07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 5, 2009

நன்றி கலந்த நல்வாழ்த்து கவிதா - விடை பெறுக - நர்சிம் - வருக வருக் - பொறுப்பேற்க வருக

அன்பின் கவிதா

ஒரு வார காலமாக ஆசிரியர் பொறுப்பேற்று நவரத்தினச் சரமாக வலைச்சரம் தொடுத்து - அருமையான புதிய பதிவர்கள் பலரை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து - பல பதிவர்களின் வலைச்சர அனுபவத்தினைக் கேட்டறிந்து - பதிவாக இட்டு - ஏற்ற பொறுப்பினை செம்மையாகச் செய்து விடைபெறும் உங்களுக்கு எங்களின் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வலைச்சர ஆசிரியர் ஆவதற்கு பொருத்தமான ஒருவரை தனி மடலில் பரிந்துரை செய்க

அன்பின் நர்சிம்

நலம். நலமே விளைக ! நாளை ஏப்ரல்த்திங்கள் ஆறாம் நாள் முதல் வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்பதற்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் வலைப்பூவாகிய யாவரும்கேளிர் எனும் பதிவு எல்லோராலும் அதிகம் படிக்கக்கூடியது. நல்ல பல பதிவுகள் கொண்ட வலைப்பூ.

விதிகளின் படி பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக.

வலைச்சர ஆசிரியர் ஆவதற்கு பொருத்தமான ஒருவரை தனி மடலில் பரிந்துரை செய்க

சீனா

7 comments:

 1. கவிதா அக்காவிற்கு நன்றிகள்!
  நர்சிம் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. //தமிழ் பிரியன் said...

  கவிதா அக்காவிற்கு நன்றிகள்!
  நர்சிம் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!//

  ரிப்பீட்டே :-))

  ReplyDelete
 3. நன்றி கவி.

  வெல்கம் பாஸ்!

  ReplyDelete
 4. தல...... வாங்க... வாங்க...

  கம்பரையும் அழைச்சுட்டு வாங்க !!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் :)

  ReplyDelete
 6. வாய்ப்பு கொடுத்த சீனாஜி'க்கு நன்றி..

  நரசிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது