07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 11, 2008

ஏன் என்ற கேள்வி ??

சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் கவிதைகளும் என்று அவர் எடுத்துக்கொண்ட எல்லா தலைப்புகளுக்கும் அழகான சிற்றுரையும் அதன் பின்னே விமர்சனங்களும் என்று ஆடுமாடு மிக சிறப்பாக வலைச்சரம் தொடுத்தளித்தார் . அவரின் பதிவுகளைப்போலவே வலைச்சர வாரப்ப்திவுகளும் ஒரு இனிமையான வாசிப்பனுவம் தருவதாக அமைந்தது.. நல்ல நல்ல பதிவுகளின் அறிமுகங்களை எளிமையாக தொடுத்தளித்திருந்த ஆடுமாடுவிற்கு நன்றி.


-----------------------------------------------


தான் பார்க்கின்ற விசயங்களை அவற்றால் அவருக்குள் நேரும் மாற்றங்களை அவை தன்னை எப்படி பாதித்தது என்று கலப்பில்லாமல் தருகின்றேனென்று பதிவிடும் தெக்கிக்காட்டான் அவர்கள் இந்த வாரம் நமக்கு தன் விருப்பப்பதிவுகளை சரமாக தொடுக்க இருக்கிறார்.. ஏன் இப்படி என்று சரியாக தலைபிட்டிருக்கிறார் ஏன் என்ற கேள்விகேட்காமல் வாழ்க்கை இல்லை ...இவரின் பதிவில் வித்தியாச வித்தியாசமான விசயங்களைத் தொட்டு செல்கின்ற இடுகைகளைக்காணலாம் . தான் படித்த ஒரு செய்தியாகட்டும் சகப்பதிவர்களின் பதிவாகட்டும் இவர் தன் பாணியில் தன் கருத்தை விளக்கமாக பதிவாக இட்டிருக்கிறார்.. நிச்சயமாக இவர் ரசித்தப்பதிவுகளை விவரமான விமர்சனங்களோடு அளிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

4 comments:

  1. அட நம்ம தெகா. வாங்க சார். இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அட நம்ம தெகா. வாங்க சார். இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. முத்து லட்சுமி,

    ஒரு வழியாக தட்டித் தடவி எனது பதிவுகளை இணைத்துக் கொண்டாயிவிட்டது. பார்க்கலாம், எப்படி போகிறதென்று. மீண்டும் ஒரு நன்றி!

    ReplyDelete
  4. ஆடுமாடு,

    பின்னடியே வந்துட்டேன். செமையா பண்ணியிருந்தீங்க, வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது