07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 23, 2010

த்ரிஷா இல்லனா திவ்யா...!!

நான் ரசித்த தன்னம்பிக்கை பொன்மொழி :

த்ரிஷா இல்லனா திவ்யா...!!


மேல குறிப்பிட்ட தன்னம்பிக்கை பொன்மொழி இடம் பெற்ற
படம் தலைநகரம்.வடிவேலு,மயில்சாமி கூட்டணி செம
ரகளை பண்ணி இருப்பாங்க.வடிவேல் அவர்கள் இந்த
படத்தில் வாழ்க்கை தத்துவத்தை?? "த்ரிஷா இல்லனா
திவ்யா.." என்று மிக அழகாக சொல்லி இருப்பார்.
நம் இளைய சமுதாயத்துக்கு இந்த தன்னம்பிக்கை
பொன்மொழி அவசியமானது!!


************************************

நான் ரசித்த சில காமெடி பதிவுகள் உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்....

சேட்டைக்காரன்...

வேட்டைக்காரன் effectல இவர் பேரு இருந்தாலும்,பேருக்கு
ஏற்ற மாதிரி சேட்டைக்கு குறைவில்லை...

உட்கார்ந்து யோசிப்போமில்லே? என்பது இவரின் ப்ளாக்
டைட்டில்...பயங்கரமா யோசிக்கிறாருனு தான் சொல்லணும்...

வலைப்பதிவாளர் ராசிபலன்னு ஒன்னு எழுதிட்டு வரார்...
என் ராசிக்கு என்ன எழுத போறார்னு ஆவலில் இருக்கேன்....


வலைப்பதிவாளர் ராசிபலன்அடுத்து இதுவும் நல்ல நகைச்சுவையான இடுகை...
சீவகசிந்தாமணி கேள்வி பட்டிருப்போம் இது ஜீரகசிந்தாமணி...ஜீரகசிந்தாமணி


**********************************************
ரிஷிபன்:

ரிஷபன்,,,கதை,கவிதை,கட்டுரை என்று அனைத்தையும்
எழுதி வருகிறார்.நான் இவரின் கோபம் வராமல் இருக்க
என்ன வழி??
என்ற இடுகைக்கு ரசிகன்...நீங்களும் படிச்சு
பாருங்க.....


கோபம் வராமல் இருக்க என்ன வழி??அடுத்து இவரின் மனிதம் சிறுகதை...உண்மையிலேயே நச்...


மனிதம்****************************************
மேலும் பல பேர் காமெடி பதிவில் கலந்து கட்டி
அடிக்கிறார்கள்....அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நாளை சந்திப்போம்!!....

ஜெட்லி....

15 comments:

 1. சேட்டைக்காரன் படித்திருக்கிறேன்...
  ரிஷிபன் சுவாரஸ்யமான அறிமுகம்... நன்றி :)

  ReplyDelete
 2. அறிமுகங்கள் அருமை. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. தலைப்பே ரசிக்கும் படி இருந்தது.அறிமுகங்கள் நன்று

  ReplyDelete
 4. ரைட்டு..இருவருமே அருமைதான்.

  ஆசிரியரே, அவர் ரிஷபன்...:))

  தொடருங்கள்..:))

  ReplyDelete
 5. //ஆசிரியரே, அவர் ரிஷபன்...:))
  //

  நன்றிணே மாத்திட்டேன்...
  ராசிபலன் நினைவாகவே இருந்துட்டேன்...

  ReplyDelete
 6. இரண்டு பேரும் அட்டகாச அறிமுகங்கள்.

  ReplyDelete
 7. தலைப்பே அருமை

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. தலைப்பும் அறிமுகமும் அழகு

  ReplyDelete
 10. அறிமுகத்துக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. சேட்டைக்காரன் - ரிஷிபன் - ம்ம்ம் - பாத்துடுவோம்ல

  நல்லாருக்கு இடுகை - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 12. நண்பரே.. மிக்க நன்றி..

  ReplyDelete
 13. நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 14. சேட்டைக்காரனுக்கும் ரிஷபனுக்கும் வாழ்த்துக்கள்
  ரிஷபனின் நிறைய கதைகள் கவிதைகளும் அருமை

  thanks Jetli..:-)

  ReplyDelete
 15. செட்டைக்காரனின் சேட்டைகளை சமீபத்தில்தான்படிச்சேன் தல..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது