அன்பர்களுக்கு வணக்கம்
இவர்கள் எழுத்துகளில் புரட்சி வெடிக்கும் அபாயம் உண்டு .ஆனாலும் இவர்கள் பதிவுகளில் நம் மனக்குமறலை காணலாம் ,சில புரட்சி பதிவர்கள் கீழே
மேலும் வாசிக்க...
அன்பர்களுக்கு வணக்கம்
பதிவுலகில் இளம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் வயதில் மூத்தவர்களும் கலக்கி கொண்டு இருக்கிறார்கள் .இவர்கள் வயதில் தான் மூத்தவர்கள் எழுத்துகளில் இளமை ஊஞ்சலாடுகிறது .அப்படி பட்ட சில வலைபூக்கள் இங்கே
மேலும் வாசிக்க...
பிளாக்கர் இயங்கு தளம் இலவசமாக தளம் ஆரம்பிக்க அனைவரும் பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் .இருப்பினும் WORDPRESS மூலமாகவும் பல பதிவர்கள் தங்களது தளத்தை உருவாக்கி உள்ளனர்.அவைகளுள் எனக்கு தெரிந்த பயனுள்ள தளங்கள் கீழே
மேலும் வாசிக்க...
அன்பர்களுக்கு வணக்கம்
முன்பெல்லாம் விகடன் ,குமுதம் போன்ற வார இதழ்களை பார்த்து விமர்சனம் படித்து சினிமா பார்க்க போனவர்கள் இப்போது பதிவர்களின் விமர்சனத்தையும் படித்து போக கூடிய அளவுக்கு பதிவுலகில் பல விமர்சன புலிகள் இருக்கிறார்கள் .அவர்களில் சிலர் இங்கே
மேலும் வாசிக்க...
அன்பர்களுக்கு வணக்கம்
பதிவுலகம் எண்ணற்ற கவிஞர்களை கொண்டு இருக்கிறது .அவர்களுள் பொறுக்கி எடுத்த சில பதிவர்கள் கீழே
மேலும் வாசிக்க...
வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம் .வலைசரத்தில் எழுத வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி .இந்த வாரம் முழுவதும் எனக்கு பிடித்த பெரிதும் ஈர்க்கின்ற தளங்களை அறிமுகபடுத்தலாம் என நினைக்கிறேன்.முதலில் எனது தளத்தை பற்றி இங்கே
மேலும் வாசிக்க...