07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 21, 2013

பயுனுள்ள பதிவர்கள் -என் ரசனையில் ..


அன்பர்களுக்கு வணக்கம்

 வலைசரத்தில் இறுதி நாள் இன்று. இதுவரை

பதிவுலக பெரியோர்கள் -என் ரசனையில் ..




என்ற வகைகளில் அறிமுக படுத்திருக்கிறேன் .அதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி .இன்று நான் பரிந்துரைக்கும் தளங்கள்  ஏற்கனவே உங்களுக்கு தெரிந்த தளங்களாக இருக்கலாம் .ஆனால் இவர்கள் பதிவுலகின் முக்கியமானவர்கள் இவர்கள் இல்லாத பதிவுலகம் சற்று கடினம் தான்

திண்டுக்கல் தனபாலன் 

இவர் பதிவுலகின் பிதாமகன் கருத்து களஞ்சியம் பின்னூட்ட புயல் இன்னும் பல பெயர்களை இவருக்கு வழங்கலாம் .இவர் கருத்திடாத தளங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.பல பதிவர்களுக்கு உற்சாக டானிக் இவர் தான் .இவரின் பதிவுகள் கருத்தானவை .இடையிடையே பாடல் மிக்சிங் வேறு செய்து இருப்பார் அவரின் சில பதிவுகள்




அப்துல் பாசித் 

பிளாக்கர் நண்பன் என்ற இவரது தளம் அவ்வளவு பொருத்தமானது தலைப்பை போல .ப்ளாக் ஆரம்பித்து வழி தெரியாமல் முழிப்பவர்களுக்கு  மட்டுமல்ல பல  ஆண்டுகளாக பதிவெழுதி வருகிறவர்களுக்கும் இவரது தளம் உதவும் 
 • பதிவுகள் COPY செய்யாமல் தடுக்க இந்த முறையை பின்பற்றுங்கள் 

என்டர்+

இவர் மற்றுமோர் பிளாக்கர் நண்பன் .இவரது தளங்களிலும்தொழில்நுட்பம் குவிந்து கிடக்கிறது .உங்கள் ப்ளாக்கை அழகு படுத்த இந்த தளத்தை பின்பற்றுங்கள் 



மேலும் பல பதிவர்கள் பயனுள்ள பதிவுகளை எழுதி வருகின்றனர் .அவர்கள் அனைவருக்கும்  நன்றி .வலைசரத்தில்  எழுத வாய்ப்பளித்த சீனா ஐயா  அவர்களுக்கு மிக்க நன்றி.மீண்டும் சிந்திப்போம் எனது என்  ரசனையில்  தளத்தில் ..


                                                                                                       நன்றிகளுடன்
                                                                                                      பிரேம்குமார் .சி 

6 comments:

 1. அனைத்துஅறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.தனபாலன் ஐயா உண்மையில் உற்சாக டொனிக் தான்.பகிர்விற்கு நனறிஉ!

  ReplyDelete
 2. தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

  மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஆம் உண்மைதான் திண்டுக்கல் த்னபாலன் அவர்கள் இல்லாத வலை வலையே அல்ல.

  ReplyDelete
 4. எந்த தளத்திற்கு சென்றலும் அங்கு முதல் ஆளாய் அண்ணன் தனபாலன் இருப்பார் அவருக்கு தெரியாத புதிய தளங்கள் ஏது

  ReplyDelete
 5. தனபாலன் சார் உள்ளிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  சிறப்பாக பணியாற்றி அழகிய அறிமுகங்களைத் தந்திருக்கிறீர்கள்...

  ReplyDelete
 6. வெற்றிகரமாக பணியை முடித்ததற்கு வாழ்த்துக்கள் பிரேம்.
  DD இல்லாமல் பதிவுலகம் எது?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது