07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 26, 2013

பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு (இன்று 4ம் நாள் )


வணக்கம் அன்பு உறவுகளே இன்றைய வலைச்சரத்தில் இடம்பெறவிருக்கும் அந்தப் பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்கள்  யார் யார் என்று பார்ப்போம் முதலில் சுவர் தேடும் சித்திரங்கள் வலைத்தளத்தைச் சேர்ந்த சகோதரி சித்தாரா மகேஷ் அவர்கள் அனுபவம் ,கவிதை ,ஆன்மிகம் என பல்சுவை விருந்தளித்து வருக்கின்றார் .அதிகம் ஆக்கங்கள் எழுதவில்லை எனினும் எழுதப்பட்ட http://siththara-mahesh.blogspot.ch/2011/03/i.htmlஆக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது .http://siththara-mahesh.blogspot.ch/வாழ்த்துக்கள் சித்தாரா மகேஷ் .
                                             
                                                                சித்தாரா மகேஷ்
(2)
கீதா சாம்பசிவம் எண்ணங்கள் வலைத்தளத்தில் பலநூறு பதிவுகள் இவரது எண்ண அலையில் இருந்து புறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆக்கமும் ஒவ்வொரு சொற்பொழிவு மனதிற்கு இதமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது இவரது ஆக்கங்களில் இருந்து http://sivamgss.blogspot.ch/2009/12/blog-post_6518.html ......!!!
என் மனத்தைக் கவர்ந்த பகிர்வு இது .http://sivamgss.blogspot.ch/வாழ்த்துக்கள் சீதா சாம்பசிவம் .
                                                           
  
                                                             கீதா சாம்பசிவம் 

(3)
பிரியசகி .இவரது வலைத்தளத்தின் பெயரும் இதுதான் .வலைத்தளத்திற்கு அனேகமாக இவர் புதியவர் என்றே கருதுகின்றேன் .கைவேலைகளையும் சில அனுபவப் பகிர்வினையும் தந்துள்ளார் .இவரது புதிய முயற்சி கைகூட வேண்டும் என்ற நோக்குடன் இவரை வாழ்த்தும் முகமாக இங்கே பகிர்ந்துள்ளேன் .http://piriyasaki.blogspot.ch/ வாழ்த்துக்கள் தோழி .
                                                 
                                                                    பிரியசகி
(4)
தமிழ் கவிதைகள் தங்கச் சுரங்கம் வலைத் தளத்தில் அதிகபட்சம் கவிதைகள் தான் அத்தோடு பல்சுவை அனுபவம் தரும் கட்டுரைகள் ,கதைகள் ,மெட்டுக்குப்பாடல்http://sravanitamilkavithaigal.blogspot.ch/search/label/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 என்று இவரும் பல்சுவை விருந்தளித்து வருகின்றார் தோழி ஸ்ரவாணி http://sravanitamilkavithaigal.blogspot.ch/இவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் .
                                                                   

                                                                      ஸ்ரவாணி
(5)
பெண் என்னும் புதுமை என்ற தளத்தில் மிகவும் சிறப்பான புதுமையான ஆக்கங்களைத் தந்து கொண்டிருக்கின்றார் கோவை மு .சரளா இவரது ஆக்கங்களைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம்  அதில் மனத்தைக் கவர்ந்த ஆக்கம் ஒன்று இங்கே http://www.saraladevi.com/2013/04/26.html இவருக்கும் .http://www.saraladevi.com/.எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

                                           
                                                           
                                                             கோவை மு .சரளா

(6)
புதுகைத் தென்றல் இதமாக மணம் வீசும் இத்  தென்ராலின் ஆக்கங்களை  இங்கே     அநேகமானவர்கள் சுவாசித்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன் பல்சுவை விருந்தளிக்கும் இந்தத் தளத்தில் இருந்து இன்றைய எனது தேர்வு  http://pudugaithendral.blogspot.ch/2013/07/blog-post_25.html வாழ்த்துக்கள் தோழி .

                                                       

                                                            புதுகைத் தென்றல் 
(7)
தானைத்தலைவி ஆன்மிகம் ,சமூகம் ,கதை ,பொது என்று பல்சுவை விருந்தளிக்கப் புறப்பட்டுள்ளார் இந்தப் புதியவரின் எழுத்துக்கள் மிகவும் சிறப்பாகவும் உள்ளது .இவரது எழுத்துக்களில் இருந்து என் மனத்தைக் கவர்ந்த அருமையான படைப்பு இது .இதையும் கொஞ்சம் பாருங்கள் !
                                                         

                                                                தானைத்தலைவி   


(8)
கவிநயா ஐந்து தளங்களில் ஆக்கங்களை அள்ளி அள்ளி வழங்குகின்றார் ....!!!

(9)
கடல் நுரைகளும் என் கவிதையும் என்ற தளத்தில் கவிதைகள் மட்டும் அல்ல பற்பல நல்ல சுவையான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றார் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அவர்கள் மிகவும் சிறப்பான ஆக்கங்களை இங்கே காண முடிகின்றது .அவர் பகிர்ந்து கொண்ட படைப்பில் இருந்து இதனைத் http://srivijivijaya.blogspot.ch/2012/09/blog-post_13.html தெரிவு செய்துள்ளேன் .இந்த ஆக்கங்கள் உங்களுக்கும் மிகவும் பயனுள்ள தவலைக் கொடுக்கும் என்றே நம்புகின்றேன் .வாழ்த்துக்கள் தோழி 


                                                           ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி .

(10)

வணக்கம். Geethas Womens Special இந்தத் தளத்தில் நிறையவே பெண்களுக்குப் பயனுள்ள மிகவும் சிறப்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் .இன்னும் கட்டுமானப் பணி

கூட நிறைவு  பெறவில்லை.(வாங்க மேடம் ,டெம்ப்ளட் ல் மாற்றங்கள் விரைவில் செய்கிறேன்.chrom ல் படிக்கும் போது சிரமம் இருக்கும் என்று நம்புகிறேன்.// இது அவரே கொடுத்த தகவல்  .ஆதலால் பின்தொடர்வோர் இணைப்புக் கொடுக்க முடியாது .ஆக இவர் புதியவர் என்றே கருதுகின்றேன் இப்படி இருந்தால் http://udtgeeth.blogspot.ch/2010/12/blog-post_22.html#comment-form வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என்று சொல்கின்றார் :) http://udtgeeth.blogspot.ch/

                                                             
                                                                     
                                                                          கீதா                                                            
                                                         


                                                                             ஆதிரா        
மீண்டும் நாளை சிந்திப்போம் .அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்                                                                             உரித்தாகட்டும்                                                                             நன்றி 
 

29 comments:

 1. அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களுக்குப் பாராட்டுக்கள்.


  >>>>>

  ReplyDelete
 2. //மின்னல்மியாவ் ,என் பக்கம்,என் பக்கம் - Backup http://miyaavbear.blogspot.ch/,
  http://gokisha.blogspot.ch/,http://miyaenpakkam.blogspot.ch/ மீஈஈஈஈஈ..........)))))))) இந்த மீயாவைப் பற்றி நான் சொல்லத் தேவை இல்லை .இருப்பினும் இங்கே பகிரப்பட்ட அனைத்து ஆக்கங்களுக்கு மத்தியிலும் சொல்லாமல் போனால் மங்கள கரமாக இருக்காது என் பகிர்வு என்பது எனது கருத்து .மனம் கொஞ்சம் மகிழ்வாய் இருக்க வேண்டுமா ?...இவரது பதிவுகளைப் பாருங்கள் //

  என் அன்புத்தங்கை, பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே பேத்தி, அலம்பல், அட்டகாச, அதிரடி அதிரா [ஸ்வீட் சிக்ஸ்டீன்] அவர்களின் சார்பில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
 3. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா .

  ReplyDelete
 4. மின்னல்மியாவ் இன்று தான் தெரியும்... நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. என் அன்புத்தங்கை, பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே பேத்தி, அலம்பல், அட்டகாச, அதிரடி அதிரா [ஸ்வீட் சிக்ஸ்டீன்] அவர்களின் சார்பில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  உண்மை தான் மிகவும் சரியாகச் சொன்னீர்கள் :)) மிக்க நன்றி ஐயா .

  ReplyDelete
 6. மின்னல்மியாவ் இன்று தான் தெரியும்... நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  இது பொய்யென்று பின்னாலே வரும் எல்லோருக்கும் தெரியும் :)))))
  மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் .

  ReplyDelete
 7. //http://gokisha.blogspot.ch/2013/01/1.html//

  மாய உல்கம் ராஜேஷ் அவர்கள் மறைந்த ஓர் ஆண்டுக்குப்பிறகும் அவர் நினைவாக நம் அதிரா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதுதான் அதிரா அவர்களின் தனித்தன்மை.

  அதற்கு நானும் கூட ஓர் மிகப்பெரிய பின்னூட்டம் கொடுத்திருந்தேன்.

  இணைப்பு இதோ:

  http://gokisha.blogspot.ch/2013/01/1.html

  >>>>>

  ReplyDelete
 8. இன்று அறிமுகமாகியிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு நன்றிகள்!

  ப்ரியசகி இன்னும் நிறைய எழுத வேண்டும்! அவருக்கு நேரமில்லைப் போலும் :) சிறப்பாக எழுதக்கூடியவர். தொடர்ந்து எழுத வேண்டுகிறோம்!

  அடுத்து, கனடாவிலே கோடைவிடுமுறையை கோலாகலாமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் பூஸாரின் அறிமுகமும் சிறப்பானது. தனது நகைச்சுவையான எழுத்துக்களால் அனைவரையும் ஈர்க்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்!

  மொத்தத்தில் இன்று அனைத்து அறிமுகங்களுமே சூப்பர்!!!

  ReplyDelete
 9. மிக்க நன்றி சகோ, என்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு. நல்ல நல்ல அறிமுகங்கள் தொடர் வாசிப்பிற்கு அற்புத விருந்தே.

  ReplyDelete
 10. இந்தப்பதிவின் இறுதிப்பகுதியில் ஏதோ சில புதிய மாற்றங்கள் இப்போது தெரிகிறது.

  OK..... OK.... அதுவும் நல்லது தான். எல்லாம் நன்மைக்கே.

  சந்தோஷங்கள் மட்டுமே நீடிக்கட்டும். தொடரட்டும்.

  வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 11. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் அருமையானஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. "மின்னல்மியாவ்" தளம் - அதிரா அவர்களின் பெர்சனல் ப்ளாக் என்று இன்று தான் தெரியும் சகோதரி... தகவல் சொன்ன உள்ளத்திற்கும் நன்றி...

  ReplyDelete
 13. அழகான அறிமுகங்கள்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 14. இன்று அறிமுகம் கொடுத்துள்ள அனைத்து வலைப்பூகளிலுமிருந்து
  மிகச் சிறந்ததாய் கருதிய சிலவற்றை அருமையாய் இங்கு
  பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 15. இதில் நிறைய புதியவர்கள் தெரிகிறார்கள், போயி பார்கிறேன் நன்றி...!

  ReplyDelete
 16. புதுகைத் தென்றல், தானைத்தலைவி, கவிநயா தவிர மற்றவர்கள் புதியவர்கள். என் தளத்தின் அறிமுகத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் பின் தொடருவதையும் இப்போதே அறிந்தேன். கண்ணன் வருவான் தொடர் வேறொரு தளத்தில் தொடர்கிறது. எண்ணங்கள் பதிவுப் பக்கத்திலேயே அதற்கான சுட்டி கிடைக்கும். மிக்க நன்றி. உங்கள் சுட்டியையும், டிடியோட சுட்டியையும், வைகோ சாரின் தனி மடலையும் பார்த்துவிட்டுத் தான் வந்தேன். இணையத்தில் அமரும் நேரம் குறைவு என்பதால் பல தளங்களுக்கும் செல்ல முடியவில்லை. ஆனால் எல்லாரும் என் தளத்திற்கு வந்து படிப்பது குறித்துக் கொஞ்சம் வெட்கமாயும் இருக்கு. நாம் போவதில்லையேனு சங்கடமா இருக்கு. முடிஞ்சால் இதை மாற்ற முயல்கிறேன். நன்றிம்மா. :))))))))))

  ReplyDelete
 17. பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு அருமை.. பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 18. என் தளத்தின் சிறப்பான ஆக்கத்தை அறிமுகம் செய்த தோழிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய தளங்கள் சில அறிந்தவை பல அறிந்துகொண்டவை தங்களால் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்கள் மிகமிக அருமை தோழி!

  அதற்குள் என் இனிய தோழிகள் அதிரா, பிரியசகி வலைத்தளங்களும் இருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே!

  உங்களுக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. அறியாத அறிமுகங்கள் பல.அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 21. பல்சுவை முத்துக்களில் நீங்கள் குறிப்பிட்டவர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் புதியவர்கள். எல்லோர் வலைத்தளத்திற்கும் சென்று படிக்க வேண்டும்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 23. சிறந்த நன் முத்துக்களை அறிமுகம் செய்தமை சிறப்பு! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 24. பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவகுப்பு அருமை.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. மிகச்சிறப்பான பல்சுவை முத்துக்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள், பூஸாருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. அத்தனையும் முத்துக்கள்

  ReplyDelete
 27. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் அம்பாள் அடியாள்.அறிமுகமானவர்களுக்கு
  வாழ்த்துக்கள்.
  இவ்விடயத்தை அறியத்தந்த கோபுஅண்ணா,திரு.தனபாலன் சார் அவர்கட்கும் நன்றிகள்.தாமதற்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 28. மன்னிக்கவும் . இன்றுதான் மறுபடியும் வலைக்குள்ளே
  எட்டிப் பார்க்க முடிந்தது .
  சிறப்பான அறிமுகங்கள் . அதிலே என்னையும்
  இடம் பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி .
  அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 29. வார இறுதி என்பதால் கணிணி பக்கம் வரவில்லை. உங்கள் லிங்க் பார்த்து வந்தேன். என் வலைப்பூவை அறிமுக படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது