07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 6, 2011

வலைச்சர ஆசிரியர் - Lakshmi - அறிமுகம்.

இனிதே கழிந்த சென்ற வாரத்தில் தம்பி கூர்மதியான் சிறப்பான பல இடுகைகளை இட்டு, பல்சுவைப் பதிவர்களை நமக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு வலைச்சரம் சார்பாக நன்றிகள்.

இனி ஜூன் 6 முதல் ஆரம்பமாகும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருபவர் திருமதி லச்சுமி அவர்கள். மும்பையின் புறநகரில் இருக்கும் இவர் தன் முயற்சியில் சிறப்பான படைப்புகளை குறை ஒன்றுமில்லாமல் படைத்து வருகின்றார். அவருக்கு வலைச்சரம் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

18 comments:

 1. லட்சுமி அம்மா வாங்க... அறிமுகங்கள் அள்ளிக் கொடுங்க....

  ReplyDelete
 2. பழுத்த அனுபவமும், கனிந்த அன்பும் ஒருங்கே பெற்ற லக்ஷ்மி அம்மா, வலைச்சர ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  சீனா ஐயாவுக்கு நன்றிகள்.

  வருக வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

  ReplyDelete
 3. பிரகாஷ் முதல் நன்றி உனக்குத்தான்.

  ReplyDelete
 4. கோபால் சார் நன்றிகள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் அம்மா

  ReplyDelete
 6. Hai Congrats Paattimma

  ReplyDelete
 7. வலைச்சரத்திஸ்கு லட்சுமி அம்மாவை வருக வருக என்று வரவேற்கிறேன். இந்த வாரம் முழுக்க புதுப் புது அறிமுகங்களால் எம்மையெல்லாம் பரவசத்தில் ஆழ்த்துங்கள்.

  ReplyDelete
 8. அனாமிகா பேத்தி, நன்றி

  ReplyDelete
 9. லஷ்மி அம்மாவுக்கு வாழ்த்துகள். அம்மாவை அழைத்ததன் மூலம் வலைச்சரம் பெருமைப்பட்டு உள்ளது.

  ReplyDelete
 10. லக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது