பிளாக்கர் இயங்கு தளம் இலவசமாக தளம் ஆரம்பிக்க அனைவரும் பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் .இருப்பினும் WORDPRESS மூலமாகவும் பல பதிவர்கள் தங்களது தளத்தை உருவாக்கி உள்ளனர்.அவைகளுள் எனக்கு தெரிந்த பயனுள்ள தளங்கள் கீழே
மேலும் வாசிக்க...
அன்பர்களுக்கு வணக்கம்
முன்பெல்லாம் விகடன் ,குமுதம் போன்ற வார இதழ்களை பார்த்து விமர்சனம் படித்து சினிமா பார்க்க போனவர்கள் இப்போது பதிவர்களின் விமர்சனத்தையும் படித்து போக கூடிய அளவுக்கு பதிவுலகில் பல விமர்சன புலிகள் இருக்கிறார்கள் .அவர்களில் சிலர் இங்கே
மேலும் வாசிக்க...
அன்பர்களுக்கு வணக்கம்
பதிவுலகம் எண்ணற்ற கவிஞர்களை கொண்டு இருக்கிறது .அவர்களுள் பொறுக்கி எடுத்த சில பதிவர்கள் கீழே
மேலும் வாசிக்க...
வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம் .வலைசரத்தில் எழுத வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி .இந்த வாரம் முழுவதும் எனக்கு பிடித்த பெரிதும் ஈர்க்கின்ற தளங்களை அறிமுகபடுத்தலாம் என நினைக்கிறேன்.முதலில் எனது தளத்தை பற்றி இங்கே
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் குகன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி பூரண மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 056
இவர் அறிமுகப் படுத்திய பதிவுகள் : 030
இவர் பெற்ற மறுமொழிகள் : 063
இவர் உலக சினிமா, சிரிச்சுக்கிட்டே இருங்க, உலக அரசியல், அனுபவம் புதுமை, ஹைக்கூ தோட்டம், புத்தகங்கள் அறிமுகம், நன்றி அறிவிப்பு என்ற பல்வேறு தலைப்புகளில் பதிவுகள் எழுதி உள்ளார்.
நண்பர் குகனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
நாளை துவங்க இருக்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை அன்புடனும் ஆர்வத்துடனும் ஏற்க இசைந்துள்ளார் நண்பர் பிரேம்குமார்.சி. இவர் என் ரசனையில் என்னும் தளத்தில் 2010 ஆகஸ்ட்டில் இருந்து எழுதி வருகிறார். இது வரை 369 பதிவுகள் காதல் கவிதைகள், பிளாக்கர் டிப்ஸ், சினிமா, தொலைக்காட்சி, கவிதை உலா, கிரிக்கெட் என்னும் தலைப்புகளை லேபிளாகக் கொண்டு பதிவுகளை எழுதி இருக்கிறார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப் பிடாரம். தற்போது திருச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிகிறார். இவரது இரச்னைக்கு உட்பட்ட அனைத்தையும் இவரது தளத்தில் பதிகிறார். கவிதைகளின் காதலன் நான் எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்.
நண்பர் பிரேம் குமாரினை வருக ! வருக ! என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்று சிறந்த அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் குகன்
நல்வாழ்த்துகள் பிரேம்குமார் சி
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...