07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 15, 2010

வலைச்சரத்தில் முதல்நாள்.

நாடி நரம்புகளில் நட்பையும்,அன்பையும்,ஒன்றாக ப்பாய்ச்சும்,வலையுலக நண்பர்களே வணக்கம்."இந்த வாரம் -நம்ம வாரம்", மதுரைக்கே மல்லிகையா?என்பதைப்போல,நம்மையும் ஒரு ஆளாக மதித்து,வலைச்சர ஆசிரியராகபணித்த அன்பின் சீனாவை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.[எப்பிடி...வயச குறைச்சு கிட்டோம்ல.]

எப்படி படத்த ஒரு வாரத்துக்கு ஓட்ட போறோம்னு?நினைச்சுக்கிட்டே,முன்னாள் ஆசிரியர்களின் பக்கங்களை பார்த்தால்,தலை நன்றாகவே 3-D யில் சுற்றுகிறது,ஆனாலும் கிடைக்க விருக்கும் நட்பையும்,அன்பையும் சுவைக்க இருக்கும் தருணங்களை நினைக்கும்போது வலைச்சரப்பணி,விலைமதிப்பற்றது.

நான் இப்பதிவுலகில் எழுத வந்த கதையை,எனது 50- வது பதிவாக எழுத இருப்பதால்,இப்போதைக்கு உங்களை கொரில்லா செல்லில் அடைக்காமல் free- யா விட்டுடுறேன்.
தற்போது 40- இடுகைகளுக்கு மேல எழுதி இருந்தாலும், எல்லோருக்கும் புடிச்சதுன்னு பார்த்தா 
மேலும்...
மேற்கண்ட பதிவுகளை வலைச்சர வாசகர்களுக்கு ப்பரிந்துரை செய்வது என் பாக்கியம். 

.
புதிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை,அடையாளங்கண்டு, வலைச்சரத்தில் தொடுத்து,பதிவுலகை மணக்க செய்வதுதான்,இந்த ஆசிரியர் பணி,நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.

.

83 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. நாடி நரம்புகளில் நட்பையும்,அன்பையும்,ஒன்றாக ப்பாய்ச்சும்,வலையுலக நண்பர்களே வணக்கம்.///

  ஆரம்பமே அமர்க்களம்!!

  ReplyDelete
 3. "இந்த வாரம் -நம்ம வாரம்", மதுரைக்கே மல்லிகையா?என்பதைப்போல,நம்மையும் ஒரு ஆளாக மதித்து,வலைச்சர ஆசிரியராகபணித்த அன்பின் சீனாவை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்.[எப்பிடி...வயச குறைச்சு கிட்டோம்ல.]
  //

  ஆகா!! சீக்கிரம் எம்.எல்.ஏ ஆயிருவீங்க போல!!

  ReplyDelete
 4. எப்படி படத்த ஒரு வாரத்துக்கு ஓட்ட போறோம்னு?///

  சன் பிச்சர், அழகிரி மகன் ஆகியோரை அனுகவும்!

  ReplyDelete
 5. டாக்டர் தேவா,ஏதோ நீங்கல்லாம் இருக்கீகன்னு தைரியத்துல இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். கவுத்தி புடாதீக ராசா.

  ReplyDelete
 6. முன்னாள் ஆசிரியர்களின் பக்கங்களை பார்த்தால்,தலை நன்றாகவே 3-D யில் சுற்றுகிறது///

  வாத்தியாருக்கு தலை 3டியில் சுத்துதா? - அவதார் பின் விளைவா?

  ReplyDelete
 7. வாழ்த்துகள் ஜெரி ஈசானந்தா...

  நிச்சயம் நீங்க கலக்குவீங்க. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு...

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 8. வலைச்சர ஆசிரியர் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. வாழ்த்துகள் ஜெரி..:)

  ReplyDelete
 10. டாக்டர் தேவா,ஏதோ நீங்கல்லாம் இருக்கீகன்னு தைரியத்துல இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். கவுத்தி புடாதீக ராசா//

  அட!! என்ன சார்!! எவ்வளவோ செய்தாச்சு!!!

  ReplyDelete
 11. //நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.//

  வாருங்கள் ஆசிரியரே...வாழ்த்துக்கள்....

  பாசமுடன்
  க. பாலாசி...

  ReplyDelete
 12. 1 முல்லைப்பெரியாறு:" ஒரு கொடுங்கனவின் கானல் நீர்//

  இது அருமை!!

  ReplyDelete
 13. நான் இப்பதிவுலகில் எழுத வந்த கதையை,எனது 50- வது பதிவாக எழுத இருப்பதால்///

  ஆகா!! எஸ்கேப்பு... கொஞ்சம் அவசர வேலையிருக்கு ...!!

  ReplyDelete
 14. 10 நிமிடத்தில் 3/3 கலக்குங்க!!

  ReplyDelete
 15. புதிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை,அடையாளங்கண்டு, வலைச்சரத்தில் தொடுத்து,பதிவுலகை மணக்க செய்வதுதான்,இந்த ஆசிரியர் பணி,நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.
  //

  தொடருங்க ஜெரி!!!

  ReplyDelete
 16. ரசிக்கத்தக்க அறிமுக பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. //புதிய வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை,அடையாளங்கண்டு, வலைச்சரத்தில் தொடுத்து,பதிவுலகை மணக்க செய்வதுதான்,இந்த ஆசிரியர் பணி,நன்றாய் செய்வேன் என நம்பிக்கை இருக்கிறது,வாருங்கள் நாளும் அன்பில் தொடர்வோம்.//

  வாங்க ஜெரி ஈசானந்தா..

  வாழ்த்துகள்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் ஜெரி. ஒரு வாரத்தில் சூப்பர் ஹிட் கொடுங்கள்.

  ReplyDelete
 19. தலைமையாருக்கு வாழ்த்துகள்! தொடருங்கள்!!

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் தொடர்கிறேன்
  தேவராஜ் விட்டலன்

  ReplyDelete
 21. வாழ்த்துகள் ....

  ReplyDelete
 22. வாழ்த்துகள் ஜெரி

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் ஜெரி.ஒரு வாரம்தானே.அசத்திடலாம்.எத்தனை பசங்களை வச்சுக்கிட்டு காலம் முழுக்க ஓட்டிக்கிட்டு இருக்கிங்க !

  ReplyDelete
 24. நல்ல தொடக்கம்

  ReplyDelete
 25. வாங்க வாங்க ஜெரி

  50வது இடுகை - எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் - உங்க வூட்ல

  நல்ல அறிமுகம் - நல்வாழ்த்துகள் ஜெரி

  ReplyDelete
 26. வாழ்த்துகள் ஜெரி கலக்குங்க :)

  ReplyDelete
 27. வாழ்த்துகள்... கொஞ்சல் எரிச்சலான வேலைதான்.

  ReplyDelete
 28. வாழ்த்துகள் ஜெரி ஈசானந்தா

  ReplyDelete
 29. கலக்குங்க ஜெரி.. பாண்டியனின் வாழ்த்துகள்..:-)))

  ReplyDelete
 30. ஆஹா! ஹெட்மாஸ்டர் சார். கலக்குங்க. ஆரம்பமே அசத்தல்:))

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் வாத்தியாரே.... :))

  ReplyDelete
 32. பைத்தியக்காரன் [சிவராமன்] வாழ்த்தியது வசிஷ்டர் வந்து வாழ்த்தியது போல,நன்றிகள் பல.

  ReplyDelete
 33. அன்பின் இனியா,என்னை வாழ்த்தியதற்கும்,பொறுமையாய் முல்லை பெரியாறு பதிவை படித்ததற்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 34. vazhthugal jerry... valaicharam page loading la enakku probs... asathunga..

  ReplyDelete
 35. நல்வரவு.

  இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 36. வாழ்த்துகள்.

  புதுப்புது பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 37. நல்வாழ்த்துக்கள்..

  அன்புடன்
  ஜாக்கி

  ReplyDelete
 38. சங்கர் புது அவதாரம் நல்லாயிருக்கு,ஜெய ஜெய சங்கரா.

  ReplyDelete
 39. பாசக்கார பயபுள்ள பாலாசிக்கு நன்றிங்கோ......

  ReplyDelete
 40. இந்த வெற்றி உங்களை போன்ற நல்ல நண்பர்களால் சாத்தியமாகிறது டாக்டர் தேவா.

  ReplyDelete
 41. அன்பின் சித்ரா,உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும்..

  ReplyDelete
 42. வாங்க நிகழ் காலமே, உங்கள் பெயர் நல்லாயிருக்கு.

  ReplyDelete
 43. சலாம் அலைக்கும் அபுல்,நலமா?தினமும் வாங்கஅப்பு.

  ReplyDelete
 44. பழமை பேசும் கொங்கு நாட்டு தமிழ் சிங்கமே,வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்கண்ணா..

  ReplyDelete
 45. தமிழன் கறுப்பி வந்தது அம்புட்டு சந்தோசம்,வாங்க,வாங்க...

  ReplyDelete
 46. ஸ்டா ர்ஜன் நன்றிங்க,தினமும் வாங்க..

  ReplyDelete
 47. தேவராஜ் விட்டலன்,நலமா?வாங்க வாங்க...

  ReplyDelete
 48. நன்றி மேனகா மேடம்,[பெரிய இடமே வந்திருக்கு,ரொம்ப சந்தோசம்]

  ReplyDelete
 49. கொங்கு நாட்டின் என் தமிழ் சொந்தம் கதிருக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 50. அன்பின் பிரிய ஹேமாவுக்கு,வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 51. வாங்க ராமசாமி, வணக்கம்.தொடர்வோம்.

  ReplyDelete
 52. சீனா ஐயா,இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று.

  ReplyDelete
 53. வாங்க அசோக் நலமா? வாழ்த்துக்கு நன்றி..

  ReplyDelete
 54. வாங்க ஆடு மாடு, தினமும் வந்து மேஞ்சுட்டு போங்க

  ReplyDelete
 55. ராதா கிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 56. நன்றி கார்த்தி..

  ReplyDelete
 57. வானம் பாடும் பாலாண்ணா நன்றி

  ReplyDelete
 58. துபாய் ராஜாவுக்கு நன்றி..

  ReplyDelete
 59. கல கல பிரியா,வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 60. துளசி கோபால் நன்றி

  ReplyDelete
 61. அக்பர் நன்றி

  ReplyDelete
 62. இயற்கை நன்றிகள் பல,

  ReplyDelete
 63. ஆரூரன் நன்றிங்க

  ReplyDelete
 64. ஹாய் ஜாக்கி நலமா? வந்ததுக்கு நன்றி..,

  ReplyDelete
 65. இடுகைகள் அனைத்துமே அருமை....

  வீ வான்ட் சிக்ஸர்... ;)

  ReplyDelete
 66. அன்பில் நிறைந்த கூட்டத்திற்கு பதிலும் அளித்த ஆசிரியப்பாங்கு வியக்க வைக்கிறது. தொடருங்கள்.

  ReplyDelete
 67. அன்பு மாப்புள பிரபுவுக்கு நன்றி,சிச்சர் அடிப்போம்ல...

  ReplyDelete
 68. அன்புக்கு பதில் அன்பு தானே மிக சரியாய் இருக்கும் ஜோதிஜி..

  ReplyDelete
 69. நல் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு ஜெரி ஈசானந்தா

  ReplyDelete
 70. அன்பில் தொடர்வோம் :)

  ReplyDelete
 71. நன்றி தேனம்மை.

  ReplyDelete
 72. ஜெரி! என்ன அடுத்த பதிவு எப்போ?

  ReplyDelete
 73. ஜெரி!அனைவருக்கும் பதில் கொடுத்திருப்பது அழகாக உள்ளது!!

  ReplyDelete
 74. http://nimal.info/pathivu/2008/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-gravatar/

  ReplyDelete
 75. வாழ்த்துக்கள் வாத்தியாரே!

  ReplyDelete
 76. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த நம்ம வாலுக்கு நன்றி..

  ReplyDelete
 77. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது