07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 24, 2007

பேரன்போடு ஒரு சரம்

தனக்கான வலைப்பதிவில் அதிகம் எழுதாவிட்டாலும் பாலராஜன்கீதா அவர்கள் தன் வலைச்சரப்பதிவுகளில் விரிவாகவே அறிமுகங்களை வழங்கினார். எதை எழுதுவது எதை விடுவது என்று இணைப்புகளை அள்ளித்தந்தார். மேலும் பதிவுகளை இடுவதில் மழை காரணமாக இணையத்தொடர்பு பிரச்சனை அவருக்கு இருப்பதால் இதுவரை நமக்களித்த சரத்திற்கு பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி .

--------*******-------

அடுத்ததாக எழுத வரப்போறவர் பற்றி என்ன சொல்றது தலைப்பை வைத்தே பாதி பேரு கண்டு கொண்டிருப்பாங்க.. இந்த இந்த மாதிரி தம்பிகதிர்ன்னு ஒருத்தர் இருக்காருங்க (இவ்வளவு சொன்னாப்போதுங்காறார் ஆனா விடலாமா ) எந்த எந்த மாதிரி பதிவுகள் அவரைக்கவர்ந்ததுன்னு சொல்லபோறார் அன்போடும் பேரன்போடும் மட்டுமே இருப்பவராச்சே வாங்க படிக்கலாம்.... :) பொதுவா பார்க்கறவங்க பேசறவங்க எல்லா விசயத்தையும் அவர் பார்வையில் விமர்ச்சிக்கிறவர் எனவே பதிவுகளைப்பற்றிய விமர்சனங்களை விரிவாகத் தருவார் என நினைக்கிறேன்.

1 comment:

  1. எழுத இருந்த பதிவுகள் எதிர்பாராத காரணங்களால் இட முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

    வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த பொன்ஸ்~பூர்ணா அவர்களுக்கும் ஆலோசனைகள் அளித்த முத்துலெட்சுமி அவர்களுக்கும் வலைச்சரம் வந்து வாசித்த உங்களுக்கும் நன்றி.

    பிரிவோம் சந்திப்போம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது