07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 25, 2010

அதிரடி வியாழன் - வலைச்சரத்தில்

அன்புமிக்க நண்பர்களே!!

இன்று வலைச்சரத்தில் நான்காம் நாள்,வியாழன். இன்று வித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பக்கங்களை தேடி இந்த வலைச்சரம் செல்கிறது.


கண்ணா

வித்யாசமான பக்கங்களை கொண்டது இவரது வலைப்பூ. சூடான பூமியைகுளிராக்க என்ன செய்யணும்?.. தெரிஞ்சிக்க வாங்க. வீடு கட்டணுமாஉங்களுக்கு .. பிடியுங்க கண்ணாவை!!. வாஸ்து பிராப்ளமா ...


மதுரை சரவணன்

கல்விக்கான ஒரு சிறப்பான வலைப்பூ இது. பிள்ளைகள் படிப்பு, குழந்தைகளின் பிரச்சனைகள் நல்ல மதிப்பெண்கள் பெற செல்லுங்கள் மதுரை சரவணனை தேடி. நமக்கு எட்டாதவிஷயங்களை எட்டாவது அறிவு கதைகளில் தேடலாம்.

வெங்கட்

கோகுலத்தில் சீதைதான் கேள்வி பட்டிருக்கிறேன். இங்கே சூரியன். வெளிச்சம் ரொம்ப பிரகாஷமா இருக்கு. ஆடு சைவமா?..அசைவமா?.. தெரியலியே எனக்கு.. ஹார்லிக்ஸ் * காம்ப்ளான் பட்டிமன்றம். இப்படி நிறைய சுவாரசியங்கள் உண்டு.

மேலும் இவரது பக்கத்தில் சுவாரசியமான இடுகைகள்

ஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..!
** L O V E...!!
இது எந்த ஊரு Dictionary..??
நாட்டாம.! தீர்ப்ப மாத்தி சொல்லு.!


ஷங்கி

அழகு நல்லாருக்கும் அபத்தமா.. பூலோக சொர்க்கம் அமெரிக்காவாம். தெரியலியே.. கடவுளையே கனவு காணவைத்தவர்.


நாளும் நலம் விளையட்டும் ( சரத் )

கணனிக்கு ஏற்றமொழி என்ன?.. விளக்கு வெளிச்சம் எப்படி இருக்கும்?. பொருளாதாரத்தில் முன்னேற வழிகள் சொல்லும் இடுகை. எலி ஜோசியம் எப்படி இருக்கும் ?.. போன்ற கேள்விக்களுக்கு சென்று வாருங்கள்.

ஷியாம்

அமெரிக்காவில் உள்ள பழக்கவழக்கங்கள், நடைமுறை, சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி சொல்லும் இவர், வழியும் காட்டுகிறார் இங்கே. சென்று வாருங்களேன் ஒரு தடவை.

நாடோடி ( ஸ்டீபன் )

வாழைப்பழ காமெடி நமக்கு தெரியும். விதவிதமான வாழைப்பழங்களை பற்றி சொல்லுகிறார். ஆபிஸ் எக்ஸல் பற்றி சொல்லித் தருகிறார் இங்கே. ஆள்தேவை? விளம்பரங்களினால் என்ன நடக்கும்?. அருமை

A. சிவசங்கர்

வித்யாசமான சிந்தனைகளை கொண்ட பக்கங்கள். புரூஸ்டட் சாப்பிடும்போது கவனிக்க.. வேலை இல்லாத குறையே இனி இல்லை.

ஸ்ரீ.கிருஷ்ணா

கம்யூட்டரை பாதுகாக்க என்ன் சொல்கிறார்?. நல்ல நல்ல வழிமுறைகள். அருமையான தொழில்நுட்ப பதிவுகள் கொண்ட வலைத்தளம். சென்று வாருங்களேன்.

சசிக்குமார்

இங்கே இருக்கும் கேக்குகளை பார்க்கும்போது சாப்பிடத் தோணுது. எபிசிடி யை இவர் வித்யாசமாக கற்றுத் தருகிறார்.


தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்...

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

52 comments:

 1. ம்ம்....அதிரடியாத்தான் இருக்கு.

  ReplyDelete
 2. கண்ணா, ஸ்ரீகிருஷ்ணா மட்டும் தெரியும். மற்றவர்கள் புதியவர்கள். அறிமுகத்திற்கு நன்றி ஸ்டார்.

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள்.... நன்றி....

  ReplyDelete
 4. நல்ல தேர்வு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. இது போல் புதியவர்கள் அறிமுகம் தொடரட்டும்.

  ReplyDelete
 6. அதிரடி அறிமுகங்கள் அனைத்தும் அட்டகாசம். நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்ல தேர்வு ஸ்டார்ஜன். அறிமுகப்படுத்திய விதமும் அருமை..

  ReplyDelete
 8. அறிமுகம் ரொம்ப அருமை ஸ்டார்ஜன்.

  இதில் சிலர் எனக்கு அறிமுகமானவர்கள். இன்னும் பலரை பார்க்க வேண்டும்.

  நன்றி.

  ReplyDelete
 9. அறிமுகபடுத்தியதற்கு நன்றி தல...

  நீங்க அந்த பதிவெல்லாம் படிச்சிருக்கீங்களா....?

  இது மாதிரி தொழில் நுட்ப பதிவுகள் நிறைய பேர் வாசிக்க வில்லை என நானாக நினைத்திருந்தேன்.

  பின்னூட்டங்கள் இடவில்லையென்றாலும் நிறைய நண்பர்கள் வாசிக்கிறார்கள் என்பது மேலும் எழுத ஊக்கத்தை கொடுக்கிறது.

  நன்றி.

  சில பேரை படித்திருக்கிறேன். சிலரின் அறிமுகத்திற்கு நன்றி. இனி அவர்களின் பதிவையும் படிக்கிறேன்

  ReplyDelete
 10. அதிரடி! சரவெடி!

  ReplyDelete
 11. ஸ்டார்ஜன்..,
  உங்கள் வலைதளத்தில்
  என்னை அறிமுகம் செய்ததற்கு
  மிகவும் நன்றி..,
  பிரபலமான பதிவர் நம்மை
  பிறருக்கு அறிமுகப்படுத்தும்
  அளவு எழுதுகிறோம் என்பதே
  சந்தோஷம் தானே..!!

  ReplyDelete
 12. மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி! எட்டாவது அறிவு பற்றி அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி. கூடிய விரைவில் ஒரு மெகா குழந்தைகதைகளை எழுத உள்ளேன். அனைத்தும் உங்கள் போன்றோரின் ஆதரவும் , பிறரிடம் அறிமுகப் படுத்தும் விதமும் தான்.

  ReplyDelete
 13. நல்லதொரு அறிமுகம்.

  ReplyDelete
 14. அறிமுகத்துக்கு நன்றி அண்ணே...
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 15. நன்றி என்னை இந்த பட்டியலில் இணைத்ததுக்கு

  இன்னும் சிறப்பாக செயட்ட்பட இது போன்ற ஊக்கங்கள் எங்களுக்கு உதவும்

  ReplyDelete
 16. அறிமுகப்படுத்திய விதம் அருமை. Congratulations to everyone!

  ReplyDelete
 17. அறிமுகம் அசத்தல்.. அதிரடியில கலக்குறீங்க ஸ்டார்ஜன்

  ReplyDelete
 18. அறிமுகம் ரொம்ப சூப்பர் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 19. மைனஸ் ஓட்டுகுத்திய vannan, காரணம் சொன்னால் நல்லாருக்கும்?

  ReplyDelete
 20. நிறையப் புது அறிமுகங்கள். நன்றி.

  ReplyDelete
 21. நன்றி நண்பரே! மற்ற அறிமுகங்கள் சிலரைப் படித்துள்ளேன். பிறரைப் படிக்க முயல்கிறேன்.

  ReplyDelete
 22. வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி .. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 23. என்னை அறிமுகம் செய்ததற்கு ரொம்ப நன்றி. எங்களை நீங்கள் அறிமுக படுத்திய முறை ரொம்ப அருமை. (You are great and more creative - Great Job ஸ்டார்ஜன்!!)  என் ப்ளாக் ஐ பொறுமையுடன் படிக்கும் அனைவருக்கும் நன்றி!!  அன்புடன்

  ஷ்யாம்

  ReplyDelete
 24. நன்றி ஸ்டார்ஜன்,

  உண்மையில் நான் இது எதிர்பாராதது. என் இடுகை எல்லாம் எந்த சிறந்த பதிவர்கள் படிப்பார்கள்?
  என எண்ணி இருந்தேன். இருந்தாலும் எப்போதேனும் எழுத நினைத்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
  என் பதிவு பார்த்து வலைச் சரத்தில் கோர்ததற்கு நன்றி.

  படிப்பவர் தான் சொல்லவேண்டும், எனது பதிவை உங்கள் சரத்தில் கோர்த்தபின் மணம் கூடியதா?
  குறைந்ததா? என.

  மிகவும் நன்றி,
  நாளும் நலமே விளையட்டும்

  ReplyDelete
 25. நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 26. வருகைதந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்

  சைவகொத்துப்பரோட்டா
  இராகவன் நைஜிரியா
  க.பாலாசி
  ஸாதிகா
  ஜோதிஜி
  T.V.ராதாகிருஷ்ணன்
  துபாய் ராஜா
  திவ்யாஹரி
  அக்பர்

  அனைவருக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 27. வாங்க கண்ணா

  இந்தமாதிரி இடுகைக்களை எல்லோரும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டு.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 28. வாங்க சேட்டை

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 29. வாங்க வெங்கட்

  இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துகள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 30. வாங்க மதுரை சரவணன்

  இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துகள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. வாங்க ராதாக்கிருஷ்ணன் சார்

  ஜெட்லி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 32. வாங்க சிவசங்கர்
  Chitra
  மின்மினி
  கட்டபொம்மன்
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 33. வலைச்சரத்தில் "அதிரடி சரவெடியா"....வாழ்த்துகள் ஸ்டார் ஜன்

  ReplyDelete
 34. வாங்க ஹூசைனம்மா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 35. வாங்க ஷங்கி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 36. வாங்க கிருஷ்ணா

  இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 37. வாங்க ஷியாம்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 38. அறிமுகப்படுத்திய விதம் அருமை

  ReplyDelete
 39. எனக்கு அனைவரும் புதிய அறிமுகங்கள்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 40. வாங்க சரத்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 41. வாங்க மாதேவி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 42. வாங்க ஜெரி ஈசானந்தன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 43. வாங்க குமார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 44. வாங்க ஜெஸ்வந்தி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 45. வாங்க விஜய்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 46. சாரி ஸ்டார்ஜன்.. நான் கவனிக்கவே இல்லை.. இப்ப தான் பார்த்தேன்.. ரெம்ப நன்றி .. வாழைப் பழம் தமிழ்ஷில் பப்ளிஸ் ஆகவே இல்லை.. அதை இங்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.. வலைச்சரத்தை பற்றி எனக்கு தெரியாது அப்புறம் நான் கால் பண்ணி பேசுறேன்.

  ReplyDelete
 47. வாங்க வாங்க ஸ்டீபன்

  மிக்க மகிழ்ச்சி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நன்றி.

  ReplyDelete
 48. நல்ல தேர்வுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 49. வாங்க ஜலீலா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது