07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 31, 2007

கும்மி,கொண்டாட்டம்,கேலி,கிண்டல் மற்றும் நகைச்சுவை

நாம் மெல்ல மற்ந்து கொண்டிருக்கும் விடயம் இந்த நகைச்சுவை உணர்வு இயந்திரமாகிப்போன உதடுகளிலிருந்து உதிர்க்கவே முடிவதில்லை இதயத்திலிருந்து புன்னகையை மாறாய் இப்பதிவுலகில் அடுத்தவரை இழிக்காத நகைச்சுவை பதிவுகள் ஏராளம் என் பர்வையிலிருந்து சில


கும்மி என்றால் இந்த பாசக்கார குடும்பம் அடிக்கும் கும்மிதான் இப்போதைக்கு டாப் .இந்த குடும்பம் பற்றிய அறிமுகம், பதவி, பொறுப்புகள் எல்லாம் கண்மணி இப்பதிவில் விளக்கியுள்ளார்.

இவர் எங்க தல ன்னு பதிவுலகமே கொண்டாடுற பாலபாரதி மற்றும் பாகச உலகம் முழுக்க பரவி இருக்கும் பாகச தொண்டர்கள் இந்த வேலைய செவ்வனே செய்துட்டு வராங்க இதில் சேருவது எப்படின்னு சென்ஷி விலாவரியா சொல்லியிருப்பார்.வரவனையனோபாலா மாம்ஸ் ஆன கதை செம டாப்

வாவச இவிங்க 1 வருசத்த கடந்து வெற்றிகரமா செயல்படுற திறமசாலிங்க தேர்ந்த செறிவான காமெடி ன்னா நேரா இவங்க பதிவுக்கு போயிடலாம் இங்க படிச்சி சிரிச்ச சில பதிவுகள்.வவா ஆட்டோகிராப்-2 ,கவுண்டர்ஸ் டெவில் ஷோ-விஜய்

கேலி க்கும் கிண்டலுக்கும் இவர விட்டா ஆளே இல்லிங்க அண்ணாச்சி ன்னு எல்லாராலும் அழைக்கப்படுற ஆசிப் மீரான்தான் அவர். மனுசன் கிண்டலாவே பொறந்தாரா எப்படி இந்த மாதிரிலாம் சிந்திக்கிறான்னு தோனும்.என்னோட தனிமையின் இசை அப்படிங்கிற கவிதைய அப்படியே உல்டாவாக்கி இசையின் தனிமை ன்னு இவர் அடிச்ச கூத்து செம காமெடி.
சமூக கோபத்தையும் கிண்டலாவே சாடுற இவர் அணுகுமுறை முற்றிலும் புதிது.

அடிக்கடி படிக்கிற சில நகைச்சுவை பதிவுகள் அபிஅப்பா வோட உலக கோப்பை கிரிக்கெட் அல்டிமேட் காமெடி. தம்பி யோட இந்த ரஸ்னா மேட்டர நெனச்சி நெனச்சி சிரிச்சேன் அட்டகாசமான காமெடி இது.இம்சையரசி யோட எடுத்த சபதம் முடிப்பேன் எல்லாருக்கும் நேர்ந்த சோகம்.அத சொன்ன விதம் திரும்ப திரும்ப படிக்க வச்சது. வெட்டியோட விமர்சனங்கள் நல்லாருக்கும் அதிலேயும் இந்த வீராசாமி வாய் விட்டு சிரிக்க வச்ச பதிவு.கப்பி யோட இந்த லீவ்லெட்டர் சென்சிபிள் காமெடி

8 comments:

 1. இப்பவாச்சும் என் ஞாபகம் வந்ததே.
  எம்பேர போட்டதுக்காக உங்களுக்கு அஞ்சு பாக்கெட் ரஸ்னா இலவசம்.

  இந்தா வாங்கிக்கோ

  ReplyDelete
 2. நேற்றைய துபாய் விசிட் காரணமாக
  இன்று ஆணி அதிகம் புடுங்க வேண்டியுள்ளதால் வருகை பதிவு மட்டும் ....:)

  ReplyDelete
 3. பின்னூட்டங்களில் அடிக்கிற கும்மி, கேலியே தாங்க முடியலை.

  அத்தயே,
  ஒரு பதிவா போட்டுடிங்களே கவிஞரே!

  ReplyDelete
 4. உன்ன மறப்பனா தம்பி

  அய்யா ரஸ்னா வா வேணாம் என்ன விட்டுடு!!!!!!!
  உன்னால ரஸ்னா வே குடிக்கிற்தில்லயா இப்பலாம் :(

  ReplyDelete
 5. மின்னலு இன்னா பண்ண துபாய் ல ??
  ஒரு மிஸ் கால் கொடுக்க கூடாது ஆனா நாங்களும் அபுதாபி போயிட்டோம் :)

  ReplyDelete
 6. ஹி.ஹி..நொந்தகுமாரன் பேர் நல்லாருக்கு ..என்னமா சிந்திக்கிறிங்காய்யா

  ReplyDelete
 7. எங்க நகைச்சுவையெல்லாம் கண்ணுக்குத் தெரியலை.கும்மி மட்டும்தான் தெரியுதா x(

  ReplyDelete
 8. அய்யனார் said...
  மின்னலு இன்னா பண்ண துபாய் ல ??
  //

  சும்மாவா வருவாங்க..:)
  கம்பெனி வேலை...

  ///
  ஒரு மிஸ் கால் கொடுக்க கூடாது
  //

  எந்த நம்பருக்கு...??

  //
  ஆனா நாங்களும் அபுதாபி போயிட்டோம்
  ///

  தப்பிச்சிங்க


  (துபாயில எப்படி இருக்கிங்க..ஒரே பொகை மண்டலமா இருக்கு..)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது