07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி!!!


எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்காக நம் வலைச்சரம் மிகவும் வருந்துகிறது! அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

8 comments:

 1. செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

  ReplyDelete
 2. செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
  அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
  மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete
 3. ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தி அடைவதாக.

  ReplyDelete
 4. வருத்தமான செய்தி தான். ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், எழுத்துக்களை ஏணியாக்கி அதன் உச்சத்திலே வாழ்ந்துவிட்டுப் போயிருப்பதால், துக்கத்திலும் சற்று நிம்மதி நெஞ்சிலே தெரிவது உண்மையே. ஊன் மறைந்திட்டாலும், அவரது எழுத்துக்கள் உயிராய் எந்நாளும் வாழும்.

  ReplyDelete
 5. ஆழ்ந்த இரங்கல்கள்.

  தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் சக்தியாக வலம் வந்த சுஜாதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 6. நல்ல எழுத்தாளர். வோட்டுபதிவு இயந்திரத்தை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். நான் படித்த மிக சில எழுத்ட்தாளர்களில் ஒருவர். தனி பதிவு போட எண்ணினேன். நேரம் கிடைக்கவில்லை.

  இங்கு என் இரங்க்கலை தெரிவிக்கிறேன். வாய்ப்பு உருவாக்கி குடுத்த அபியப்பாவுக்கு நன்றி.

  ReplyDelete
 7. மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.

  ReplyDelete
 8. ஆழ்ந்த அனுதாபங்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது