07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 9, 2012

இது டாட்டா டைம்

ஒரு டபுள் ஓ.கே வில் நான் கம்மிட்டானேன் ! எந்த அளவு கொடுக்கப்பட்ட பணியை நிறைவு செய்தேன் என தெரியவில்லை.

இந்த வாரம் முழுவதும் என்னுடைய பதிவுகளுக்குக் மறுமொழியிட்டு, வாக்களித்து உற்சாகமூட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னுடைய இந்த வார பதிவுகளில் உங்களுக்கு பிடித்தவை, என்னுடைய எழுத்தை பற்றிய உங்களுடைய கருத்து ஆகியவற்றை உங்களிடம் எதிரப்பார்க்கிறேன்.

இன்றைய பரிந்துரைகள்:

நேசியுங்கள் – நேசிப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

தொழில்நுட்ப கடவுள் Steve Jobs

சச்சின் டெண்டுல்கர் 

கூடங்குளம் 

மீண்டுமொருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி, தவறாமல் கருத்திடுங்கள்.
குறிப்பாக சுப்பு தாத்தா அவர்களின் கமெண்டுகள் எனக்கு ஒரு உற்சாக டானிக்.


இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .

என்னுடைய பதிவுலக STD லையே நான் இத்துனை பதிவுகள் தொடர்ந்தாற்போல் எழுதியது கிடையாது, இதெற்கெல்லாம் முக்கிய காரணமான நம்ம சீனா அய்யா அய்யாவுக்குதான் இன்றைய அவார்ட். அய்யா என்னுடைய பதிவுகளை பற்றிய உங்களின் Feedback ற்காக காத்திருக்கிறேன்.

10 comments:

 1. இந்த ஒருவாரமும் வித்தியாசமாகவும், கலகலப்பாகவும் சென்றது. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 2. சிறப்பாக பணியை முடித்தீர்கள்.. வாழ்த்துக்கள்... நன்றி...

  இந்த வாரம் அறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. என்னை அறிமுகப் படுத்திய இனிய நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றி ! :) :)

  ReplyDelete
 4. அறிமுகத்தில் ஆரம்பமாகாமல், என் அறிமுகத்திற்கும் நன்றி சொல்லாமல் விடைபெறுகையில் வந்து நிற்கேன், உங்களின் சுய அறிமுகத்திலிருந்து இதுவரை இட்ட அத்தனை வலைஉறவுகளின் அறிமுகத்தையும் படித்தாகிவிட்டது, அத்தனையிலும் உங்களின் வர்ணனை பிள்ளை குறும்பாய் ரசிக்கும்படியாய் இருந்தது...

  வாழ்த்துகள் தம்பி.......... :)

  ReplyDelete
 5. அறிமுகமும், Foreign return, ஆட்டோகிராப் சேரன் துணை, My Computer Icon எவ்வளவு? போன்ற பதிவுகள் ரசிக்கும்படி இருந்தது சகோ!

  பன்றிகுட்டி தான் எவ்வளவு அழகு-ங்ற பதிவும் நல்லாத்தான் இருந்துச்சு ஏன்னா இந்த பதிவுல தானே உலகத்துல ஒபாமாவுக்கு பிறகு ரொம்ப பாப்புலரா இருக்குற ஒருத்தரை பத்தி எழுதியிருக்கீங்க! பதிவோட தலைப்புலதான் ஏதோ உள்குத்து வைச்சு ஏழுதீட்டீங்களோன்னு சந்தேகமா இருக்கு! :) :)

  ReplyDelete
 6. தங்கள் சிறப்பான வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள் சகோ! :)

  ReplyDelete
 7. "நேசியுங்கள். நேசிப்பதை தெரியப்படுத்தங்கள்"

  ரொம்பவே பவர்ஃபுல்லா ஒரு வாக்கியம் சொல்லிப்புட்டீகளே !!

  நம்ம புல்லா இருந்தாலும் ஃபுல்லா இருந்தாலும்
  நெசமா நம்ம நினைக்கிறத நம்பறத அப்படியே சொல்லியாவணும்.
  கரேக்டா சொல்லிப்பிட்டீக..

  இப்படி தாங்க... அது நடந்துச்சு.
  ஒரு 40 இல்ல 50 வருசத்துக்கு முன்னாடி.
  நான் அப்ப யங்கா இருந்தேன் இல்லயா...

  ஒரு நாளைக்கு காலேஜுக்கு டக்கர் அடிச்சுட்டு த்யேட்டர் ( ராஜான்னு ஞாபகம் வருது, திருச்சிலே)
  வாசலுக்கு போனா அங்கன நம்ம ஆளு ...

  டே !! உன் உடம்பெல்லாம் மச்சம் டா ! மச்சி அப்படின்னு ஃப்ரெண்டு ராவரான்.

  உள்ளே போனா, செமினி கணேசன், அந்த நாளு காதல் மன்னன்.
  செம ஜோடிங்க... சரோசா தேவி... ஆனா என்ன பாருங்க....

  தினப்படி சைக்கிள்லே சுத்தறாங்க்க...அது மறந்தது ஏனோ !! இது மறந்தது ஏனோன்னு பாடறாக.
  லவ்வறாங்க...ஆனா திடிர்னு, சரோசாவோட சிஸ்டரும் செமினிய லவ் பண்றாங்க்க...
  காதல் மன்னனாச்சுல்லே !!
  ஒரு நாளைக்கு நான் அவர ரொம்ப லவ் பண்றேன் அப்படின்னு ஸிஸ்டர் சொல்லுது
  இவங்க்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல்லே தான் "நேசிக்கறதை சொல்லாமயே இருந்துட்டு

  தன்னோட ஸிஸ்டருக்காக விட்டுக்கொடுத்தறாக.

  இதுவே இன்னிக்கு நடந்தா எப்படி கீரும் ?

  வேண்டான்டி த்ரிஷா ! இது உனக்கு நல்லால்லே ! வேணாம். சூரிய பிரகாசு என்னோட ஆளு அப்படின்னு
  பளிச்சுன்னு சொல்லுமில்லே... "

  யாரு சொல்வாக ?

  யாரா ?
  அதாங்க
  அந்த திவ்யா...

  நேசியுங்கள். நேசிப்பதை தெரியப்படுத்தங்கள்"

  சுப்பு ரத்தினம்.
  Words are too few for me to congratulate you on your excellent performance during this week.
  Your email id?
  நேரம் கிடைத்தபோது படிக்கவும்
  https://sites.google.com/site/meenasury/home
  ReplyDelete
 8. ரியலி ஒரு சூப்பரான வாரம் தம்பி...!

  பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமும்... சுவாரஸ்யமான நடையும்.கண்டிப்பாய் பாரட்டுதற்குரியது...>!

  தொடர்ந்து உனது வலைப்பூவில் கலக்க வாழ்த்துக்கள்.....!

  வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு நன்றிகள்....!

  ReplyDelete
 9. சிறப்பான தளங்களை ஒருவாரமாக அறிமுகப்படுத்தி சுவையாக பதிவெழுதி விடைபெறும் தங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
 10. அன்பின் பிரகாஷ் ( நான் உறவினன் )

  என்னுடைய கருத்து வேண்டுமா ? காத்திருக்கிறாயா ? நன்று - நிசயம் தருகிறேன். சற்றே காத்திரு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது