07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 31, 2007

மழைவரவைக்கும் சரம்

போனவாரம் முத்துசரம்ன்னு வலைப்பதிவில் அனுபவம் நிறைந்த பதிவர்களில் ஆரம்பித்து அழகாக தொடுக்க ஆரம்பித்தார் தம்பி ஆனா பாவம் நினைத்தபடி பதிவுகள் இட முடியாமல் வேலைவந்துவிட்டது அவருக்கு..இலக்கியசரமும் அருமை... அவருடைய விரிவான விமர்சனத்தையும் நமக்கு தந்திருந்தார். இன்னும் நேரம் இருந்தால் சிறப்பாக இன்னும் சில சரம் தொடுத்திருப்பார் என நினைக்கிரேன்.. நன்றி தம்பி.

**************---------------------*************

இந்தவாரம் பாருங்க மழை கொட்டப்போகுது ஏன்னா பதிவு எழுதனும்ன்னா ஒரேடியா பதுங்குற நம்ம கோபிநாத் எழுதப்போறார். ஆனா நல்ல ரசிகர் மற்றும் மற்ற பதிவர்களை ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே என்கிற அளவுக்கு அடிக்கடி பதிவுகளுக்கு இரண்டு இரண்டு பின்னூட்டங்களும் பதிவு எழுதுவதற்கு யோசனைகளும் தருபவர்.. தான் ரசித்த பதிவுகளை நமக்களிக்க வருகிறார்..

4 comments:

 1. வாழ்த்துக்கள் அண்ணே.. நீங்கதாஅன் இந்த வார ஆசிரியர்ன்னு சொலியிருந்ந்தா தார தப்பட்டைகளுடன் இங்கே வந்து சேர்ந்ந்திருப்போம்ல. :-)


  சரி சரி.. வந்துட்டீங்க.. ஒரு பதிவு போட்டுட்டு கோட்டா முடிஞ்சு போச்சுன்னு அடம் பிடிக்க கூடாது.. சரியா? ;-)

  ReplyDelete
 2. மிகச்சரி, கோப்பி மாப்பி ஒரு பின்னூட்டப் புயல் ;-)

  ReplyDelete
 3. @ மை ஃபிரண்ட் & பிரேம்

  மிக்க நன்றி :)

  ReplyDelete
 4. வருக கோபி...வருக... வலைச்சர ஆசிரிய பொறுப்பை ஏற்க வரும் எங்கள் மாப்பியை உளமாற அன்புடன் அழைத்து பதிவிட சொல்வது உன் அன்பு மச்சி சென்ஷி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது