07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 7, 2009

விடை அளித்தலும் - வரவேற்பதும்

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தினைக் கலக்கிக் கொண்டிருந்த சகோதரி சக்தி இன்றைய தினம் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விடை பெறுகிறார். அவரின் அயராத உழைப்பு அவரது படைப்புகளின் மூலம் தெரியவந்தது. எடுத்த பொறுப்பினைச் சரிவரச் செய்த சகோதரிக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் இட்ட இடுகைகள் : 7
பெற்ற மறுமொழிகள் ஏறத்தாழ 500
அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் / சுட்டிக்காட்டிய பதிவர்கள் : 65

குறுகிய காலத்தில் இத்தனை பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம அனைவரையும் கவர்ந்தது.

சூன் எட்டாம் நாள் துவங்கும் இந்த வாரத்திற்கு ஆசிரியராக பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் அருமை நண்பர் பொன்.வாசுதேவன். இவர் அகநாழிகை என்ற பெயரில் - அகநாழிகை என்ற பதிவில் எழுதி வருகிறார். கவிதை கதை கட்டுரை எனக் கலக்குகிறார். இவரை வருக வருக என வரவேற்று பொறுப்பினை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் வாசுதேவன்

சீனா12 comments:

 1. நன்றி சக்தி !
  வாழ்த்துகள் வாசுதேவன்!

  ReplyDelete
 2. சக்திக்கு பாராட்டும் நன்றியும்....

  நண்பர் பொன்.வாசுதேவனுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. வாருங்கள் பொன்.வாசுதேவன்.. வந்து கலக்குங்கோ

  ReplyDelete
 4. கவி வரிகளில் நினைய விட்ட சக்திக்கு நன்றி.

  மீண்டும் ஒரு கவிஞர்.

  வாழ்த்துகள்

  ’அகநாழிகை’
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 5. சக்திக்கு பாராட்டுகள்.

  வாழ்த்துக்கள் பொன்.வாசுதேவன் சார்

  ReplyDelete
 6. Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
  It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

  This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

  Top Tamil Blogs

  "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

  சிறந்த வலைப்பூக்கள்

  நன்றி.
  தமிழர்ஸ் டாட் காம்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் அகநாழிகை. உங்களுடைய சில நல்ல பதிவுகளைப் படித்திருக்கிறேன். உங்களுடைய அறிமுகங்களையும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 8. ஒரு வாரகாலம், மிகச் சிறப்பாக ஆசிரியப்பணி மேற்கொண்ட தங்கை சக்திக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. வாசுதேவன் சார்! வாழ்த்துகள்... ஏராளமான கவிதை அறிமுகம் கிடைக்கும் என்று நம்புகிறோம்!

  ReplyDelete
 10. சக்தியின் எல்லா பதிவுகளுமே சற்று தாமதமாகப் படித்தேன். மிக அழகாக ஒரு வாரத்தைப் பயன் படுத்தி இருந்தார். வாழ்த்துகள் சக்தி.

  வாசு - என்ன சொல்ல! ரொம்ப திட்டாமல் விட்டால் சரி :)

  அனுஜன்யா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது