பட்டு விட்டது. அவர் ஒரு வலைப்பூ வைத்திருந்தாலும், அங்கு பதிவுகள் எதுவும் போடப்பட வில்லை என நினைக்கிறேன். ஆனால் பல பதிவுகளிலே, அவருடைய மறு மொழி ஒரு ஐம்பதாவது படித்திருப்பேன். அவற்றிற்கு மறு மறு மொழி இட்டிருப்பேன். ஆகவே அவரது பெயர் இங்கே சேர்த்திருப்பது பொருத்தமே.

123 அபி பாப்பா - அடிக்கடி பதிவுகளிலே படிக்கும் பெயர் இது . அவசரத்தில் குட்டீஸ் கார்னரில் இருக்கும் என நினைத்துப் போடப்பட்டது. அவ்வளவு தான்.

097 சாம் தாத்தா - இது சாம் ஜார்ஜ் என்ற தருமி இல்லை. அவரது போலியும் இல்லல. அவரின் வயதை ஒத்த சாம். தாத்தா சாம்சன் என்பவரின் வலைப்பூ இது. இவர் சென்னையிலே வசிக்கிறார். ஓய்வு பெற்றவர். கட்டைப் பிரமச்சாரி.

இளா மற்றும் விவசாயி என இரு முறை வந்துள்ளது. இருவரும் ஒருவரே.


சரி சரி -ம் சும்மா பில்டப்பு எல்லாம் வேண்டாம் - தொடருங்க அடுத்த லிஸ்டே ன்னு ரசிகன், குசும்பன், அபி அப்பா எல்லாம் சத்தம் போடுறாங்க. அதனாலே அடுத்த லிஸ்ட் இதொ:


126 மதுமிதா

127 முதுவை ஹிதாயத்
128 புலம்பல்கள்
129 குப்பைஉலகம்
130 ரவிசங்கர்
131 தேசிகன்
132 கோபி
133 பினாத்தல் சுரேஷ்
134 முத்து தமிழினி
135 வற்றாயிருப்பு சுந்தர்
136 நாமக்கல் சிபி
137 இட்லி வடை
138 மோகன்தாஸ்
139 பொன்ஸ்
140 பொட் டீ கடை
141 ராமச்சந்திரன் உஷா
142 A & N My lens
143 நல்லடியார்
144 இம்சை அரசி
145 நண்பன்
146 இரண்டாம் சாணக்கியன்.
147 சந்தோஷ்
148 ஐகாரஸ் பிரகாஷ்
149 செந்தழல் ரவி
150 தெகா
151 பொடிச்சி
152 மு.ச்ந்தரமூர்த்தி
153 விக்கி பசங்க
154 அப்பாவி ஆறுமுகம்
155 மாதங்கி
156 அண்ணா கண்ணன்.
157 லோகேஷ்
158 மயிலாடுதுறை சிவா
159 சந்திரவதனா
160 சுகுணா திவாகர்
161 தமிழச்சி
162 தமிழ் சசி
163 சாலை ஜெயராமன்
164 ச்சின்னப்பையன்
165 இளையகவி
166 ரிஷான் ஷெரீப்
167 இப்னூஜூபைர்
168 இறக்குவானை நிர்ஷன்
169 மதுரை சொக்கன்
170 பனிமலர்
171 ரத்னேஷ்
172 வினையூக்கி
173 மார்த்தாண்டம் கவிதைகள்
174 இ.கா.வள்ளி
175 K.R.அதியமான்
176 PRINVENRSAMA
177 டெல்ஃபைன்
178 புபட்டியன்
179 பீம்பாய் ஈரோட்
180 ராதா ஸ்ரீராம்
181 ஜாலி ஜம்பர்
182 மா.சிவகுமார்
183 அரை பிளேடு
184 Doctor Bruno
185 மலைநாடான்
186 K4Karthick
187 தமிழ் மணம்
188 வந்தியத்தேவன்

189 ஆயில்யன்

190 கால்கரி சிவா

191 - 200 : மேலே குறிப்பிடப்பட்ட பதிவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள்

அப்பாடா - நேரமில்ல – இன்னும் இரண்டு மணி நேரத்துல அடுத்த ஆசிரியர் வந்துடுவாரு அதனாலே சீக்கிரமே முடிச்சிட்டேனே!

9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. மற்றுமொறு சோதனை மறு மொழி

  ReplyDelete
 3. ஒண்ணுமே புரில - ஒருத்தர் கூட படிக்கலியா - ஒரு மறு மொழியும் காணோம் - போங்கப்பா

  ReplyDelete
 4. அம்மாடி... இவ்ளோ பதிவர்கள் இருக்கங்களா? பெயர் பட்டியலை படிச்சதுக்கே தலை சுத்துது. இவங்க பதிவுகள் எல்லாம் படிச்சி பின்னூட்டி இருக்கிங்களே... ரொம்ப பெரிய விஷயம் தான். கலக்கறிங்க சார்.

  ReplyDelete
 5. நிறைய பேரைப் புதுசா அறிமுகம் செஞ்சு வச்ச சீனா சாருக்கு...ஓஓஓஓ போடலாம்....

  ReplyDelete
 6. sam தாத்தாவை (??) அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 7. வருக சஞ்செய் - நன்றி - இன்னும் இருக்க வேண்டும் - நினைவு வரவில்லை.

  ReplyDelete
 8. மலர் போடும் ஓஓஓ வுக்கு நன்றி

  ReplyDelete
 9. தருமி அண்ணே - சாம் தாத்தாவைப் பாருங்களேன் - Interesting Personality

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது