07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 21, 2010

வாழ்த்துகள் ஜெரி - வருக வருக ஜெட்லி

அன்பின் சக பதிவர்களே !

கடந்த ஒரு வார காலமாக, வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று, தனது பணியை முடித்து மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார் அருமை நண்பர் ஜெரி ஈசானந்தா . அவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 300 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்து = பல நல்ல இடுகைகளின் சுட்டிகள் கொடுத்துள்ளார்.

அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச்சரம் குழு பெருமை அடைகிறது.

22ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொற்பேற்க வருகிறார் நண்பர் ஜெட்லி. இவர் குறுகிய கால அவகாசத்தில் ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

ஜெட்லீ குறுகிய காலத்தில், வலையுலகில் பிரபலமான பதிவர்களுள் ஒருவர். எளிதான எழுத்து நடையில், நகைச்சுவை கலந்து எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் எழுதுவதில் வல்லவர். திரை விமர்சனங்கள் இவரது தனி சிறப்பு. ஒரு திரைப்படம் வந்ததும், அது குறித்து இவரது விமர்சனத்தை எதிர்நோக்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. சக நண்பர்களோடு இணைந்து ‘பார்த்ததும், படித்ததும்’ என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். எழுதத் தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத நிலையில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள் என்ற செய்தியே இவரது எழுத்துத் திறமைக்கு சான்று. இவரது எழுத்தாற்றலைப்போலவே இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

- லோகு. N

அறிமுகம் செய்தது ஈரோட்டைச் சார்ந்த நண்பர் லோகு அவர்கள்

நல்வாழ்த்துகள் ஜெட்லி

நட்புடன் சீனா

13 comments:

 1. சோதனை மறு மொழி

  ReplyDelete
 2. அருமையான் பணி ஜெர்ரி! நன்றியும் வாழ்த்துக்களும்.

  தம்பிங்களா, கலக்குங்க! இது உங்கள் வாரம்...

  பிரபாகர்.

  ReplyDelete
 3. ஜெட்லி உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ஜெட்லியண்ணே.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் ஜெட்லியண்ணே.:))

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஜெட்லி அசத்துங்க .

  ReplyDelete
 7. Thank you, Jerry sir.
  Best wishes, Jetli.

  ReplyDelete
 8. //வாழ்த்துக்கள் ஜெட்லியண்ணே.//


  சித்தப்புகளா இது உங்களக்கே ஓவர்ஆ தெரியல.....

  ReplyDelete
 9. வருக ஜெட்லி!!!வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 10. ஜெட்லி தொடர்ந்து 7 நாளா? வேகம் தாங்காதே!

  ReplyDelete
 11. வாங்க வாங்க ஜெட்லி

  வாழ்த்துகள்

  ReplyDelete
 12. வலைச்சர வாசகர்களுக்கும்,ஜெட்லிக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது