07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 6, 2009

இளமை புதுமை


சில புதிய முகங்கள் இளைய முகங்கள் நகைச்சுவை, சமூக பிரச்சனைகள் என அழகாய் பல பதிவுகளை எழுதும் புதுப்பதிவர்கள் சிலர்..... எழுதுவது எல்லாம் எழுத்தல்ல

சுரேஷ் குமார் விக்கிபீடியா மாதிரி இவரு வெட்டிப்பீடியான்னு வச்சிருக்காரு.
கோவையின் லொள்ளு
முதல் பதிவிலேயே பாருங்கள்
காலங்கள் பற்றிய தொடர் ஒன்று!!!!

வழிப்போக்கன். ஈழத்திலிருந்து ஒரு புதிய பதிவர். இவருடைய முதல் பதிவிலேயே நீங்களும் டைரக்டர் ஆகலாமுன்னு சொல்லி துவங்கியிருக்கார் இவருடைய முதல் கவிதையையும் பார்வையிடுங்களேன் நகைச்சுவையான பதிவுகளையும் பார்க்கலாம் இங்கே!!!!

லோக்கல் தமிழனின்
மன்னாரு கம்புயூட்டர் கம்பெனி படித்துப்பாருங்கள் கம்புயூட்டர் இன்ஜினியர்கள் கண்டிப்பாய் படித்து சிரிக்க வேண்டிய பதிவு!!!!

கவியரசன் தமிழ் படிக்க தெரியுமா?(எங்க படிங்க பார்ப்போம்) என பதிவிட்டு நம் மூளைக்கு சற்றே வேலை குடுத்தவர்!!!!

கவிதை காதலன் புகைப்படங்கள் கவிதை கதை புத்தகம் விமர்சனம் என எல்லா துறைகளையும் அலசும் புதிய பதிவர்!!!!!

சுப்பு
காடுவெட்டி எனும் தளத்தில் புகைப்படங்கள் கவிதை என கலக்கிக்கொண்டிருக்கும் இளைய பதிவர் நண்பர்கள் எதுக்கு அவசியம்!! எனும் இவரின் பதிவை காணுங்கள்...

கடைக்குட்டி
பலரின் அன்பிற்கு பாத்திரமான கடைக்குட்டி சூர்யாவின் வாழ்கை வரலாறு பற்றிய தொடர், நிலாவுக்கு போனது புருடாவா??? என பல பதிவை எழுதிக்கொண்டிருக்கின்றார்!!!!!

28 comments:

  1. ஆறாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. எழுதுவது எல்லாம் எழுத்தல்ல\\

    தலைப்பே தாறு மாறா இருக்கே

    கோவை குசும்பே சுவை தான்

    ReplyDelete
  3. வழிப்போக்கன் நம் ஈழத்து தோழர்.

    நல் வழிகளை சொல்லுவார்

    டைரக்டர் ஆகிடாலாமுன்னு சொல்றது ரொம்ப இரசிச்சேன்

    ReplyDelete
  4. வலைப்பதிவர் அறிமுகம் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.

    ReplyDelete
  5. தொடரட்டும் உங்கள் சேவை....
    வளரட்டும் வலைப்பதிவுகள்
    நாம் இருக்கும்
    வரையாவது....
    உயிரோடு வைத்திருப்போம்
    தமிழை..

    ReplyDelete
  6. மன்னார் கம்ப்யூட்டர் கம்பெனி

    அருமை. கபிலன் அதிகம் போனதில்லை என நினைக்கின்றேன்.

    இனி போகின்றேன்.

    ReplyDelete
  7. ஆசிரியர் பணியின் ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...

    ReplyDelete
  8. இன்று அறிமுகப் படுத்தப் ப்ட்டிருப்பவர்கள் எல்லோர்ம் எனக்குப் புதியவர்கள்...

    அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. லேட்டா வந்தாலும் வாழ்த்துக்களை சொல்லிகிறேன். ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி

    ReplyDelete
  10. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய சக்திக்கும், இதன் மூலம் வலைச்சரத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ஜமால் அண்ணாவிற்கும் நன்றிகள் பல..

    ReplyDelete
  11. இதன் மூலம் பல புதியவர்களின் நட்பு கிடைக்க வழி செய்தமைக்கு நன்றிகளும் ஆறாம் நாள் வாழ்த்துக்களும் சக்தி..

    ReplyDelete
  12. //
    நட்புடன் ஜமால் said...

    \\எழுதுவது எல்லாம் எழுத்தல்ல\\

    தலைப்பே தாறு மாறா இருக்கே

    கோவை குசும்பே சுவை தான்
    //
    :))

    ReplyDelete
  13. //
    ➦➠ by: * சக்தி

    எழுதுவது எல்லாம் எழுத்தல்ல

    சுரேஷ் குமார் விக்கிபீடியா மாதிரி இவரு வெட்டிப்பீடியான்னு வச்சிருக்காரு.
    கோவையின் லொள்ளு முதல் பதிவிலேயே பாருங்கள்
    காலங்கள் பற்றிய தொடர் ஒன்று!!!!
    //

    அறிமுகப்படுத்தியமைக்கும், தங்களின் ஊக்கமளிப்பிர்க்கும் நன்றி சக்தி..

    ReplyDelete
  14. அட.. இன்று அறிமுகப்படுத்திய அனைவருமே எனக்கு புதியவர்கள்..!

    புதிய வலைஉலக தொடர்புகளுக்கு வழிசெய்தமைக்கு மீண்டும் நன்றிகள்பல..

    ReplyDelete
  15. அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் நான் ஃபாலோவர், சொல்வதர்கு ஒன்றுமில்லை

    வாழ்த்துக்கள் சக்தி

    ReplyDelete
  16. ஆறாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  17. வாழ்த்துகள்

    ReplyDelete
  18. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  19. நன்றி ஜமால் அண்ணா
    நன்றி முனைவர் இரா.குணசீலன்
    நன்றி மயாதி
    நன்றி புதியவன் அண்ணா

    ReplyDelete
  20. நன்றி அபு அண்ணா
    நன்றி நவாஸ் அண்ணா
    நன்றி கபிலன்
    நனறி சுரேஷ் குமார்
    நன்றி வியா
    நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  21. ஆசிரியர் பணியின் ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...

    ReplyDelete
  22. ada ithula enaku subbuva mattum than thirum da

    ReplyDelete
  23. mmmmm matha puthiya pathivarkalaum padichita pochi

    ReplyDelete
  24. வழிப்போக்கன் பயங்கரமான ஆளு!!எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவார்!! நல்லதம்பி!!

    ReplyDelete
  25. என்னை அறிமுகம் பண்ணி விட்டதற்கு நன்றி ஷக்திஅக்கா...

    ReplyDelete
  26. thevanmayam said...

    வழிப்போக்கன் பயங்கரமான ஆளு!!எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடுவார்!! நல்லதம்பி!!//

    இது கொஞ்சம் ஓவர் தான்...
    :)))

    ReplyDelete
  27. ஆறாம் நாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  28. ஹைய்யா

    நம்ம நண்பர்களெல்லாம்

    இன்னைக்கு அறிமுகம்

    வாழ்த்துக்கள்

    நண்பர்களே

    வாழ்த்துக்கள்க்கா...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது