07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 24, 2012

பிடித்த பதிவுகள் சில 2

அனைவருக்கும் மதிய வணக்கம்


3.விமர்சனங்கள்
                 இன்றைய பதிவுகளில் முதல் பதிவு   நண்பர் செங்கோவியுடைய ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்.படத்தைவிட இவரது விமர்சனம் சூப்பர்.அடுத்து குமரனுடைய Falling Down ஹாலிவுட் பட விமர்சணம்.இவரது விமர்சணம் அனைத்தும் அருமையாக உள்ளது.தமிழ் படம் ஹாலிவுட் படம் பார்த்து போரடிச்சவுங்க நண்பர் கவிதை காதலன் சொல்லும் மழையாழ படம் விமர்சனத்தை படிச்சிட்டு படத்தை பாருங்க.

3.கவிதைகள்:
           நண்பர் சீனி கவிதை கண்கள் என்ற பதிவில் கவிதையோடு கேள்விகளையும் எழுப்புகிறார்.அடுத்து சகோ ரமணியின் அது இருந்தால் இது இல்லை.உண்மைதாங்க.நம் வாழ்க்கையில ஒன்று இருந்தால் இன்னொன்று இருப்பதில்லை அவர் சொன்ன விதம் அருமை.அடுத்து தென்றல் சசிகலாவின்
காதலின்றி ஏதுமில்லை! என்ற கவிதை வரிகள்.


3 அனுபவப் பகிர்வுகள்
          விக்கியுலகம் வெங்கட்குமார் அவர் சென்னைய பார்த்துட்டு வந்துட்டாராம்.அவர் பார்த்த சென்னைய நீங்களும் பாருங்க.நீரூபன் அண்ணனின் ஆஸ்திரேலிய பயணத்தில் ஒரு விஷயத்தை நம்மோடு பகிர்ந்துள்ளார்.அது என்ன ஆஸ்திரேலியாவில் ரோபோ தான் நாணயத்தை தயாரிக்குமாம்.அடுத்து சகோ ரமணி அவர்கள் சாலையில் போய்கொண்டிருக்கும் போது ஒரு சண்டைபோட்ட கும்பலுடன் மாட்டிக்கொண்டார் இதை படிக்க
   
3 தொழில்நுட்ப பதிவுகள்
       இன்றைய பதிவுகளில் முதல் பதிவு நண்பர் தங்கம்பழனியோட செல்போன்கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று அழகாகவே புரியும்படி சொல்றாரு.சரி உலகத்தில் மொத்தம் எத்தனை இனையதளங்கள் இருக்குன்னு தெரிஞ்சிக்கனுமா எண்டர் தி வேர்ல்டு-க்கு செல்வோம்.Youtube வீடியோவ HD format-ல டவுன்லோட் பன்னனுமா அண்ணன் அன்பை தேடி,,அன்புதில் சொல்லும் அறிவுரையைக் காண்போம்.

3 ஆல்ரவுண்ட் பதிவுகள்    
          நம்முடைய புவியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா.எனக்கு தெரியும்.எனக்கு சொல்லித்தந்தவர் வறலாற்று சுவடுகள்.உங்களுக்கும் சொல்லித்தருவார்.சரி நம்ம நடிகைகளோட சம்பளம் எவ்வளவுன்னு உங்களுக்கு தெரியனுமா சகோ மதியோடை மதிசுதா சொல்றாங்க.அடுத்து மனசாட்சி அவர்களின் பெண்களின் சித்திரம் பதிவில் அழகான படங்கள் உள்ளது.அதில் கடைசி படம் ஆண் பெண் கலந்து இருக்கும் அது சூப்பர்.

மேலும் மூன்று கவிதைகள்

    1.இதழ் விரிந்தால்..!
    2.குறுந்தொகை - புதுக் கவிதை
    3.இரவின் மடியில் ... (கவிதை) !
   

32 comments:

 1. மாப்ள கலக்குய்யா!

  ReplyDelete
 2. முதலில் வாழ்த்துக்கள்

  அசத்துங்க.....

  ReplyDelete
 3. சிறப்பான அறிமுகங்கள் தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

  ReplyDelete
 4. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. இதுவரை வாசிக்காத பல பதிவுகளை கண்டுக்கொண்டேன்..அதில் குமரனையும் (என்னையும்) அறிமுகப்படுத்தியமைக்கு மிகுந்த நன்றிகள்.தங்களது பணி தொடரட்டும்.

  ReplyDelete
 6. ஒரு ஸ்டூடண்டாக இருந்துகொண்டே வலைச்சரத்தின் ஆசிரியர் பதவியைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சதீஷ்!கலக்குங்க!

  ReplyDelete
 7. வணக்கம் நண்பா,
  பதிவினைப் போட்டு விட்டு நான் எஸ் ஆகிடுவேன். பதிவுலகில் என்ன நடக்கென்றே தெரியாம இருக்கிறேன். அதனால் தான் உங்க வலைச்சர வாரத்தின் முதல் நாளிற்கும் வர முடியலை. ரொம்ப பிசி தலை.

  வலைச் சரத்தில் வரிசையாக சரங்களைத் தொடுக்க இனிய வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 8. பல புதிய தளங்கள் அறிந்தேன் நன்றி

  ReplyDelete
 9. சகோ மதிசுதாவின் சம்பள பட்டியல் பதிவை வாசித்ததிலிருந்து எனக்கு தூக்கம் போச்சி.., இங்க அறிமுக படுத்தியிருக்கீங்க எத்தன பேறு வயிறுஎரியப்போகுதோ தெரியல ...?

  நம்மளையும் பெரிய பெரிய தலைகளுக்கிடையில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா (அட நான் ஆல்ரவுண்டரா..? சொல்லவேயில்லை .. :)....)

  தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் நண்பா ..!

  ReplyDelete
 10. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. என் பதிவையும் நல்ல பதிவர்களுடன் சேர்த்து
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 12. ithula naanumaa!?

  nantri !
  nanpaa!

  ReplyDelete
 13. அழகான தொகுப்புகள். வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது சென்று படிக்கிறேன்.

  ReplyDelete
 14. அறிமுகப் படுத்தியவர்களிற்கு வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. அறிமுகப் படுத்தியவர்களிற்கு வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. விக்கியுலகம் said...
  மாப்ள கலக்குய்யா!
  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 17. @மனசாட்சி™ said...
  முதலில் வாழ்த்துக்கள்

  அசத்துங்க.....
  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 18. @arul said...
  nalla thoguppu

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 19. @சசிகலா said...
  சிறப்பான அறிமுகங்கள் தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன் நன்றி .

  நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 20. Lakshmi said...
  சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.


  நன்றி அம்மா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 21. @Kumaran said...
  இதுவரை வாசிக்காத பல பதிவுகளை கண்டுக்கொண்டேன்..அதில் குமரனையும் (என்னையும்) அறிமுகப்படுத்தியமைக்கு மிகுந்த நன்றிகள்.தங்களது பணி தொடரட்டும்.

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 22. @koodal bala said...
  ஒரு ஸ்டூடண்டாக இருந்துகொண்டே வலைச்சரத்தின் ஆசிரியர் பதவியைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சதீஷ்!கலக்குங்க!

  நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 23. @நிரூபன் said...
  வணக்கம் நண்பா,
  பதிவினைப் போட்டு விட்டு நான் எஸ் ஆகிடுவேன். பதிவுலகில் என்ன நடக்கென்றே தெரியாம இருக்கிறேன். அதனால் தான் உங்க வலைச்சர வாரத்தின் முதல் நாளிற்கும் வர முடியலை. ரொம்ப பிசி தலை.////

  அப்படியா அவ்வளவு பிஸியா

  வலைச் சரத்தில் வரிசையாக சரங்களைத் தொடுக்க இனிய வாழ்த்துக்கள் நண்பா.

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 24. @PREM.S said...
  பல புதிய தளங்கள் அறிந்தேன் நன்றி
  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 25. வரலாற்று சுவடுகள் said...
  சகோ மதிசுதாவின் சம்பள பட்டியல் பதிவை வாசித்ததிலிருந்து எனக்கு தூக்கம் போச்சி.., இங்க அறிமுக படுத்தியிருக்கீங்க எத்தன பேறு வயிறுஎரியப்போகுதோ தெரியல ...?

  நம்மளையும் பெரிய பெரிய தலைகளுக்கிடையில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா (அட நான் ஆல்ரவுண்டரா..? சொல்லவேயில்லை .. :)....)

  தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் நண்பா ..!
  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 26. @கோவை2தில்லி said...
  சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 27. @Ramani said...
  என் பதிவையும் நல்ல பதிவர்களுடன் சேர்த்து
  அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 28. @Seeni said...
  ithula naanumaa!?

  nantri !
  nanpaa!

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 29. @விச்சு said...

  அழகான தொகுப்புகள். வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது சென்று படிக்கிறேன்.

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 30. @kovaikkavi said...

  அறிமுகப் படுத்தியவர்களிற்கு வாழ்த்துகள். தங்களிற்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 31. அருமை. அருமை..!

  வாழ்த்துகள் சதீஸ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது