07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 22, 2013

அம்பாளடியாள், பிரேமிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் பிரேம் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் பயனுள்ள பதிவர்கள், புரட்சிப் பதிவர்கள்,  பதியுலகப் பெரியோர்கள், வேர்ட்பிரஸ் வித்தகர்கள், திரை விமர்சகர்கள், பதிவுலகக் கவிஞர்கள், சுய
அறிமுகப் பதிவு என்ற தலைப்புகளீல் பதிவுகள் எழுதி பல்வேறு பதிவர்களீன் பல்வேறு பதிவுகளை அறிமுகப் படுத்தி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                                      : 07
அறிமுகப்படுத்திய பதிவர்கள்                        : 20
அறிமுகப் படுத்திய பதிவுகள்                          : 50
பெற்ற மறுமொழிகள்                                           : 108

நண்பர் பிரேமினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அனொஉடன் இசைந்துள்ளார் சகோதரி அம்பாளடியாள்.

இவர் ஈழத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சாந்தரூபி.  போர்க்காலம் இவரை சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்துடன் வாழத் தூண்டியது. 

அங்கு மழலைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்கும் அதேவேளையில், ஆலயங்களையும், அழகிய புலவெளிகளையும், பறவைகளீன் ஓசைகளையும், தமிழின் மீதுள்ள பற்றினையும், உறவுகளையும் பிரிந்த துயர் போக்கவும் கவிதை பாடல் கதைகள் என எழுதத் துவங்கியவர். 

பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகவும் சில சமூக சீர்திருத்தக் கவிதைகளையும் எழுத வேண்டும் என்ற ஆவல் மிகுதியினால் "அம்பாளடியாள் " என்னும் தளத்தினைத் துவங்கி எழுதத் துவங்கினார். 

அன்னை பராசக்தியின் பக்தை ஆகி - அன்பிற்கு அடியவள் என்ற உணர்வு மேலோங்க அம்பாளடியாள் என்ற புனைப் பெயரில் எழுத ஆரம்பித்தார். 

சகோதரி அம்பாளடியாளை வருக வருக என வரவேற்று அறிமுகங்களை அள்ளீத் தருக என வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் பிரேம்

நல்வாழ்த்துகள் அம்பாளடியாள் 

நட்புடன் சீனா


33 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வணக்கம்
  வலைச்சரப் பணிக்கு எனது வாழ்த்துக்கள் இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. வலைச்சரத்தில் இன்னும் ஒரு கவிதையின் கீதம் ஆரம்பம்....வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 4. அம்பாளடியாள் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அம்பாளடியாள் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. உங்கள் இவ்வார ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அம்பாளடியாள் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் அன்பரே

  ReplyDelete
 9. பணிசிறக்க நல்நல்வாழ்த்துகள் அம்பாளடியாள்

  ReplyDelete
 10. இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க திருமதி அம்பாளடியாள் அவர்களை வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 11. நல்நல்வாழ்த்துகள் அம்பாளடியாள்

  ReplyDelete
 12. அம்பாளடியாள் அவர்களின்
  வலைச்சர வருகைக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 13. அன்புத்தோழி! தங்களின் இவ்வார வலைச்சர ஆசிரியப் பணி சிறப்புற அமைய என் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. வணக்கம்,

  வலைச்சரப் பணியை சிறப்பாக எழுதி முடிக்க வாழ்த்துகள்..

  ReplyDelete
 15. வலைச்சரப் பணிக்கு எனது வாழ்த்துக்கள் சிறப்பாக அமையட்டும் !
  Vetha-Elangathilakam

  ReplyDelete
 16. மிக்க நன்றி சகோதரர் சீனி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 17. மிக்க நன்றி சகோதரர் மனோ தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 18. மிக்க நன்றி சகோதரர் தனபாலன் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 19. மிக்க நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 20. மிக்க நன்றி ரமணி ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 21. மிக்க நன்றி சகோதரர் பிரேம் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 22. மிக்க நன்றி சகோதரர் கவியாழி கண்ணதாசன் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 23. மிக்க நன்றி நடனசபாபதி ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 24. மிக்க நன்றி தோழி ராஜேஸ்வரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 25. மிக்க நன்றி தோழி இளமதி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 26. மிக்க நன்றி தோழி சரளா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 27. மிக்க நன்றி சகோதரா இரவின் புன்னகை தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 28. மிக்க நன்றி இலங்கா திலகம் அம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

  ReplyDelete
 29. வலைச்சர வாரத்தை அழகானதாக்கி அறிமுகம் செய்து கலக்கிய பிரேம் அவர்களுக்கு நன்றிகளையும்... இந்த வாரத்தைக் கலக்கலான வாரமாக மாற்ற இருக்கும் அம்பாளடியாள் அவர்களுக்கு வாழ்த்துக்க்ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

  ReplyDelete
 30. சென்ற வார ஆசிரியருக்கும், இந்த வார ஆசிரியருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 31. வலைச்சரத்தில் கரண்டி இல்லாமலே கலக்க வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது