07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 7, 2009

பெண் பதிவர்கள்

கற்பனைக்காய் புனையப்படும் கவிதைகளை விட
சமூக பிரச்னைக்காய் எழுதப்படுபவை சாகாவரம் பெற்றவை

இதற்கு எ,டு சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்
சுப்பிரமணிய பாரதியார்.

அவர் காலத்தில் பல கவிஞர்களின்
இலக்கணங்களை கரைத்து எழுதப்பட்ட கவிகள்
அடுத்து வந்த தலைமுறையால் மறுதலிக்கப்பட்டது

பாரதியின் காலத்தில் அடிமைபட்டிருந்த பெண் இனத்தை
தம் அற்புத கவிதைகளால் எழுச்சி பெற வைத்தவர் அதனாலேயே
அவரின் கவிதைகள் காலத்தால் அழியாத பொக்கிஷமாய் இருக்கின்றது...

உறங்கிக் கொண்டிருந்த உணர்வாளர்களை
தம் கவிதை வரிகளால் தட்டி எழுப்பிய சிந்தனாவாதி
பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்.

பல துறைகளிலும் பெண்கள் இன்று முன்னேற்றம் காண்கின்றனர்
வலைப்பூக்களிலும் இன்று பெண்கள் கொடி பட்டொளி வீசுகின்றது

சில பெண் எழுத்தாளர்கள்

ஹேமா
உமாசக்தி
ராமலக்ஷ்மி
அன்புடன் அருணா
அமிர்தவர்ஷிணி அம்மா
அமுதா
பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி
வியா
சிதறல்கள் தீபா
நிலாவும் அம்மாவும்சில புதிய அறிமுகங்கள்

ரோஸ்
ஹனி எனும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும்
புதுப்பதிவர்விழி மூடி உறங்கச் சென்றால்
என் இதயவாசலில்
எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;
உனைக்கண்டு திகைக்கின்றேன்
எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;

ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்
ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்
நான் உன்மீது கொண்டுள்ள காதல்,சகாராதென்றல் கவிதைகள்கசப்புகளை மட்டுமே பரிசளித்த வாழ்வின் தருணங்களை அவை தந்த அதே கசப்புகளோடும் மெலிதானபுன்னகையோடும் நினைத்துக் கொள்கிறேனிப்போது. கடும்வெயிலின் கசகசப்புகள் நிறைந்த இந்நகரின் புலர்காலைப் பொழுது உன்னுடனான என் ரம்மியங்களை மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.


கெளரிபிரியாவின் தூறல் வெளி


துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...எனக்கு தந்த இந்த ஒரு வார கால வலைசர ஆசிரியை பணியை என்னால் இயன்ற அளவு பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன் வாய்பளித்தமைக்கு நன்றி சீனா சார்....

தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்ட எனது நண்பர்களுக்கும் நன்றி.

16 comments:

 1. ஏழாம் நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. கவிதை மழைதனில் நினைய விட்டீர்கள் ஒரு வார காலம்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 3. \\உனைக்கண்டு திகைக்கின்றேன்
  எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;

  ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்\\

  அழகு வரிகள்

  ReplyDelete
 4. \\உன்னுடனான என் ரம்மியங்களை மெல்ல மெல்ல மொட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.
  \\

  ரம்மியமான வரிகள்

  ReplyDelete
 5. /துயரப்பிரிவின் மடியில்
  துவண்டுறங்குகையில்
  நித்திரையின் கரம்பற்றி
  நீள்கிறதோர் கனவில்
  ஆவாரஞ்செடிகள்
  அடர்ந்திருக்கும் வெளியின்
  ஆம்பல் குளமருகே
  ஆழ்ந்தென் விழிநோக்கி
  அறிவிக்கிறாயுன் நேசத்தை...
  /

  /விழி மூடி உறங்கச் சென்றால்
  என் இதயவாசலில்
  எனக்குள் உன் எண்ணங்கள் பிறக்கின்றன;
  உனைக்கண்டு திகைக்கின்றேன்
  எனைக்கண்டு சிலர் நகைக்கின்றனர்;

  ஏன்! தெறியுமா நான் பைத்தியக்காரியாம்
  ஆம் அவர்களுக்கு என்ன தெறியும்
  நான் உன்மீது கொண்டுள்ள காதல்,/

  அருமையான வரிகள்

  அறிமுகம் செய்த வைத்தமைக்கு நன்றிங்க

  ReplyDelete
 6. தூறல்வெளியில் நினைந்ததில்லை

  இனி நினைகின்றேன்.

  ReplyDelete
 7. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்த சக்திக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வெற்றிகரமான ஏழாம் நாள்.

  எங்கும் கவிதை, எதிலும் கவிதை, எல்லாம் கவிதை என்று ஒரே கவிதை மயம்.

  வாழ்த்துக்கள் சக்தி.

  ReplyDelete
 9. அபுஅஃப்ஸர் said...

  வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்த சக்திக்கு வாழ்த்துக்கள்

  நூறுமுறை ரிப்பீட்டேய்

  ReplyDelete
 10. பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.

  (குறிப்பிட்ட சிலர் மட்டம் தான் கூறியுள்ளீர்கள். மேலும் பெண்கள் பதிவுகள் என்ற ப்ளாகில் நான் பட்டியலிடுகிறேன். )

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் ... பெண் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 12. ஏழாம் நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 13. ஏழாம் நாள் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 14. வெற்றிகரமாக ஆசிரியர் பணியை செவ்வனே செய்து முடித்த சக்திக்கு எனதன்பு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 15. ஏழு நாட்களா நல்ல பல பதிவர்களை அறிமுகப்படுத்தி ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்ததற்கு வாழ்த்துக்கள் சக்தி...

  ReplyDelete
 16. ஆசிரியர் பணியை நல்ல முறையில் வெற்றிகரமாக செய்து முடித்த சக்திக்கு எனது வாழ்த்துக்கள்..!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது