07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 1, 2007

ஜாலியோ ஜிம்கானா!

எஸ்.கே. வின் ஆன்மிகம், மருத்துவ பதிவுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் இந்த பதிவு செம ஜாலியா எழுதப்பட்டது. அவரு ஒரு மருத்துவர் அவரே அனுபவி ராசா அனுபவினு சொல்லுவதை படியுங்கள்

வி.எஸ்.கே. வின் - அனுபவி ராசா அனுபவி

ஏது ஏதுக்கோ டம்மிஸ் போடுறாங்க, ஆனா நம்மள மாதிரி இளசுகளுக்கு ஜொள்ளு பாண்டி போடும் டம்மிஸ்ச பாருங்க

ஜொள்ளு பாண்டியின் - ஜொள்ளு பார் டம்மிஸ்

நம்மை எல்லாம் ஆபிஸ் ல வேலைக்கு சேர்த்ததே பெரிய விசயம். இதுல தமிழ் பதிவுகள் போக மீதி நேரம் இருக்கும் போது பொழுதை எப்படி கழிக்கலாம் என்று நம்ம சந்தோஷ் சொல்லுறாரு.

சந்தோஷ் - வெட்டியாய் பொழுதை கழிப்பது எப்படி?

வெட்டியின் கோழி அட்டகாசங்கள் படித்தால் நம் கல்லூரியிலோ, பள்ளியிலோ இது போல் ஒருவன் நம்மோடு இருந்தது நினைவுக்கு வரும்.

வெட்டிப்பயல் - கோழியின் அட்டகாசங்கள்

டி.ஆரை எப்படி எல்லாருமே ஜாலியா கலாய்ப்பாங்களோ அதே போல் ஒரு நிலையை நோக்கி நம்ம சொம்பும் சீ சிம்புவும் போறது எல்லாருக்கு தெரிஞ்ச செய்தி தான். நம்ம ஜி எப்படி அவரை ஜாலியா கலாய்க்குறாருனு பாருங்க

ஜி - லொள்ளு சபா "பல்லவன்"

சொந்தங்களில் நமக்கு ஒரு நண்பர் எப்படியாச்சும் ஒருத்தர் இருப்பார். அது போல் நம்ம சவுண்ட் பார்ட்டிக்கு அமைந்த சொந்தத்தில் நண்பரின் ஜாலியான கலாட்டா

உதய் - வாசுவும் வெடைக்கோழியும்

நாம் கல்லூரியில் படிக்கும் போது ஒரு கல்லூரி பாடல் எல்லா கல்லூரிக்கும் இருக்கும். ஒரே பாட்டா இருக்கும் ஆனால் அந்த அந்த கல்லூரிக்கு ஏற்ப வார்த்தைகளை போட்டு மாற்றி இருப்பார்கள். அது போல நம் கப்பி இங்கு பாம்ம்ம்ம்... பீம்ம்ம்ம்ம்ம்... மற்றும் சல புல சல புல ராகங்களை எடுத்து வைக்கிறார்.

கப்பிபய - கல்லூரி பாடல்

5 comments:

 1. அதிசயமா கடைசி 2 போஸ்ட்ல உங்க சொந்த பதிவுக்கு லிங்க காணும்???

  ReplyDelete
 2. சரி.. எப்பவும் போல அப்பாளிக்கா எல்லா பதிவும் படிச்சிக்கறேன் :D

  ReplyDelete
 3. படிச்சுட்டு வரேன் சிவா.
  நன்றி.

  ReplyDelete
 4. //அதிசயமா கடைசி 2 போஸ்ட்ல உங்க சொந்த பதிவுக்கு லிங்க காணும்???//

  :) ரொம்ப சொறிஞ்சுக்க வேணாம்னு தான்.

  //சரி.. எப்பவும் போல அப்பாளிக்கா எல்லா பதிவும் படிச்சிக்கறேன் :D//

  படிச்சா சரி தான் ;)

  ReplyDelete
 5. //படிச்சுட்டு வரேன் சிவா.
  நன்றி.//

  பொறுமையா வாங்க வள்ளிம்மா :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது